Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் ஆயித்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடி பால் குடித்தால் உலகம் இருண்டு விடாது தங்கச்சி !!

யோ.. சாமீஸ்.. உமக்கு எல்லாத்திலையும் நம்பிக்கையில்லாமல்தான் சாமியாராகியிருந்தால் அது உம்முடைய சொந்தப் பிரச்சினை.. எல்லோரையும் உங்களைப் போலப் கோவணம் பாச்சி, பிச்சை எடுத்துத் தின்று பிழைக்கும் கூட்டம் என்று நினைக்கவேண்டாம்.. தண்டியுடன் பிச்சையேந்தி தொந்தி வளர்ப்பதைவிட சுதந்திரத்திரற்காக உயிர் கொடுக்கப் பலர் தாயகத்தில் போராடுகின்றார்கள்..

  • Replies 63
  • Views 12.1k
  • Created
  • Last Reply

எது எப்படியோ மகிந்த பெற்ற வெற்றி தொடரத்தான் செய்யும் விமானம் வீழ்துற சக்தி புலிகளிடம் இல்லாதவரைக்கும்....

என்ன இப்படி இருந்தால் காணுமாgoasa3-001.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்படி இருந்தால் காணுமாgoasa3-001.jpg

ஆமா இதை எப்படி தமிழ் ஈழ்ம் கொண்டு போய் சேர்க்கிறது?

என்ன இப்படி இருந்தால் காணுமாgoasa3-001.jpg

உதைப்பார்த்தால் கோயில் சப்பரத்திருவிழாவுக்கு விடுவதற்கு உருவாக்கப்பட்ட கட் அவுட் - பயர் வேர்க்ஸ் மாதிரி தெரியுது. :rolleyes::lol::lol:

இன்னும் ஆமி வெளிக்கிட்டு வரவே இல்லை அதுக்குள்ளை பின்வாங்கல் கனவோடை சிலர் தொடங்கீட்டினம் போல.... பெரிய நிலப்பரப்பிலை அகண்டு பரந்து இருக்கும் சனம் பயிர் பட்டையோடை சாப்பாட்டு கஸ்ரம் கூட இல்லை எண்ட அளவில் இருக்குதுகள். வாகரை போல பெரிய அளவான மக்கள் சாப்பாடு இல்லாமல் கஸ்ரப்பட்ட நிலை வன்னியில் ஏற்பட்டதாய் சின்ன தரவுகள் கூட இல்லை.

மக்களின் உயிர்களை பாதுகாப்பதுகாய் பின்வாங்கியது போல வன்னியில் ஏற்படும் எண்று நினைப்பது கனவாகத்தான் முடியும்.!

எந்த பத்துமுனை ஆமிக்காரன் ஓட இருக்கும் 10 முனைகளிலும் சிக் சக்கின் படையணி அம்புஸுக்காக காத்திருகிறதாக கேள்வி தகவல் உண்மையோ

ஓ ஒ...என்னுடைய படை அனி இல்லாடிக்கும், என்னுடைய பன ($) அனி இருக்க் அன்கை. அது கட்டாயம் ஒரு அலவக்கு உதவும்..னின்க சும்ம அல்லடுரதை விட, அப்பிடி இப்படி எதவதை செயுங்க. படை அனியில்லதான் நின்க செர வென்டும் என்டு இல்லை.

Edited by zigzag

பார்ப்பம் பின்வாங்கிப் பின்வாங்க கடைசியில எங்க போய் பின்வாங்கப் போயினம் என்று.

நிச்சயமாக 1997 இல் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிகுறு எங்கு போய் நிண்டுதோ அது வரைக்கும் பின் வாங்க மட்டார்கள்.

Edited by Maruththaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரு கிலோமிற்ரர் முன்னேறினாள்:ஃ புலிகள்10கிலோமிற்ரர் தூரம் துரத்தி அடிப்பார்கள்

நடுக்காட்டுக்குள்ளால கிளிநொச்சி வரைக்கும் ஆமிட கொமொண்டோ அணி முன்னேற இடமிருக்கிறது தெரியாதோ. வாகரைல பாலத்தை உடைச்சிட்டு வாய் பார்க்க அவங்கள் கொமொண்டோ அணியை அனுப்பி ஆஸ்பத்திரி வரை வந்தது மறந்து போச்சோ..!

வாகரை பாலத்தை உடைச்சுப்போட்டு வாய் பார்த்துக்கொண்டிருக்கும் போது உள் நுழைந்த ஆமி கொமாண்டோ அணி :lol::rolleyes: பாலத்தடியில் வாய் பார்த்துக்கொண்டிருந்தவர்கள

Edited by Maruththaan

எது எப்படியோ மகிந்த பெற்ற வெற்றி தொடரத்தான் செய்யும் விமானம் வீழ்துற சக்தி புலிகளிடம் இல்லாதவரைக்கும்....

எது எப்படியோ கட்டு நாயக்கா விமான தளம் மீது மீண்டுமொரு தாக்குதல் நடாத்தப்படும் சாத்தியம் அதிகமுள்ளது.

எமது அகராதியில் இல்லை என்றோ முடியாது என்றோ ஒன்று கிடையாது.விமானத்தை தாக்கவும் முடியும் கட்டு நாயக்காவையும் முடியும்.78% தமிழரின் பிரச்சனையை உணர்ந்துள்ள சர்வதேசம் அரசை பெரிதாக ஒன்றும் கண்டிக்காமல் இருந்தது உண்மைதான்.இப்போ நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது.அவர்களை சிங்களவரசு மதிக்கவில்லை,அவர்களை எதிர்த்து அறிக்கை விடுதல் போன்றவற்றால் சர்வதேசத்திற்று அவமானமாகிவிட்டது.வெகு விரைவில் வெளிப்படையாக புலிகளுக்கு(தமிழர்களுக்கு) சார்பான தோற்றபாடு வந்தபின்பு எல்லாத்தையும் பார்க்கலாமே.முதல் பிளேன் கிளிநொச்சியில்தான் அதுவும் ஸ்ரிஞ்சர்06 மூலம் தான்

படுத்திருந்து பாகற்காய் புடுங்கவும் முடியாது

குனிந்திருந்து கொய்யாபழம் பறிக்கவும் முடியாது.

தமிழீழம் வந்தா என்ன நம்மட பிரச்சனை என்ன தீர்ந்தா போகப்போகிறது. இப்பவே உந்த மாதிரி பிச்சுப்புடுங்கிறீயல் திண்டு போடுரமாதிரி எழுதிரியல் . ஆகவே போராட்டத்துக்கு ஆதரவு என்பது அவன் அடிச்சு ஆமியைக்கலைத்தால் தான் என்பது அல்ல. எனிமேல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் இந்த யாழ் ளத்தில் இருந்து இலங்கை தமிழர், புலி கதைகள் எழுதுவதே பயங்கரவாத செயல் என்பது போல வெளிநாட்டுக்காரன் எல்லாம் கொண்டுவந்தால். இங்க கன பேரால எழுத கூட முடியாத மாதிரி ஒரு அன்னியப்படுத்தப்படும் சூழல் தமிழ்ழசனங்களுக்கு ஏற்படும். வெளிநாடுகளில் இப்பவே தமிழர் கலைநிகழ்ச்சிகளுக்கு போக சனம் கொஞ்சம் யோசிக்க வெளிக்கிடுது. அண்மையில் தமிழ கார்டியன் நடத்திய ஒரு சிறந்த சங்கீத ரொக்ஸ்ரார் கலந்த இசைநிகழ்ச்சிக்கு மண்டபம் கால் வாசி கூட நிரம்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளுக்கு அள்ளுப்படுவீனம். ஆக நீங்கள் எல்லோரும் காசு கொடுத்தியளோ அல்லது உங்கள் உள்ளத்தை கொடுத்தியளோ என்க்குத் தெரியாது. ஆனா நாங்க நல்ல வசதியுடன் இருந்து ஏசியில வெக்கையே தெரியாதமாதிரி கொம்பியூட்டரில அவன் பிடிப்பான், இவன் பிடிப்பான் எண்டு எழுதுவது எதிர்பார்ப்பது பிழை.தமிழ்ச்சனம் அங்க சாப்பிடவழியில்லாம் ஆமியிட பிடியுக்குள்ள அல்லல் பட்டுக்கொண்டு இருக்கு. நாளைக்கு சண்டை தொடங்கினா ஆப்கானிஸ்தானில தலபானுக்கு நடந்த கதைதான் உங்கும் நடைபெறும் என்பது எமக்கு விளங்குகிறது. உந்த வெளிநாடு எங்க எண்டு பார்த்துக்கொண்டு இருக்கு போய் சிங்களவனுக்கும் அல்வாகுடுத்துக்கொண்டு தமிழனையும் ஒரு கை பார்க்க. ஆக தமிழன் இந்த மாதிரியான நேரங்களில தான் மூளையைப்பாவிப்பான். அவன் வீரத்தமிழன் இதுக்கெல்லாம் அக்கு வேறு ஆணிவேறயாய் விடை வைத்திருப்பான். அதனால் ஒரு 40- 50 வெளிநாட்டு விமானங்கள் ஒண்டடி மண்டடியாய் இடைவெளி இலாம குண்டுகளை கொட்டி எம் தேசத்து விடுதலை வீரர்களினை அழிப்பதினை பி.பி.சீ யினூடாக ஏன் பார்க்க எத்தனிக்கிறீர்கள். ஆகவே இதுகள் ஒண்டுமே தேவையிலை தோல்வி அடைந்தவர்கள் போல காட்டி அவன் பெரியவன்கள் வராத மாதிரி ஒரு மீளமுடியாத களத்தினை துறக்கப்பண்ணிவிட்டு பின்பு . பழைய படி வேதாளம் முருங்கை மரத்தில ஏறியது போல மீண்டும் குவிய வைத்து விலாசுவதுதான் த்மிழர்க்கு உள்ள ஒரேவழி. அடிக்காம் இருக்கேக்க எவனாவது மனம் மாறினாலும் லாபம். ஆகா மிஞ்சிப்போய் எனி நாங்கள் இதைத்தான் செய்யலாம் எண்டு ஒரு அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு தமிழர் ஆயுத போராட்ட்த்தினை வித்தியாசமான் ஒரு சூழலில் நாங்களும் உதவி செய்யக்கூடியதாக தொடங்குவதே சிறந்த ஒரு முறை.

படையினர் ஆயித்தம் என இங்கு அளவுக்கு மிஞ்சி பூச்சாண்டி காட்டப்படுவது போல் உள்ளது.

ஆயத்தம், ஆரம்பம், ஓட்டம் என்று சிங்கிளவன் போர் தொடங்கியதும் ஆயுதத்தை போட்டிட்டு அல்லது தூக்கிக்கொண்டு ஆமியை விட்டு வீட்டுக்கு ஓடப்போறானோ தெரியாது!

எமது இராணுவ ஆய்வாளர் குறுக்ஸ்சே சொல்லிப்போட்டார் மாசி22ம் திகதி மட்டும் அமைதியாக இருக்கும்படி! இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்தனீங்கள் இன்னும் 03 நாளைக்கு சீரியல்கள், சினிமா, ஜாக்பொட், தங்கவேட்டை பார்த்துக்கொண்டு அமைதியாக இருங்கோ!

போர் தொடங்கியதும் சீறிடுவமில்ல! நம்மட விமர்சனங்களால சிங்கிளவனப் பிச்சுடுவமில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோ.. சாமீஸ்.. உமக்கு எல்லாத்திலையும் நம்பிக்கையில்லாமல்தான் சாமியாராகியிருந்தால் அது உம்முடைய சொந்தப் பிரச்சினை.. எல்லோரையும் உங்களைப் போலப் கோவணம் பாச்சி, பிச்சை எடுத்துத் தின்று பிழைக்கும் கூட்டம் என்று நினைக்கவேண்டாம்.. தண்டியுடன் பிச்சையேந்தி தொந்தி வளர்ப்பதைவிட சுதந்திரத்திரற்காக உயிர் கொடுக்கப் பலர் தாயகத்தில் போராடுகின்றார்கள்..

கிருபன், நம்பிக்கையில இரண்டு வகை. தன்நம்பிகை , கடவுள் நம்பிக்கை.

இது இரண்டுக்கும் இடயில மிக நெருங்கின தொடர்பு இருக்கு.

பிச்சை எடுக்கிறதிற்கு கோவணம் பாச்ச வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

கோட்டு போட்டும் பிச்சை எடுக்கலாம். ஆனல் இது உயர் மட்ட பிச்சை. உதாரணம் சில வறிய நாட்டு அமைச்சர்மார் செல்வந்த நாட்டில் உதவி கேட்பது.

நன்றி.

Edited by samiyar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.