Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌன ஆயுதம் தொழிற்படத் தொடங்கிவிட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உம். வரவேற்கின்றவர் நல்ல இருப்பதா, இல்லையா என்பதும், எம் ஒற்றுமையான செயற்பாட்டில் தான் தங்கியிருக்கின்றது.

கடவுளே கடவுளே.......

இந்த களத்தில் ஒவ்வொண்டும் ஒவ்வொரு டைப் அப்பா! :rolleyes:

அல்லது இதுதான் யாழ் களமோ? B)

யார் அது உங்க அப்பாவா? :lol:

Edited by Maruththaan

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்காணும் செய்திகள் எனது விடயத்தலைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியன:

1. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை

2. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா

3. "சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்': ஹிம் ஹாவல்

4.'மனித உரிமை மீறல்கள் அனைத்துலக விதிகளுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும்': அனைத்துலக மன்னிப்புச் சபை

ஆனால் அமெரிக்கா இப்படிச் சொல்லுகிறதே.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19297

பெரும்பாலும் எல்லா நாடுகளும்(அமெரிக்கா) தங்களது சுய நலத்துக்காகத்தான் செயற்படுகின்றன.எரிந்தவீட்டி

என்னடாப்பா எல்லாரும் 5 வருடம் பொறுத்தான் ஏதாவது செய்யலாம் எண்டு நினைச்சா தமிழ்நாதத்தில ஏதோ குழப்புறாங்கள் 5 வருடம் பொறுத்தாலும் எதுவும் செய்யேலாது எண்டு கட்டுரை வரைசிருக்கிறாங்கள்

ஓருக்கால் வாசிச்சு சொல்லுங்கோ

hவவி:ஃஃறறற.வயஅடையெயவாயஅ.உழஅஃய

பாலபண்டிதர் சொன்னதுபோல வெளிநாடுகளில் போராட்டதுக்கு ஆதரவு குறைந்துகொண்டு தான் போகிறது. காரணம் பால பண்டிதர்தான் சொல்லவேண்டும். நான் சொன்னா எனி மிளகாய்த்தூள் போட்டுத்தான் எனக்கு அடிப்பார்கள். ஆகவே மக்களோடு மக்களாக மக்களினை பணக்காரர், மீடியம் எண்டு பார்க்காம திருந்திறவனை திருந்தி, என்னப்போல திருந்தாத ஜென்மங்களை அன்னியப்படுத்தி ஏதோ தமிழீழ மக்களுக்கு ஏதேனும் செய்யலாமோ எண்டு பாருங்கோ. சரி ஒரு கேள்வி ஒண்டு கேட்ட்கிறன். இந்த களத்தில இருக்கிற எத்தனை பேர் தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு எமது தாயகமக்களின் போராட்டத்தினை ஊக்குவிப்பது போன்ற காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். உதாரணமாக என்பிள்ளை இப்ப 12 வயது ஆனா என்பிளைக்கு தெரியும் தலைவர் யார் ஏன் போராடுகிறார்கள் என்பது எல்லாம். பிறந்த நாட்ட்களுக்கு இராணுவ உடுப்புதான் நான் மாட்டுவது வழமை நான் உங்களிட்ட உதைவேண்டினது மாத்திரம் அவனுக்குத்தெரியாது. ஆகவே முதலில் ஒவ்வொருவரும் எமது வீட்டுக்குள் இருந்து தொடங்கி அது பின்பு அவரவர்களின் குழந்தை மனங்களில் ஆளமாக பதிய வைக்கப்படவேண்டியதும் நாம் எமது போராட்டதுக்கு சமாந்தரமாக வெளிநாடுகாளில் இருந்து செய்யும் ஒரு போராட்டம் தான். இதோ என் பிள்ளை. என் கோலிலே பேத்திடே போட்டாவா மாட்டியுள்ளது ஆக வரும் சிறுவர்கள் பார்த்து இதில கொடியில இருப்பவர் யார் என்ற அந்த கேள்விக்காதத்தான்.

post-3584-1171880073_thumb.jpg

  • தொடங்கியவர்

தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்துவதும் தனிப்பட்ட இலாபங்களில் அக்கறை காட்டுவதும் தான் இப்போதுள்ள காலகட்டத்தில் தனிமனித அல்லது உலக நாடுகளின் பொதுவான இலட்சியங்களாக இருப்பதை நாம் காண்கிறோம். பிரச்சினைகள் என்று வரும்போது அதைத் தீர்த்து வைப்பதற்கு அல்லது ஒரு தீர்வை எட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென முன்வரும் நாடுகளும் கூட இதற்கு விதிவிலக்கல்லவே.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடுகள் தமது அணுகுமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாக தெரிவு செய்வதும் முடிவுகளில் பலாபலன்களை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் பிரச்சினைகள் நாளடைவில் மாறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடிகளாக உருவெடுக்கும் வரை தாமதித்து காலத்தை இழுத்தடிப்பதால் முடிவில் தாங்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்களைத் திணிப்பதற்கே முயற்சிக்கிறார்கள்.

பிரச்சினைகள் சிறிதாயிருக்கும் போது தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்படும்போது நிலை படிப்படியாக மாறி நெருக்கடி நிலைமை என்ற மூடிய வட்டத்துக்குள் அல்லது சுழிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீழமுடியாமல் சிக்கி நிற்கும்போது அதை தமக்குச் சாதகமான ஒரு அழுத்தம் கொடுக்கும் காரணியாக பயன்படுத்துவதற்கும் இந்த நாடுகள் தவறுவதில்லை.

இலங்கையின் இனப் பிரச்சினையிலும் இப்படியான ஒரு அணுகுமுறையைத் தான் சர்வதேச சமுதாயம் கடைப்பிடித்து வருகிறது. உதாரணமாக வெறும் வாய் கூச்சல்கள் துப்பாக்கி வேட்டுகளாகவும், சத்தியாக்கிரகங்கள் இரத்தஞ் சிந்தும் போராட்டங்களாகவும், இனக்கலவரங்கள் உள்நாட்டுயுத்தமாகவும் பரிணாம வளர்ச்சிகண்டு ஏறத்தாள அரை நூற்றாண்டு கழிந்த நிலையிலும் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாது. போர் முன்னெடுப்புகள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச்செல்லும் வேளைகளில் நிதிஉதவி என்ற போர்வையில் அரசுக்கு முண்டுகொடுத்தும் ஒரு இன அழிப்பு இராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக காட்ட துணைபோவதும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.

திரு நினைத்ததை முடிப்பவன்,

உங்கள் பிள்ளைக்கு தாயகத்தில் பற்று ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இப்படி எதிர்பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. உங்களைப் போன்றே எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஈழப் பிரச்சனையை புரிய வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் வருவதற்கு முன் இருந்த குழப்பம் எனக்குத் தீரவில்லை.

இன்றுடன் நான் விடை பெறுகிறேன் ஆகவே நீங்கள் குழம்பத்தேவையிலை. அதுக்காக யாழ் களத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை வாசிக்கமாட்டேன் என்று சொல்ல மாட்டேன். சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைப்போல அடிக்டட் ஆகிவிட்டேன் இந்த களத்தில் என்பது மட்டும் உண்மை. ஆகவே போறன் போறன் என்று சொப்பிப்போட்டு மீண்டும் வரபார்ப்பேன். பார்ப்பம் இம்முறை எப்படியென்று. :icon_idea:

லிசா01 ,எனக்குள் ஒரு ஆள்ந்த வடு ஒன்று உள்ளது. அது மட்டும் நான் செத்தாலும் வாய் துறந்து சொல்லமாட்டேன். அது என்னை பாதித்தது. இன்றும் என்னை பாதிக்கிறது. ஆகவே மறப்போம் மன்னிப்போம் என்பதுக்கிணங்க நான் செயற்பட தலைவரின் தூய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஆக நான் எப்படி, எங்கிருந்தாலும் எனிவரும் காலங்களில் தெரியாமல் இப்போது செய்வது போல் செய்வேன். எனக்கு வெளிநாட்டு சனங்களினை ஒற்றுமைப்படுத்தும் ஒரு செயலாகிய இலவச பாடம் சொல்லிக்கொடுக்கும் சென்ரர் நடத்த உத்தேசம். அது மட்டும் நான் செய்வேனாகில் தமிழிழ மக்களுக்கு ஒரு படித்த உறுதிமிக்க அவுஸ்திரேலிய தமிழீழ உணர்வுள்ள ஒரு மாண்வர் சமூகத்தை தர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் நான் விடை பெறுகிறேன் ஆகவே நீங்கள் குழம்பத்தேவையிலை. அதுக்காக யாழ் களத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை வாசிக்கமாட்டேன் என்று சொல்ல மாட்டேன். சிகரட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைப்போல அடிக்டட் ஆகிவிட்டேன் இந்த களத்தில் என்பது மட்டும் உண்மை. ஆகவே போறன் போறன் என்று சொப்பிப்போட்டு மீண்டும் வரபார்ப்பேன். பார்ப்பம் இம்முறை எப்படியென்று. :icon_idea:

நினைத்ததை முடிக்காமலேயே போகின்றீர்களே 007 :rolleyes:

நினைத்ததை முடிக்காமலேயே போகின்றீர்களே 007 :icon_idea:

நினைத்ததை முடிப்பவன் எங்கவாம் போறார்? இவ்வளவு நேரமும் கக்கூசுக்கு இருந்து கொண்டாமோ கதைச்சவர்? இப்ப எங்கள் தலையில் கழிவைக் கொட்டி முடிந்ததும் டாட்டா காட்டி போட்டு போறாராமோ? ஒன்றும் விளங்கவில்லை.

அப்ப நாளை, நாளன்றைக்கு விஜயகாந்த் படத்துடன் கப்டன் என்ற புதுமுகத்தை அல்லது ஜெயலலிதாவின் படத்துடன் உங்கள்-அம்மா அல்லது அம்மாசெய்வார் என்ற புதுமுகத்தை யாழ் களத்தில் எதிர்பார்க்கலாமோ?

நோர்வேஜியன் இப்படிக்கேட்பார் என்பதை முன்கூட்டியே அறிந்து நான் எழுதிய பழைய கருத்தை இப்படி மாற்றிவிட்டேன்!

மெளனம் பேசியதே!

ebhip1xr4.gif

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

வாசகர்களின் நன்மை கருதி எனது தலைப்புடன் தொடர்பற்ற கருத்தாடல்களை தயவுசெய்து இவ்விடத்தில் பதிவு செய்யவேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வேறு விடயங்களைத் தனிமடலில் அனுப்பவும் அல்லது வேறு பக்கங்களுக்குச் செல்லவும்.

பணிவன்புடன்

நோர்வேஜியன்

*******

நோர்வேஜியனின் வேண்டுகோளிற்கமைய என் கருத்தை அழித்து விட்டேன்.

Edited by lisa01

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.