Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமச்சிவாயவுக்கும் சிவகொடிக்கும் தடை

Featured Replies

நமச்சிவாயவுக்கும் சிவகொடிக்கும் தடை
 
 

article_1492958587-Sripada.jpgசிவகொடியை ஏந்தியவாறு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்துகொண்டும் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார். 

“ஓம் நமச்சிவாய” என, உச்சரிக்ககூடாது என்றும், சிவகொடியை ஏந்திச்செல்லக் கூடாது என்றும் அந்த இனந்தெரிதோர், அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

இது குறித்து, ஹட்டன்-குடாஓயா சர்வோதய கேட்போர் கூடத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (23) நடைபெற்றது.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில், “யாழ்பாணம்- நல்லூரிலிருந்து, சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக, சிறுவர்கள், பெண்கள் அடங்களாக 45 யாத்திரிகள் கடந்த 22ஆம் திகதியன்று சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர். 

அவ்வாறு மலைக்கு சென்றவர்கள், சிவகொடியை கையில் ஏந்தியிருந்தனர். அத்துடன், ஒம் நமச்சிவாய என்ற நாமத்தையும் உச்சரித்துகொண்டே சென்றுள்ளனர். 

இந்நிலையில், அவர்களை இடைமறித்த இனந்தெரியாத சிலர், இந்தக் கொடியைக் கொண்டுச்செல்லக் கூடாது என்றும், மந்திரத்தை ஓதவேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/195284/நமச-ச-வ-யவ-க-க-ம-ச-வக-ட-க-க-ம-தட-#sthash.nWRiyRNE.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக பெளத்தர்களகவோ?கிறிஸ்த்தவ்ர்களகவோ இருக்க முடியாது?

16 hours ago, putthan said:

நிச்சயமாக பெளத்தர்களகவோ?கிறிஸ்த்தவ்ர்களகவோ இருக்க முடியாது?

சிங்கள-பௌத்தர்களாக இருக்கவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.