Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுசா சார்பட்டா பைத்தியங்கள் கிளம்பி இருக்கினம் ..

Screenshot-2021-08-03-10-57-19-995-com-a

  • 2 weeks later...
  • Replies 360
  • Views 57.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தோனி PM & விசய் CM ☺️..😊

Screenshot-2021-08-13-11-28-11-699-com-a

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says '22 தமிழகத்தில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக்! அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மார்க்!! மிரமிறு தந்தி செட் செட்டப்பு ண்மையான ண தளபதி MIMI9 இவனுக்கு நாம ஒரு பாயாசம் போட்டுட வேண்டியதுதான்!'

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாதான் இருப்பினம். .ஆனா அப்பப்ப வயிற்று போக்கு எடுத்து விடும் ☺️..😊

Screenshot-2021-09-27-12-02-42-518-com-a

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-27-12-02-00-912-com-a

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து தம்பி உங்கள கதற வைத்து விடுவினம்..😊

samayam-tamil.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, people standing and text that says '31 OCT 21 NEWS TAMIL மண்சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 108 தேங்காய் உடைத்தும், மண்சோறு சாப்பிட்டும் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு அன்னைக்கு கள்ளிப்பால் Stock இல்ல. அதான் அதுலருந்து தப்பிச்சு வந்துட்டு இந்த மாதிரி கிறுக்குத்தனம் செஞ்சிட்டு இருக்கானுங்க.'

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீணே பால் ஊற்றாமல் மரக்கறி விற்கும் விலையில் இவர்களை வாழ்த்துவம் என்ன.? 👌

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரசுனிக்கு பிறந்தநாளாம் .. எப்படியும் பைத்தியங்கள் சேட்டை அதிகம் இருக்கும் .. தோழர் தமிழ்சிறி வேற லீவு .. மீம்ஸ் எங்க போய் எப்படி எடுப்பது என்று தெரியலையே..😢

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவு கட்டு போட்டா தானே அடங்குவினம் .😊

IMG-20211220-215046.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211206-084231.jpg

இன்னா ஒரு அர்ப்பணிப்பு..😊

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes, personnes debout et texte

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வாரம்தான் அமாவாசை அல்லோ.?

IMG-20220224-094642.jpg அதற்க்கு முன்னமே முத்திடிச்சு..😢

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரெயிற்றா முதல்வர்தான்..😊

IMG-20220324-190830.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100065609049057/videos/719433512585960

 நெஞ்சுக்கு நீதி தெரியுமா......

  • கருத்துக்கள உறவுகள்

th_6.jpg

நாயகனின்ர நடிப்பை பார்த்தால் நெ()ஞ்சுவலி வந்துடும்டா தம்பி.👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'senthil @Senthillvel79 பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக #நெஞ்சுக்கு_நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும். Translate Tweet 11:26 PM. 20 May 22. Twitter for Android'

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220622-104349.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி... நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல் ..

MV5BZGIwNWFhOGYtNjFmMi00ZWJjLWE0ZTEtODg3

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாரிசு

விஜய் ஹீரோவாக நடிக்க வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கி பிஸியாக நடைபெற்று வருகிறது.

விஜய் ரசிகர்கள் மீது தடியடி

எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாகவும் தெரிகிறது. அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை, போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீஸாருடன் கடும் வாக்குவாதம்..

IMG-20220926-120023.jpg

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர். அதில் சிலர் ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துளனர்.

மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர்.

ரசிகர்களுக்கு இது அவசியம் தானா?

விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி தடியடி நடப்பதும் தேவையில்லாதது என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளன. 

https://tamil.filmibeat.com/news/vijay-fans-are-attacked-on-the-varisu-shooting-spot-100853.html

டிஸ்கி 

நமக்குள்ள ஒரே வருத்தம் மண்டை பிளந்து தக்காளி சட்னி வெளியல வர ஆரும் "கபால மோட்சம்" அடையவில்லையே என்பதுதான்..😢..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாகவும் தெரிகிறது. அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை, போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர்.

ரசிகர்களுக்கு இது அவசியம் தானா?

இனிமேல்..  இந்த ரசிகர்கள் மேல், துப்பாக்கி சூடு நடத்தி,
பாதிப் பேரை… மேலே, நரகத்துக்கு அனுப்ப வேண்டும். 😂
இதுகள்… அறிவு கெட்ட… முண்டங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220929-190310.jpg

முன்னது பால் லிட்டர் 40 ரூபாய்..

ஏதாவது ஆசுபத்திரிக்கு கொடுக்கலாம்..😢

IMG-20220929-190337.jpg

பின்னது பீர் .. போத்தல் 160 ரூபாய்..

குடித்து போட்டு எங்காவது கவுண்டு கிடக்காமல்..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220929-190310.jpg

முன்னது பால் லிட்டர் 40 ரூபாய்..

ஏதாவது ஆசுபத்திரிக்கு கொடுக்கலாம்..😢

IMG-20220929-190337.jpg

பின்னது பீர் .. போத்தல் 160 ரூபாய்..

குடித்து போட்டு எங்காவது கவுண்டு கிடக்காமல்..😢

தோழர் புரட்சி... இப்படியான  ஆட்களை அரசு கைது செய்து,
புனர்வாழ்வு கொடுக்கலாம்தானே... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியர்கள் எச்சரிக்கை..

சோழர்களே.. அவ்ளோதான்..

madurai-8-166453817916x9.jpg

பிசிக்கிடுவம்..☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாண்டியர்கள் எச்சரிக்கை..

சோழர்களே.. அவ்ளோதான்..

madurai-8-166453817916x9.jpg

பிசிக்கிடுவம்..☺️..😊

மறைந்த மன்னர்களை எழுப்பி... மீண்டும் போர் கொடி பிடிக்கச் சொல்லுகிறார்கள் போல. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.