Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 22 க்காகக் காத்திருப்போம்

Featured Replies

எதிர்பார்ப்புகளுடனேயே தமிழர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது.எமக்
  • Replies 71
  • Views 14.8k
  • Created
  • Last Reply

???

sorry

Edited by Norwegian

கீழ்வரும் சட்டலைட்டில் எதனைப் பயன்படுத்தி இந்த விடயங்களை நேரடி அஞ்சல் செய்கின்றீர்கள்?

இது என்ன விளையாட்டு?

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.02.2007 அன்று ஒளிபரப்பாகிய ''ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்''

www.tamils.info/index.php?subaction=showfull&id=1172076746&archive=&start_from=&ucat=&

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.02.2007 அன்று ஒளிபரப்பாகிய ''ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்''

இறைவனுக்கு நன்றி.

என்னப்பா எல்லாரும்கனக்க கதைக்கிறீங்க்ள்

இப்ப தான் தெரியுது பரப்பு பாத்து தான் சண்டை தொடங்கும் என்றூ. மோகனும்-கந்தப்புவும்-ரிசியும் தான் இராணூவ ஆலோசகர்கள் போல .ஏனப்ப்பா தைப்பொங்கல்நத்தார்-போல சன்டையை பாக்க ஆவலாய் நிக்கிறீயள் உங்களுக்கு என்ன இனி தாத்தா பாட்டி மாமா மாமி இப்பிடி எல்லாரும் பிளேன் ஏத்திபோடுவியள் இனி என்ன பாப்பம்

:rolleyes: :P :rolleyes:

இதே நேரம் புலிகள் மிகப்பாரிய தாக்குதல் ஒன்றை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் நடத்தியது போன்று சிறீ லங்கா துறைமுகங்கள் அல்லது கப்பல்கள் மீது நடத்துவதற்கு திட்டமிடுவதாகவும், இதற்காக இந்தியக் கடலை பயன்படுத்துவதாகவும் இந்து பத்திரி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியக் கடற்படை ரெட் அலேர்ட்டில்(Red Alert) வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Red alert sounded along Tamil Nadu coast

Intelligence on more `hibernating' LTTE suicide boats for Sri Lankan targets

CRUCIAL MEETING: D. Mukherjee, DGP, Tamil Nadu (left), L.K. Tripathy, Chief Secretary, Tamil Nadu, and Major General B. Sivasankar, GOC, ATNKK Area, at the Civil Military Liaison conference in Chennai on Wednesday.

MADURAI/CHENNAI: Intelligence experts estimate that 15 suicide mission boats of the Liberation Tigers of Tamil Eelam are `hibernating' in the waters between India and Sri Lanka.

They are of the opinion that these are not aimed at India; the LTTE, perhaps, hopes a repeat of the Kattunayake airport strike, this time at a major seaport.

For, the Sea Tigers are under growing pressure from the Sri Lankan Navy. The Indian waters, once considered safe for hibernating vessels, are no longer so, with the Coast Guard and the Navy having stepped up their presence in the Palk Strait and the Gulf of Mannar. Both the Coast Guard and the Navy have `smart patrolling plans.' They follow it up with real-time intelligence sharing at the unit level.

A red alert has been sounded along the Tamil Nadu coastline following the detection of large quantities of explosives concealed in a boat seized by the Coast Guard. According to information available now, the boat was packed with Trinitrotoluene (TNT) mixed with RDX and not just with TNT. This was to multiply the impact of the explosion, police sources said. The investigators have found that the suspects on the "suicide mission" were not aware of the target. "Instructions were given over satellite phone at regular intervals. The most probable target was the Colombo Port or Sri Lankan warships. The details of calls made/received over the satellite phone are being verified by the intelligence agencies," he said.

Asked why the suspects did not open fire when the Coast Guard intercepted them off the Kodiakarai coast on February 13, the official said: "They were under instructions not to retaliate when encountered by Indian security personnel."

Liaison meeting

On Wednesday, Director-General of Police D. Mukherjee briefed a Civil Military Liaison conference (in which top State Government and defence officers stationed here take part), on the law an order situation in the State. In Ramanathapuram, the police arrested six persons who helped in transporting aluminium ingots to Sri Lanka.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்த வரை 91 இல் ஆனையிறவை தாக்கும் போது தான் புலிகள் பல மாதங்களாக மக்களுக்கு தெரிந்த பின் சண்டை தொடங்கினார்ர்கள்.

96 இல் முல்லைத்தீவினை தாக்கும் வரை போராளிகளுக்கு பூநகரி முகாம் தீதான தாக்குதல் போலவே திட்டங்கள் விளக்கப்பட்டன.

அமெரிக்காவும் நார்வேயும் திருப்பவும் சதிபண்ணுவதட்கு வெளிக்கிட்டார்கள்.

இனி பாச்சா சரிவராது. அ9,சம்பூர்,வாகரை, கொலைகள்,ஒட்டுகுளுக்கள் ஊக்குவிப்பு ,பசி பட்டுனி,தடைகள். 5 வருடங்கள் எதிரி பலமடைய அவகாசம் சதி.

இப்படி பல.போர் நிருத்த ஒப்பந்தத்தை மிக மதித்து நடந்த இலங்கை அரசும்.

ஒப்பந்தத்தை மீறாமல் பார்துக்கொண்ட நாடுகளுக்கும் ஒரு கும்பிடு.இவளவு நாள் எங்கு இருந்தீர்கள் இனி எமக்கு

தெரியும் எமது பாதை.

இன்று போ நாளை வா.

உலகமே எதிர்பார்த்திருக்கும் பெப்பிரவரி 22 எல்லைக் கோட்டிற்கு அப்பால் இயங்கு நிலையில் கைய்யளிக்க பெருமளவு கனரக ஆயுதங்கள் தென்மராட்சிக்கு நகர்த்தப்படுகிறது.

போய் படுக்கலாமே சண்டை இன்று இல்லையாம் நாள் சரி இல்லை

வேற ஒரு நல்ல நாள் யாழ்களத்தில் யாரும் பார்த்து அனுப்புன்கோ

பூச்சாண்டி தொடங்கிவிட்டது. பராக் பராக். இந்தியாவில் அதிகாரிகள் மட்டத்தில்

இலங்கை தொடர்புகளை இரகசியமாக வைத்து இந்தியாவை எதிராக மாட்ட சதி.

இதுவும் ஒரு தந்திரம்'

உங்கல்ளைப்போல ஆட்கள் தமிழீழ சந்துக்கு இருக்கிற படியால் தான் எப்படியோ இருந்த சிங்களவன் உப்படி வளர்ந்திருக்கிறான். முதலில் நான் இங்கு வந்ததே பிழை. இது வேலை வெட்டியிலாம் ரோட்டில போரவெனெல்லம் தங்கிற ஒரு கொம்பியூட்டர் விடுதி. அல்லது வாசிகசாலை என்றும் கூறலாம். ஆகவே கனம் தமிழீழ மக்களே இப்ப விளங்குதா ஏன் எம்மை வெள்ளைக்காரன் அடிமட்டதில இங்க இருக்கிற அபொயீனியர்ஸ் மாதிரி ஒரு தாழ்த்தப்பட்ட சன்ங்களாக பார்க்கிறான் என்று. உதுகளாள தான். கண்டவன் போணவன் எல்லாம் இயக்க வேலை செய்து கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டிருக்கிறார்கள். ஒழுங்காக படித்தும் காட்டேல்ல. இப்ப தமிழனுக்கும் உண்மையாக் ஆதரவு இல்லை. ஆக எப்படி மதிப்பான். அதனால் தான் படித்த பெரும்பாண்Mஐயான் வெளிநாட்டுத்தமிழர்கள் இந்த தமிழீழமே நமக்கு வேண்டாம். ஆமியே புடிச்சிட்டு போகட்டும் எண்டு பேசாம இருக்குது. ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று எனி நான் கேட்க மாட்டன் ஏனெண்டா எனக்கே விளங்கீற்றுது தமிழர் எண்டா இப்பைடித்தான் எண்டு. எனி ஒரு வெளிநட்டுத்தமிழனோடயும் ஒரு உறவும் இல்லை. நான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். இந்த யாழ் கள சில அரசியல் உறுப்பினர்களின் திருவிளையாடல்கலால். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“நடக்குதோ” இல்லையோ நாங்கள் - இவற்றை

நயமாக எழுதி விற்பனை செய்து

நல்லதோர் லாபமும் கண்டு - இன்னும்

நயமாக பலவிடம் கடைகள் திறப்போம்

கவிதையை முடிவு அருமையாக உள்ளது, இன்றைய நாள் புலவரின் வரிகளை நனவாக்குகின்றதாவெனப் பார்ப்போம், எது எப்படி இருப்பினும் எம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், இதுவே ஈழம் வாழ் மக்களின் இன்றைய பிரார்த்தனையாகும்.

நீங்கள் உண்மையாகவே தமிழீழ மக்களுக்காக இந்த யாழ் களத்தினை பாவிக்கிறீர்கள் என்றால் நானே 1000 டொலர் போட்டு ஒரு வைப்பகம் தொடக்கிவிடுகிறேன். எங்கே எம் கள உருப்பினர்கள் அந்தந்த நாட்டு அரசாங்களுக்கு அறிவுத்து விட்டு ஆதரவு கேட்ட கேள்வியையே துக்கி குப்பையில போட்ட யாழ் கள உறுப்பினரான் தமிழராய் இருப்பதை ஒட்டி வெட்கப்படுகிறேன்.எழுதினா மட்டும் போதாது நீங்கள் உழைப்பதில் ஒரு நாளைக்கு 0.50 சதம் ஒரு உண்டியலில போட்டாலே ஆளுக்கு 15 டொலர் ஆயிரத்து இருணூறு ரூபாய்கள். ஒரு ஏழைக்குழந்தையின் படிப்புக்காகவாவது ஒருவர் உதவலாம் அல்லா. இலாட்டி இது அரட்டை அரங்கம் அம்மா சோறு கறி வைக்கேக்க அந்த நேரத்தில குந்த வந்த ஆட்கள் என்று தான் நினைக்கத்ட்தோன்றும். அக்சன் தான் எமக்குத்தேவை உப்புச்சப்பிலாத கண்டறியாத 22 ஆம் திகதி ஊகம்கள் அல்ல. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உண்மையாகவே தமிழீழ மக்களுக்காக இந்த யாழ் களத்தினை பாவிக்கிறீர்கள் என்றால் நானே 1000 டொலர் போட்டு ஒரு வைப்பகம் தொடக்கிவிடுகிறேன். எங்கே எம் கள உருப்பினர்கள் அந்தந்த நாட்டு அரசாங்களுக்கு அறிவுத்து விட்டு ஆதரவு கேட்ட கேள்வியையே துக்கி குப்பையில போட்ட யாழ் கள உறுப்பினரான் தமிழராய் இருப்பதை ஒட்டி வெட்கப்படுகிறேன்.எழுதினா மட்டும் போதாது நீங்கள் உழைப்பதில் ஒரு நாளைக்கு 0.50 சதம் ஒரு உண்டியலில போட்டாலே ஆளுக்கு 15 டொலர் ஆயிரத்து இருணூறு ரூபாய்கள். ஒரு ஏழைக்குழந்தையின் படிப்புக்காகவாவது ஒருவர் உதவலாம் அல்லா. இலாட்டி இது அரட்டை அரங்கம் அம்மா சோறு கறி வைக்கேக்க அந்த நேரத்தில குந்த வந்த ஆட்கள் என்று தான் நினைக்கத்ட்தோன்றும். அக்சன் தான் எமக்குத்தேவை உப்புச்சப்பிலாத கண்டறியாத 22 ஆம் திகதி ஊகம்கள் அல்ல.

நீங்களளே ஆரம்பிக்கலாமே "நினைத்ததை முடிப்பவன்"? உங்களின் செயற்பாடு கூட பேச்சில் மட்டும் வீரம் காட்டாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்

நீங்கள் உண்மையாகவே தமிழீழ மக்களுக்காக இந்த யாழ் களத்தினை பாவிக்கிறீர்கள் என்றால் நானே 1000 டொலர் போட்டு ஒரு வைப்பகம் தொடக்கிவிடுகிறேன். ...

உங்கள் பித்தலாட்டத்தை முதலில் நிறுத்துங்கள். உங்களைப்போல் பேச்சில் மட்டும் சாதனை செய்பவர்கள் ஏராளம். கார் கொம்பனி ஆரம்பிப்பேன் என்றீர்கள், பள்ளிக்கூடம் தொடங்குவேன் என்றீர்கள், தலைவர் கேட்டால் மகனை போராட்டத்திற்கு அனுப்புவேன் என்றீர்கள், யாழ் களத்தை விட்டு ஓடிவிடுவேன் என்றீர்கள். இப்போது சேமிப்புத்திட்டமா ? முதலில் நினைத்தது ஒன்றையாவது முடித்துக் காட்டுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்தூங்கள்( தமிழ்த்தேசியத்தில் நம்பிகையும் இடுபாடும் கொண்டவர்கள் மட்டும், மற்றவர்களை பற்றி என் வீட்டு நாய்க்கு கூட கவலை இல்லை)

நீ போய் சண்டை பிடிகலாம் நீ காசு கொடுத்தியா என்று கேள்விகளை விடுங்கள்

இதில் முதல் கூறியதை செய்பவன் ஒன்றும் பேச மாட்டான் 2 வதாக காசு கொடுத்தவன் கொஞ்சம் பேசுவான்.

ஆனால் எமக்கும் இந்த போராட்டத்துக்கும் தொடர்பே இல்லை என்று சொல்லி கொண்டு எமது போராட்டததை கொச்சை படுத்திகொண்டு திரியும் சில வேடதாரிகளை நோக்கி எமது கேள்விகனைகளை தொடுங்கள்.

இவர்கள் மக்கள் மக்கள் என்று மக்கள் உயிருக்காக் குரல் கொடுப்பவர்கள் போல் வேடம் போட்டு கொண்டு எமது அழிவுக்கு குழி வெட்டிவிட்டு காத்து இருப்பார்கள் எப்போது எம்மை போட்டு மூடலாம் என்று.......

நி. மு. வுக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு என்பது அவரின் கருத்துகளிலிருந்து நிச்சயமாக தெரிகிறது. அல்லது அவர் தனது கருத்தை முன்வைக்கும் முறையில் காணப்படும் குறையோ என்னவோ அவரை ஒரு மூளை கழண்ட ஆள் போலவும் எங்களுக்கு காட்டுகிறது. ஆகவே நி. மு. தயவுசெய்து இந்தப்பக்கம் வந்து உங்களை நீங்களே மேலும் மேலும் குழப்பிக்கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களிலும் பார்க்க சிறந்த புத்திசாலி என்ற நினைப்புடன் உங்கள் கருத்துக்களை எழுதுவதாக எனக்குப் படுகிறது. உங்களைவிட சிறந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். விடை பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்.

வெறும் அலட்டல்களுக்கும் வாய்ச் சவாடல்களுக்கும் பதில் எழுதி நேரத்தை வீணக்கிப் பயனில்லை. புரிந்தால் விலகிவிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும். வெறும் பேச்சல்ல செயலே இன்றைய தேவை.

ஈழத்திலிருந்து

ஜானா :angry:

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது போகட்டும் வாற 22 க்கு பிறகு பெரிய அடி விழும் தமிழீழம் கிடைக்கும்

என்று சொன்ன புலிகளின் தளபதியார்?

சரி ஈழத்தில் இருந்து வரும் தமிழ் ஊடகங்கள் எவை?

புலத்தில் வெளிவரும் ஊடகங்கள் எவை?

எதை வைச்சு நீங்கள் நக்கல் பன்னுகிறிங்கள் 22ம் திகதி அடி விழும் ? அடி விழாது?<<<

முதலில் தமிழன் தமிழனை வாருறதை நிப்பாட்டுங்கோ!! எப்ப பார்த்தாலும் ஒரு பிரிவினையைக் கொண்டே எழுதுறீங்கள். புலம் பெயர்ந்தவர்கள், கிழக்கு, வடக்கு என்று!

பெப்ரவரி 22ம் திகதி எல்லோருமே ஒரு பலத்த எதிர்பார்ப்போடு இருக்கும் நாள் தான் அது ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் மிக அதிகமாகவே இருக்கும். ஐந்து ஆண்டுகால யுத்த நிறுத்தம் முடிவடைந்த நாள். போரை விட நாம் மிக அதிகமாய் இழந்தது அந்த ஐந்து ஆண்டுகாலத்துள் தான் அதுவும் மகிந்த பதவி ஏற்றபின் கருணா என்ற முரளிதரன் காட்டிக் கொடுத்து நாம் இழந்தது விலை மதிப்பில்லா எத்தனையோ உயிர்களை நம் போராளிகளை நல்ல தளபதிகளை!!..

எங்கள் தலைவர் எல்லாவற்றிற்கும் ஒரு பதிலோடு தான் இருப்பார். ஆனால் வந்திட்டுது 22ம் திகதி என்று போட்டு ' அன்றைக்கே எல்லோருடைய கேள்விக்கும் விடையை அவர் கொடுக்க மாட்டார்.. புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் ஆனால் அது எப்ப பாயும் எப்படி பாய வேண்டும் என்பதை எந்த 'பரபரப்பாலையும் சொல்ல முடியாது!.

எங்கள் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் சிங்களத்துக்கு ஒரு பாடம் நடக்கும் என்பது உறுதி! உறுதி உறுதி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நி. மு. வுக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு என்பது அவரின் கருத்துகளிலிருந்து நிச்சயமாக தெரிகிறது. அல்லது அவர் தனது கருத்தை முன்வைக்கும் முறையில் காணப்படும் குறையோ என்னவோ அவரை ஒரு மூளை கழண்ட ஆள் போலவும் எங்களுக்கு காட்டுகிறது. ஆகவே நி. மு. தயவுசெய்து இந்தப்பக்கம் வந்து உங்களை நீங்களே மேலும் மேலும் குழப்பிக்கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களிலும் பார்க்க சிறந்த புத்திசாலி என்ற நினைப்புடன் உங்கள் கருத்துக்களை எழுதுவதாக எனக்குப் படுகிறது. உங்களைவிட சிறந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். விடை பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி. வணக்கம்.
<<<

அண்ணை உங்களூக்கு த் தெரியுமோ தன்னை புத்திசாலி என்று நினைக்கிறவையாலை தான் இந்த உலகத்தில் முட்டாள்கள் அதிகமாயிருக்கின்றார்கள் என்று ஒரு தத்துவ மேதை சொன்னவர். நீங்க விடுங்கோ இவையளை.

நி.மு. என்று எம்.ஜி. ஆர் படத்தை போட்டாச் சரியா?!!...இங்க யாரும் பிடிச்சு வைச்சவையே அவரை!. நீங்கள் வெட்கப் படுற மாதிரி ஒன்றும் நடக்கேல்லை இங்க!!...உங்களை மாதிரி இப்படிப் புலம்பித் திரியிறவையாலை தான் முடிவுகளுக்கே முட்டுக் கட்டை"...!! சே.......இதை விட என்னத்தை சொல்ல!!...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.