Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருலப்பனையில் கருணா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருலப்பனையில் கருணா?

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துண இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கு சொகுசு மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதால் அங்கே வாழும் மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இத்தகலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று தெரிவித்திருக்கின்றது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அந்தராவத்தையில் உள்ள இரு மாடிக்கட்டடங்களை உடைய சொகுசு வீடு ஒன்று கருணா குழுவினருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அண்மையில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீட்டின் முன்பாக இரு வேகத்தடைகள் போடப்பட்டுள்ளதுடன், வீட்டிற்குரிய மொத்த பணத்தில் அரைப்பங்கு பணமும் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் நடவடிக்கைகளில் இணைந்த கருணா குழுவினர், தமது முதலாவது காரியாலயத்தை பம்பலப்பிட்டியில் உள்ள ஸ்கோபீல்ட் பிளேசில் திறந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது

-புதினம்

புலிகள் போடவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் கிருலப்பனையில் அல்ல பரமசிவன் கழுத்தில் இருந்தாலும் கனகச்சிதமாக போட்டுவிடுவுவார்கள்.

புலிகள் போடவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் கிருலப்பனையில் அல்ல பரமசிவன் கழுத்தில் இருந்தாலும் கனகச்சிதமாக போட்டுவிடுவுவார்கள்.

மாதுகாவே சொல்லிப் போட்டா! அப்ப இனி கருநாயிற்கு சங்கு தான்!

ஊஊஊஊஊஊஊஊவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

karuna2sf6.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பு அந்தராவத்தயில் உள்ள கிருலப்பனையில், சிங்கள இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கூலி கருணாவின் சொகுசு வாழ்வதற்காக மாளிகை விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், அங்கு வாழும் மக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலின் தாக்குதல் அச்சத்தில் வாழ்கின்றனர். இத்தகவலை இன்று புதன்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகமொன்று ஊர்ஜிதம் செய்திருக்கிறது.>>>>>>>>>>

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடியோ இவங்களையும் சனம் மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறீங்கள் என்பது மட்டும் அறுதியாய் தெரிகின்றது. கருணாவின் பிந்திய படங்கள் என்று, போட்டால் கள நிர்வாகம் அழிச்சிடும் என்றதால, செய்திக்குள்ள, சில இணையங்களில பிரதி செய்த படங்களை போடுறீங்கள் நல்லது எதுவரை இது முடிவு உங்களிடமே!

மாதுகாவே சொல்லிப் போட்டா! அப்ப இனி கருநாயிற்கு சங்கு தான்!

ஊஊஊஊஊஊஊஊவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அவசரம் வேண்டாம், பொறுத்திருப்போம்

அதுக்குக் கிட்டத்தான் அடிவருடி டக்கிளசுன்டையும் ஒபிஸ் இருக்கு. இலேசப் போயிடும் இரண்டையும் ஒரே நேரத்தில..... :P

ஈழத்திலிருந்து

ஜானா

இன்று!

karuna2sf6.jpg

நாளை!

dakkuup0.jpg

:P :P :P :P :P :P

மாப்பு, சூப்பர்.

உப்படித்தான் கருணாவை புலிகள் மட்டக்களப்பில இருந்து கலைக்கேக்க நிதர்சனம் இணையத்தளம் படம் போட்டது விவேக்கின்ர பகிடி மாதிரி " எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டன் " என்று ஆனால் அவன் அதுக்குப்பிறகு தான் கருணா குழு எண்டதை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எண்டு தொடங்கி இவ்வளவு நாளாக கொலை வெறி ஆடுறான்

சும்மா படத்தை மாத்தி விளையாடடுக் காட்டுற காலம் எல்லாம் போச்சு மாப்பு

அதுக்காக எனக்கு கருணா குழுவில பொறுப்பும் தந்து பதவியும் தந்து துரோகியாகிப்போடததையுங்கோ மாப்பு நானும் கருணாவின்ர வாயால வாற யாழ்பாணத்துக்காறன் டேடடடாய்ய்ய்

சீச்சி கொழும்பில இவ்வளவு பிரச்சனைகளினுள் இருந்து கொண்டு கருத்து எழுதும் உம்மை இங்கு ஒருவரும் துரோகி என்று கூப்பிட மாட்டீனம். நீர் உமது கருத்தை எழுதினீர். நான் எனது கற்பனையை தட்டி விட்டேன். இதற்கு போய் நிதர்சனத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்?

கொழும்பில் கொள்பிட்டி, பம்பலப்பிட்டி, ... இப்ப கிருளப்பன என்று தமிழர் வாழும் இடங்களெல்லாம் ஒரு பீதியை கிளப்பத்தான் மிரர், உந்தக் "கேணை" கருணாவில் செய்திகளை வெளியிடுகிறது. கேணை எங்கேயாவது பங்கருக்குள் நித்திரையில்லாமல் கிடக்கும்!!! ;)

ஒருவேளை உந்த செய்தி உண்மையாயின், நாளை போடுபவர்களுக்கு இலகுதானே!!! :P

<< சிந்தீக்க வேண்டிய விடயம் தான்...!! எங்கயும் பங்கருக்க தான் பதுங்கி இருப்பான். இது தான் பயமில்லாமல் இருக்கிறன் என்ற தோரணையைக் காட்ட!!....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Karuna in Kirulapone?

By Kurulu Kariyakarawana

The residents of Andarawatta in Kirulapone in fear of indirect threat from the LTTE are to take legal action against the proposed sale of a luxury house in the neighbourhood to the Karuna faction.

According to the residents a two storey luxury house in the Andarawatta area is to be sold to the Karuna group.

The house had been recently renovated and upgraded with tall parapet walls and other security features with two speed breakers laid on the road in front of the luxury house, the residents revealed.

The Daily Mirror learns the transaction has already been finalised with half the price already paid yesterday.

Karuna Faction which recently entered the main stream of politics launched its first political office at Schofield Place in Bambalapitiya few months ago.

http://www.dailymirror.lk/2007/02/21/front/04.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.