Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

மலிங்க 4 விக்கெற் எடுத்து என்ன பயன்?? தோல்வி தோல்வி தான் :) யாழ் கள போட்டி தர வரிசையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அரவிந்தன் எங்கே?? :D

Edited by யாழ்வினோ

  • Replies 1k
  • Views 70.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னா நைனா லொள்ளா?

கிறிக்கட் வரலாற்றில் யாருமே (என்னைத்தவிர) 4விக்கட் எடுக்கவில்லை தெரியுமா? அத்துடன் இந்த போட்டில் இலங்கை தோல்வியை தழுவினானாலும், இன்னம் பொயின்ஸ் அடிப்படையில் 2வது இடத்தி நிக்கிறது, அயர்லாந்த், இங்கிலாந்த், வென்றாலே அடுத்த சுற்றில் விளையாடும் தகுதியை பெறும், 90% அடுத்த சுற்றீல் இலங்கை விளையாடும். :lol: (அடுத்த சுற்றுக்கு செல்லக்கூடாது என்பதே அசை இருந்தாலும்.... செல்லவேண்டும் :D:) )

Edited by Danklas

  • தொடங்கியவர்

ஒரு நாள் போட்டித் தரவரிசையில் இந்திய அணி ஆறாவது இடத்தில்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட படு தோல்வியால் ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி 6 ஆவது இடத்துக்கு தள்ளப்படுகிறது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வியுற்றது.முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஐ.சி.சி.யின் தரவரிசையில் தற்போது இந்திய ணி 106 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் இருக்கிறது.

தரவரிசையில் இந்தியாவை விட ஒரு புள்ளி பின்தங்கி இங்கிலாந்து 7 ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும், 3 புள்ளிகள் பின்னடைவுடன் மேற்கிந்திய அணி 8 ஆவது இடம் வகிக்கிறது. ஆனால், இந்த இரு அணிகளும் சுப்ப- 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற வாரங்களில் நல்ல வெற்றிகளை பெறும் பட்சத்தில் இந்த அணிகள் தரவரிசையில் முன்னேறி இந்தியாவை 8 ஆவது இடத்துக்கு தள்ளிவிடும்.

ஒரு நாள் துடுப்பாட்ட தரவரிசையில் 2 ஆவது இடத்தில் இருந்த இந்திய வீரர் தோனி உலகக் கிண்ணப் போட்டியில் மோசமாக ஆடியதால் 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு தென்னாபிரிக்கா கப்டன் ஸ்மித்துடன் தனது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். டிராவிட் 12 ஆவது இடத்திலும் யுவராஜ்சிங் 17 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து நட்சத்திர வீரர் பீட்டர்சன் முதல் முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் உலகக் கிண்ணப் போட்டியின் லீக்கில் மொத்தம் 121 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 60.50 ஆகும். 2005 ஆம் ஆண்டு டிரஸ்கோதிக்குக்கு பின்னர் இங்கிலாந்து வீரர் ஒருவர் முதல் இடம் பிடிப்பதே இதுவே முதல் முறையாகும்.

முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் ஹஸி உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக ஆடாததால் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங் 2 ஆவது இடம் பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்காவின் பொலக் தொடர்ந்தும் முதல் இடம் வகிக்கிறார். நியூசிலாந்தின் ஷேன் பொண்ட் 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 2 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவருடன் முரளிதரனும் 2 ஆவது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

-Thinakkural-

  • தொடங்கியவர்

இன்னா நைனா லொள்ளா?

கிறிக்கட் வரலாற்றில் யாருமே (என்னைத்தவிர) 4விக்கட் எடுக்கவில்லை தெரியுமா? அத்துடன் இந்த போட்டில் இலங்கை தோல்வியை தழுவினானாலும், இன்னம் பொயின்ஸ் அடிப்படையில் 2வது இடத்தி நிக்கிறது, அயர்லாந்த், இங்கிலாந்த், வென்றாலே அடுத்த சுற்றில் விளையாடும் தகுதியை பெறும், 90% அடுத்த சுற்றீல் இலங்கை விளையாடும். :lol: (அடுத்த சுற்றுக்கு செல்லக்கூடாது என்பதே அசை இருந்தாலும்.... செல்லவேண்டும் :D:) )

இலங்கை அணி தற்போது புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது தான் ஆனால் ஓரிரு தினங்களில் என்ன நடைபெற போகின்றது என்பதை கொஞ்சம் திங் பண்ணி பாருங்கோ ஓகே. இன்றைய ஆட்டம் முடிவடைந்ததும் இலங்கை அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அத்துடன் ஏப்பிரல் முதலாம் திகதி ஆட்டம் முடிந்ததும் இலங்கை அணி நான்காம் இடத்துக்கு தள்ளப்படும் பொறுத்திருந்து பாருங்கோ :lol:

Edited by யாழ்வினோ

73782yc3.gif

Lasith Malinga became the first bowler in ODI history to take four wickets from four balls. But despite his efforts South Africa won by a wicket in Guyana. cricinfo.com

பரட்டைத்தலை, ஆதிவாசி மலிங்கா மாஜிக், 4 பந்தில் 4 விக்கட், உலக சாதனை.

மணிக்கு 90-93மைல் வேகத்தில் பந்தை வீசும் மலிங்க பண்டார இன்று தென்னாபிரிக்கவுடன் இடம்பெற்ற போட்டியில் இறுதிக்கட்டத்தில் 5வது பந்தில் தென்னாபிரிக்கா சகலதுறை ஆட்டக்காரரான சான் பொலக்கை கிளீன் போல்டாக்கினார், அந்த ஒவரில் 6வது பந்தில் அடுத்து வந்த ஹாலை மலிங்காவின் பந்தில் தரங்காவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த ஓவரை வாஸ் வீசினார், மீண்டும் பந்துவீச வந்த பரட்டைத்தலை ஆதிவாசி மலிங்க, தென்னாபிரிக்காவின் முதுகெலும்பு, இரும்புச்சுவர் என வர்ணிக்கப்படும் ஜக்குவில் கலிசை வெளீயேற்றினார், அதாவது 1வது பந்தில் விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து வெளியேறினார், தொடர்ந்து 3பந்தில் 3 விக்கட்டை கைப்பற்றி ஹட்றிக் சாதனையை நிகழ்த்திய பரட்டை, யாருமே எதிர்பார்க்காத, செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தினார்அடுத்ததாக வந்த நிட்னியையும் கிளீன் போல்டாக்கினார்.

கிரிக்கட் வரலாற்றில் அதுவும் உலக கிண்ண தொடரில் யாருமே நிகழ்த்தாத சாதனையை பரட்டை அழகுசுந்தரம், இலங்கக அணியின் அதிவேக பந்துவீச்சாளரான பரட்டை தலை செய்தார், தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கட்டை விழுந்தி உலக சாதனை படைத்தார்.

End of over 47 (1 run) - South Africa 208/9 (2 runs required from 18 balls, RR: 4.42, RRR: 0.66)

RJ Peterson 0* (6b) SL Malinga 9-0-50-4

CK Langeveldt 1* (3b) WPUJC Vaas 9-0-31-1

46.6 Malinga to Peterson, no run, beauty, another delivery that teases the outside edge. Full and tailing away from off stump, drives and is beaten. What a fab over it has been.

46.5 Malinga to Langeveldt, 1 run, Jayasuriya mis-fields at squareleg and SA sneak in one run. SLower one, on the middle and leg, turned to behind square. Jayasuriya moves to his right but misfields.

46.4 Malinga to Langeveldt, no run, full, straight, on the off stump, pushed to mid-off. 3 to win from 20 balls. Camera pans to South Africa dressing room. They look stunned

46.3 Malinga to Langeveldt, no run, beaten Just kissed past the off stump. Tremendous nerves out there. Full and just outside off, yorker-length, Langeveldt pokes at it and gets beaten

46.2 Malinga to Ntini, OUT, And then they were one! Malinga gets four in four. Unbelievable! Screaming yorker and Ntini drives, plays all over it and ball crashes into the middle stump. Malinga is slinging down magic deliveries and SA are nine down.

M Ntini b Malinga 0 (2m 1b 0x4 0x6) SR: 0.00

46.1 Malinga to Kallis, OUT, Would you believe it? Malinga has got the hat-trick! Full, furious, outside off stump, Kallis goes for a square-drive and nicks it behind. Loud appeal. Kallis stays rooted. Even louder appeal and Harper raises the fatal finger. SA eight down and choking real badly.

JH Kallis c Sangakkara b Malinga 86 (187m 110b 4x4 0x6) SR: 78.18

Malinga on a hat-trick. What a funny little game this has been.

End of over 46 (1 run) - South Africa 207/7 (3 runs required from 24 balls, RR: 4.50, RRR: 0.75)

RJ Peterson 0* (5b) WPUJC Vaas 9-0-31-1

JH Kallis 86* (109b 4x4) SL Malinga 8-0-49-2

45.6 Vaas to Peterson, no run, another typically good Vaas ball, defended down to point, they won't try for the single and this will leave Kallis on strike

45.5 Vaas to Peterson, no run, another top ball from Vaas. This is really tight stuff. The ball comes in sharply in the air from outside th eoff stump, Peterson defends with bat close to pad. There's a stifled shout for the lbw but it's turned down

45.4 Vaas to Peterson, no run, this one bends in sharply from outside the off, Peterson defends carefully with bat held close to pad

45.3 Vaas to Peterson, no run, full and on the off stump, driven positively to the off side with a straight bat

45.2 Vaas to Peterson, no run, very full, very straight, this one doesn't swing, it goes on with the arm, flick played and missed, rapped on the pad, loud shout for the lbw but that's clearly going down leg

45.1 Vaas to Kallis, 1 run, fullish and outside the off, driven inside out towards cover, closer to the target ...

End of over 45 (6 runs) - South Africa 206/7 (4 runs required from 30 balls, RR: 4.57, RRR: 0.80)

SL Malinga 8-0-49-2

JH Kallis 85* (108b 4x4) WPUJC Vaas 8-0-30-1

44.6 Malinga to Hall, OUT, ANOTHER! Andrew Hall goes off the very first ball! It's another speared-in yorker, Hall just about manages to dig it out, but he can't keep the ball down ... it bobs up into the air for the man at cover to pouch easily! Is there a twise left in this game

AJ Hall c Tharanga b Malinga 0 (2m 1b 0x4 0x6) SR: 0.00

44.5 Malinga to Pollock, OUT, BINGO! Finally Malinga strikes, that is a superb bit of bowling. It's a slower ball on the stumps, Pollock just does not pick it, plays inside the line of the ball and loses his leg stump. Even with the game all but gone Sri Lanka are fighting. Pollock played a good hand but now he's gone!

SM Pollock b Malinga 13 (23m 24b 1x4 0x6) SR: 54.16

44.4 Malinga to Pollock, 2 runs, full and far outside the off, another shot flayed, the ball skews off the bottom edge down to third-man and a couple of more runs result

44.3 Malinga to Pollock, no run, once again yorker length, a slower ball though, Pollock gives himself room to hit but only manages to squirt the ball back down the pitch to the bowler

44.2 Malinga to Pollock, FOUR, too full and on the pads, Pollock has no problems moving across his stumps and flicking that away through midwicket, that went sweetly off the bat and once it beat the infield was four all the way

44.1 Malinga to Pollock, no run, very full and straight, Malinga searching for the yorker, Pollock digs it out well, playing back down the pitch to the bowler.

பரட்டை என்னும் ஆதிமாலிங்கவுக்கு வாழ்த்துக்கள் ஆனாலும் இலங்கை தோத்துவிட்டதே, என்றாலும் ஆசிய அணிகளிலே கடைசிவரை போராடும் அணியென்று மீண்டும் நிரூபித்துள்ளானர் :D

  • தொடங்கியவர்

Super Eight Matches

March 29, 2007

New Zealand

VS West Indies

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

March 30, 2007

Ireland

VS England

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

March 31, 2007

Australia

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 1, 2007

Sri Lanka

VS West Indies

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 2, 2007

New Zealand

VS Bangladesh

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 3, 2007

Ireland

VS South Africa

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 4, 2007

England

VS Sri Lanka

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 7, 2007

South Africa

VS Bangladesh

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 8, 2007

Australia

VS England

Sir Vivian Richards Stadium, North Sound, Antigua and Barbuda

--------------------------------------------------------------------------------

April 9, 2007

New Zealand

VS Ireland

Providence Stadium, Georgetown, Guyana

--------------------------------------------------------------------------------

April 10, 2007

South Africa

VS West Indies

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 11, 2007

England

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 12, 2007

Sri Lanka

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 13, 2007

Australia

VS Ireland

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 14, 2007

New Zealand

VS South Africa

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 15, 2007

Ireland

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 16, 2007

Australia

VS Sri Lanka

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 17, 2007

South Africa

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 18, 2007

Sri Lanka

VS Ireland

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 19, 2007

West Indies

VS Bangladesh

Kensington Oval, Bridgetown, Barbados

--------------------------------------------------------------------------------

April 20, 2007

Australia

VS New Zealand

Queen's Park, St George's, Grenada

--------------------------------------------------------------------------------

April 21, 2007

West Indies

VS England

Kensington Oval, Bridgetown, Barbados

  • தொடங்கியவர்

மலிங்கவின் பந்து வீச்சுக்கு பீற்றர்சன் அடிச்ச வின்னிங் சொட் .

ggggdn0.jpg

hhhvq1.jpg

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.20 Bet

South Africa 5.00 Bet

Sri Lanka 6.00 Bet

New Zealand 6.50 Bet

West Indies 10.00 Bet

England 13.00 Bet

Bangladesh 67.00 Bet

Ireland 501.00 Bet

யாழ்களப்போட்டியில் அவுஸ்திரெலியா மேற்கிந்தியா அணியையும், தென்னாபிரிக்கா இலங்கையையும் தோற்கடிக்கும் என்பதை சரியாக 5 பேர் மட்டுமே கணித்திருந்தார்கள். அந்த ஐவரில் ஒருவர் யாழ் வினோ , தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இவர் இந்தியா பங்களதேசக்கேள்வியினைத் தவிர்ந்து, இது வரை நடந்த போட்டிகளில், எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்.9ம் இடத்தில் இருந்த யமுனா 2 ம் இடத்துக்கும்,10ம் இடத்தில் இருந்த வாசகன் 4ம் இடத்துக்கும், 15ம் இடத்தில் இருந்த ஜனார்த்தனன் 9ம் இடத்துக்கும்,18ம் இடத்தில் இருந்த புத்தன் 15ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். போட்டி முடிவுகளைப் பார்க்க http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=277314

மன்னிக்கவேண்டும் 2வது முறையாக தவறுதலாகப் பதிந்துள்ளேன்

Edited by Aravinthan

லாராவின் கைரேகைகள் பதிவு அயர்லாந்து வீரர்களிடமும் விசாரணை

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் கொலை வழக்கை விசாரித்து வரும் ஜமேக்கா பொலிஸார் மேற்கிந்திய அணியின் கப்டன் பிரையன்லாராவின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

அவரிடம் டி.என்.ஏ., சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. மேற்கிந்திய அணியின் மற்ற வீர்களிடமும், அயர்லாந்து அணி வீரர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் `டி' பிரிவில் மேற்கிந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இருந்தன. இதில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற போட்டிதான் வில்லங்கமாக கருதப்படுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் தோற்றதும், அதற்கு அடுத்தநாளே அந்த அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜமேக்காவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள பெகாசஸ் ஹோட்டலின் 12 ஆவது மாடியில் வூல்மர் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலின் ஒவ்வொரு மாடியிலும் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளது. ஹோட்டலில் ஆட்களின் நடமாட்டத்தை இந்த கமராக்கள் பதிவு செய்யும். வூல்மர் கொலையான அன்று இந்த கமராவில் பதிவான காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தவிர வூல்மர் தங்கியிருந்த அறையில் எதிர் அறையில் தான் பிரைன் லாரா தங்கியிருந்தார். வூல்மர் கொலை வழக்கை விசாரித்து வரும் ஜமேக்கா பொலிஸார் லாராவின் கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். அவரிடம் டி.என்.ஏ., சோதனையும் நடந்துள்ளது. மேலும் மேற்கிந்தியா, மற்றும் அயர்லாந்து அணி வீரர்களிடமும் விசாரணை நடந்துள்ளது. இந்த தகவல்கள் நேற்று முன்தினம் தான் வெளியாகின.

ஜமேக்கா பொலிஸ் துணை கமிஷ்னர் மார்க் ஷீல்ட் கூறும் போது,

"வூல்மரின் அறைக்கதவுக்கு நேராக கண்காணிப்பு கமரா இல்லை. ஆனால் விறாந்தையில் நடந்து செல்பவர்களை படம் பிடிக்கும் அளவுக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளது. இதை வைத்து கொலையாளிகளை அடையாளம் தெரிகிறதா என பார்த்து வருகிறோம்.

இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப அனுமதித்தோம். இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. விசாரணைக்கு தேவைப்பட்டால் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் இங்கு வர வேண்டியிருக்கும். வூல்மர் பயன்படுத்திய `லப்டொப்பையும் ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.

அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் தோற்ற பின் ஹோட்டலுக்கு பஸ்சில் திரும்பும் வழியில் வூல்மருக்கும் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து. ஜமேக்கா பொலிஸார் விசாரித்துள்ளனர்.

அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்ற போட்டியின் வீடியோ காட்சிகளை ஐ.சி.சி., ஆய்வு செய்யவுள்ளது. களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இருக்கும்போது எந்த வீரர் அடிக்கடி தண்ணீர், குளிர்பானம் கொண்டு போய் கொடுத்தார், அப்போது அவர்கள் என்ன பேசிக் கொண்டனர், களத்தில் உள்ள வீரர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொண்டனரா போன்ற விவரங்களை ஐ.சி.சி., சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/3/28/...s_page24127.htm

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெறும் நியூசிலாந்து மேற்கிந்தியாப் போட்டியின் முடிவில் யாழ்கள உறுப்பினர்கள் போட்டியில் 2 ல் இருந்து 7 வரை ஒரே புள்ளிகள் பெற்றவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும்.

மேற்கிந்தியா - நியுசிலாந்து

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவை முதலில் விளையாடப் பணித்தது.

மேற்கிந்தியா தனது சகல விக்கட்டுக்களையும் 44.4 ஓவர்களில் பறி கொடுத்து 177 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

சராசரி ஓட்டம் 3.96

நியூசிலாண் பந்துவீச்சில்

S Bond 8.4 ஓவர்களில் 31 ஓட்டங்களைக் கொடுத்து 3 வீக்கட்டுக்களையும்

J Oram 8 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்கைளையும்

D Vettori 9 ஓவர்களில் 39 ஓட்டங்கள் 3 வீக்கட்டுக்களையும் பெற்றுள்ளனர்.

ஆட்டம் தொடர்கின்றது

ஜானா

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

ஆட்டம் முடிகின்ற நேரத்தில் யாழ் கள போட்டித் தரவரிசையிலும் பல மாற்றங்கள் வரப்போகின்றது. :lol:

  • தொடங்கியவர்

நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெற்றுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.20 Bet

South Africa 4.50 Bet

New Zealand 5.00 Bet

Sri Lanka 7.50 Bet

England 13.00 Bet

West Indies 17.00 Bet

Bangladesh 67.00 Bet

Ireland 501.00 Bet

நியூசிலாந்து வெகு இலகுவாகவே வென்றுவிட்டது.

178 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து தனது 39.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்க 179 ஒட்டங்களைப் பெற்று தனது இலக்கை அடைந்து 7 விக்கட்டுகளினால் வெற்றி வாகை சூடியது.

யாழ் களத்தினல் உலகக் கிண்ண நிலை என்ன?

ஜானா

6 போட்டியாளர்கள் நியூசிலாந்து மேற்கிந்தியா அணியினை தோற்கடிக்கும் என்று பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். 4ம், 5ம்,6ம்,12ம்,18ம் இடத்தில் இருந்த வாசகன்,வானவில்,ராஜன்,மணிவாசக

  • தொடங்கியவர்

Super Eight Points

Australia - 4

New Zealand - 4

Sri Lanka - 2

South Africa - 2

West Indies - 2

England - 0

Ireland - 0

Bangladesh - 0

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

டவலால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் உல்மர் : போலீஸ் அதிகாரி புதிய தகவல்

லண்டன்: டவலால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர்’ என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கொலையாளி தனது கைகளால் கழுத்தை நெரிக்கவில்லை. உல்மரின் கழுத்தில் கைரேகை பதிந்து விடக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்துள்ளான். இது மாபியா கும்பல் “ஸ்டைல்’. அவர்கள் தங்கள் எதிரிகளை இப்படி தான் கொலை செய்வர். இதற்கு ஆதரமாக உல்மர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து டவல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உல்மர் ரத்தம் மற்றும் வாந்தி வெள்ளத்தில் நினைவற்று கிடந்ததை பெண் ஊழியர் ஒருவர் தான் முதலில் பார்த்துள்ளார். அவரிடமும் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து விசாரிக்கப்பட்டது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த “புக்கி’ ஒருவருடன் உல்மர் சண்டையிட்டுள்ளார். இந்த சம்பவம் உல்மர் அறையில் தான் நடந்துள்ளது. இருவரும் சத்தம் போட்டு வாக்குவாதம் செய்தனர் என்பதை பாகிஸ்தான் வீரர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த “புக்கி’ நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கையாளாக இருக்கலாம் என்ற சந்தேமும் ஜமைக்கா போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி தினமலர்

இங்கிலாந்து - ஐஸ்லாந்து

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 266 ஒட்டங்களை பெற்றது.

சாரசரி ஓட்டம் 5.32

P Collingwood 82 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 8 - 4s ம் 3 - 6s ஒட்டங்களும் அடங்கும்.

பதிலுக்குத் துடுப்பெடுததாடிய ஐஸ் அணியினர் தமது சகல விக்கட்டக்களையும் 48.1 ஓவர்களில் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று 48 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக கொண்டது.

சராசரி 4.53

பந்து வீச்சில் இங்கிலாந்தைச் சேர்ந்த A Flintoff தனது 8.1 ஓவர்களில் 43 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றி உள்ளார். போட்டியில் சிறந்த விளையாட்டு வீராரக இங்கிலாந்தைச் சேர்ந்த P Collingwood தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜானா

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

இன்று அவுஸ்ரேலியா - பங்களாதேஸ் ஆட்டம் இருக்கு ஜனா. அவுஸ்ரேலியா முதலில் துடுப்பாடினால் சாதனைகள் பல முறியடிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளது. :)

பங்களாதேஷைக் குறைத்து மதிப்பிடுகின்றீர்களா ? வினோ

பங்களாதேஷைக் குறைத்து மதிப்பிடுகின்றீர்களா ? வினோ

இந்தியாவும் இப்படித்தன் குறைவாக எடை பொட்டு வாங்கிக் கட்டினார்க்ள்

i

  • தொடங்கியவர்

பங்களாதேஷைக் குறைத்து மதிப்பிடுகின்றீர்களா ? வினோ

உங்கட பங்களாதேசை யாரப்பா குறைத்து மதிப்பிட்டது நான் எனக்கு பிடித்த அணியினை கூட்டி மதிப்பிட்டன் அவளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.