Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்

Featured Replies

முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி உயிரிழப்பு

 
முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி     உயிரிழப்பு
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.
 
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
அவரது இறுதிக் கிரியைகள், கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.

http://uthayandaily.com/story/4380.html

 

 

 

முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்

18740729_1527004187343836_36619149236580

முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இயற்கை எய்தினார்

Edited by நவீனன்

ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஏதோ தன்னால் முடிந்ததை போராடிச் செய்த மனிதர். 

  • தொடங்கியவர்

சாவகச்சேரியில் விநாயகமூர்த்திக்கு அஞ்சலி

 
சாவகச்சேரியில் விநாயகமூர்த்திக்கு  அஞ்சலி
  •  
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை எடுத்து வரப்பட்டுள்ளது.
 
 

 

unnamed-46.jpg

 
சாவகச்சேரி மையப் பேருந்து நிலையத்தில் தற்போது அஞ்சலி நிகழ்வு நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்
 
unnamed-1-27.jpg

unnamed-2-28.jpg

unnamed-6-11.jpg

unnamed-3-25.jpg

unnamed-5-21.jpg

unnamed-4-23.jpg

unnamed-7-14.jpg

http://uthayandaily.com/story/4569.html

  • தொடங்கியவர்
தென்மராட்சியில் அஞ்சலி...

image_df3a0d8a70.jpg-வி.விஜயவாசகன், எஸ்.அரசரட்ணம்

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல், அவரது பிறந்த இடமான, தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதிக்கு  இன்று காலை எடுத்துவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

முதலில்,  அவர் பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பூதவுடல் வைக்கப்பட்டு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களால் புதவுடல் பொறுப்பேற்கப்பட்டு, மேலைத்தேச இசை மரியாதையுடன் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவ்அஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், ம.சுமந்திரன், வடமாகாணசபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சி.அகில்தாஸ், தென்மராட்சிப் பிரதேச தமிழரசுக் கட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சர்வா, சாவகச்சேரி நகராட்சிமன்றம் மற்றும் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர்கள்,  சட்டத்தரணிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

image_81ae8fda73.jpg

image_6008935e83.jpgimage_57053be5d5.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்மராட்சியில்-அஞ்சலி---/46-197602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.