Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவையின் தொலைபேசி எண் தெரியாத முதலமைச்சர்

Featured Replies

மாவை­யின் தொலைபேசி எண் தெரி­யாத முத­ல­மைச்­சர்

 
மாவை­யின் பேசி எண் தெரி­யாத முத­ல­மைச்­சர்
  •  

“நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சா­வின் தொலை­பேசி இலக்­கம் தெரி­யாது. அத­னால்­தான் அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் அவ­ரி­டம் பேச­வில்லை” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் கூறி­யுள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தொடர்பு கொண்டு, தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் அலை­பே­சி­யில் பேசி­னார்.

 

இந்­தப் பேச்­சின்­போது, வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் நான்கு பேரை­யும் நீக்­கு­வது தொடர்­பாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன், சித்­தார்த்­தன் ஆகி­யோ­ரு­டன் பேசி­யுள்­ளீர்­கள். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சேனா­தி­ரா­சா­வு­டன் ஏன் பேச­வில்லை? என்று சி.வி.விக்­னேஸ்­வ­ர­னி­டம் இரா.சம்­பந்­தன் கேட்­டுள்­ளார்.

அதற்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், மாவை.சேனா­தி­ரா­சா­வின் அலை­பேசி இலக்­கம் என்­னி­டம் இல்லை. அத­னால்­தான் பேச­வில்லை என்று பதி­ல­ளித்­துள்­ளார்.

http://uthayandaily.com/story/6590.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

மாவை­யின் தொலைபேசி எண் தெரி­யாத முத­ல­மைச்­சர்

 

ஆகவே முத்லமைச்சருக்கு எதிராக ஒரு விசாரணை குழு அமைக்கும்படி மாவையரை கேட்டுக்கொள்கிறோம்..

முதலமைசர் நேர்மையையானவர்!
அவரிடம் திருடர்களின் தொலைபேசி இலக்கம் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்:- 0777314628
கேசவன் சயந்தன் 0772602605, 0212271117 
சுகிர்தன் 0772487653 
ஆயுப் அஸ்மின் 0778570307 
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 0778905499 
டெனிஸ்வரன் +94-21-2217301 ,
ஞானசீலன் குணசீலன் 0777252026 
சத்தியலிங்கம் +94-21-2217403 
செந்தில்நாதன் மயூரன் 0771010018, 024 324 4510
சூசைரட்ணம் பிரேமசிறைவா : 0773219886 
தவநாதன் 0773451420 
அரியரட்ணம் பசுபதி 0775462205 
தவநாதன் 0773451420 
லிங்கநாதன் 0773585212 
தருமலிங்கம் 077721042

13 minutes ago, nunavilan said:

சுமந்திரன்:- 0777314628
கேசவன் சயந்தன் 0772602605, 0212271117 
சுகிர்தன் 0772487653 
ஆயுப் அஸ்மின் 0778570307 
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 0778905499 
டெனிஸ்வரன் +94-21-2217301 ,
ஞானசீலன் குணசீலன் 0777252026 
சத்தியலிங்கம் +94-21-2217403 
செந்தில்நாதன் மயூரன் 0771010018, 024 324 4510
சூசைரட்ணம் பிரேமசிறைவா : 0773219886 
தவநாதன் 0773451420 
அரியரட்ணம் பசுபதி 0775462205 
தவநாதன் 0773451420 
லிங்கநாதன் 0773585212 
தருமலிங்கம் 077721042

சதியின் பின்னனியில் தற்போது முழுமூச்சாக இயங்குவது சுமந்திரன்!
சிலகாரணகளுக்காக சுமந்திரனுக்கு உதவியாக தவராசாவும் இருப்பதாக தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.