Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

Featured Replies

வணக்கம் நான் உங்களுக்குப் புதிதுதான் ஆயினும் இனி தொடர்ந்து வருவேன்.நாங்கள் வெளிக்கிட்ட பயணம் என்ன லண்டனுக்கு போறமாதிரியெண்டு நினைச்சியளோ?ஊரில இருந்து கொழும்புக்குப் போறதொண்டால் கூட ஆச்சி>அப்பு>மாமா>மாமி>அக்கா>அத்தான் என எவ்வளவு பேருக்குச் சொல்லி>அம்மா உழுத்தம்மா>எள்ளுப்பா>புளிச்சோறு>நல்லெண்ணை என்று எவ்வளவு அடுக்கு இருக்குது.அதோட அக்கம்பக்கத்தவருக்கு வேறு சொல்லி வெளிக்கிட்டால் தம்பி போய்ச் சகுனம் பார்த்து வெளிக்கிடுவம்.

எல்லோரும் நல்லாக் கவனியுங்கோ அண்ணர் அங்கை சும்மா இருக்கேல்லை.விரைவில உங்கள் எல்லோருக்கும் பதில் தருவார்.

  • Replies 66
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புதுவை மன்னிப்பு கேட்டால், '' நாட்டைவிட்டோடிய நக்கிப்பிழைக்கும் நாய்கள்...'' என்றாகிய உம்மைப்போன்ற பேர்வழி '' அது நக்கிய சிவலிங்கமாகி '' விடலாமென்ற கயிறு திரிப்பில் காலமோட்டவேண்டாம். யுத்தத்தின் முடிவில் உம்மைப்போன்ற ஓடுகாலிகளுக்கும் காற்கட்டு போடப்படும் என்பதை நினைவில் வைத்திரும்.

ஹி..ஹி..ஹி.. எனக்குக் காற்கட்டுப் போடப்பட்டால் உமக்கு என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்.. ஹி...ஹி..ஹி.. :lol::lol::o

நான் இன்னும் ஓடுகாலியாகவில்லை.. இன்னமும் காலம் இருக்கின்றது.. B)

ஹி..ஹி..ஹி.. எனக்குக் காற்கட்டுப் போடப்பட்டால் உமக்கு என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்.. ஹி...ஹி..ஹி.. :lol::lol::o

:o:o:o

ஹி..ஹி..ஹி.. எனக்குக் காற்கட்டுப் போடப்பட்டால் உமக்கு என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்.. ஹி...ஹி..ஹி.. :lol::lol::o

நான் இன்னும் ஓடுகாலியாகவில்லை.. இன்னமும் காலம் இருக்கின்றது.. B)

உமக்கு ஒருவகை மனநோய். உமது நிலையை உம்மால் விளங்கிக்கொள்ளமுடியாத மனநோய்.

கட்டாக்காலி மாடு தன்னை கட்டாக்காலி என்று ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது.

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு ஒருவகை மனநோய். உமது நிலையை உம்மால் விளங்கிக்கொள்ளமுடியாத மனநோய்.

கட்டாக்காலி மாடடு தன்னை கட்டாக்காலி என்று ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது.

:lol: இதுதான் பரதேசிக் குணம் என்பது.. ஒன்றும் எழுத வக்கில்லாவிட்டால் இப்படித்தான் உம்மால் எழுதமுடியும்.. :lol: என்னுடனேயே சமாதானம் ஆகமுடியாத உமக்கு தமிழர்கள் எப்படிச் சமாதானம் அடையலாம் என்று அறிவுரை கூற எப்படி முடிகின்றதோ?? :P B)

நான் எப்போதாவது யாரையும் தனிப்பட தாக்கி எழுதியுள்ளேனா?

உம்முடனும் அப்படித்தான். நீர் எனது கருத்துகளுக்கு பதில் தராமல் தனிப்பட்ட தாக்குதல் செய்தால் எனக்கும் வேறு வழி இல்லை.

மற்றப்படி சமாதானத்தில் உண்மையாக முழுமையாக நம்பிக்கையுள்ளவன்.

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதாவது யாரையும் தனிப்பட தாக்கி எழுதியுள்ளேனா?

உம்முடனும் அப்படித்தான். நீர் எனது கருத்துகளுக்கு பதில் தராமல் தனிப்பட்ட தாக்குதல் செய்தால் எனக்கும் வேறு வழி இல்லை.

மற்றப்படி சமாதானத்தில் உண்மையாக முழுமையாக நம்பிக்கையுள்ளவன்.

அடேயப்பா.. உம்முடைய கருத்துக்களை (250க்கு சற்று அதிகம்) ஒருக்கால் திரும்ப வாசித்துப் பாரும்..

உம்மைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக நினைக்கவேண்டாம். அது உமது கருத்தியல் மீதான தாக்குதல்.. சமாதானம் என்ற போர்வையில் தமிழர்களின் எதிர்காலத்தைச் சவக்குழிக்குள் அனுப்பமுனையும் உம்மைப் போன்றவர்கள்தான் சிங்கள இராணுவத்தைவிட ஆபத்தானவர்கள்..

சமாதானத்தின் மீது முழுநம்பிக்கை என்பதைவிட சிங்களப் பேரினவாதத்தின் காலடியில் வீழ்ந்து எப்படியாவது பிழைத்தால் போதும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் என்று சொன்னால் மிகச்சரியாக இருக்கும்...

சரி.. சரி.. ஏப்ரலுக்குள் முன்னர் ஏதாவது தீர்வுத்திட்டத்தை மகிந்த அரசு முன்வைக்கவேண்டும் என்று ஜப்பான் சொல்லியுள்ளது.. சிலவேளை கிராமசபை கிடைக்கலாம்.. உமக்கு நம்மூரில் உள்ள ஆலமரத்தை இனாமாகத் தர ஏற்பாடு செய்கின்றேன்..

எனது கருத்தின் மீதுதான் உமது தாக்குதல் எனின் எனது தாக்குதலும் உமது கருத்தின் மீதுதான்.

போர் என்ற போர்வையில் தமிழர்களின் எதிர்காலத்தைச் சவக்குழிக்குள் அனுப்பமுனையும் உம்மைப் போன்றவர்கள்தான் சிங்கள இராணுவத்தைவிட ஆபத்தானவர்கள்.. இது உமது தலைக்கு சரியாக பொருந்தக்கூடிய தொப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

சமதானம் ஜயா!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே பலருடைய சகோதரங்கள் போராளிகளாகவும், மாவீரர்களாகவும் இருக்கின்றனர். கிருபன்ஸ் கூட விதி விலக்கல்ல. அதை வெளியால் சொல்லிக் கொண்டு திரிய வேண்டும் என்பதும் யாருக்கும் அவசியமும் அல்ல.

எனவே, ஏதோ, மற்றவர்கள் போர்வெறியர்கள் போலவும், நீங்கள் தான் எம் மக்களுக்காக கண்ணீர் வடிப்பது போலவும் படம் காட்ட வேண்டாம். எல்லோருக்கும் தங்கள் சகோதரங்கள், உறவுகள், வீரச்சாவு அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுமல்ல. எல்லோருக்கும் தங்களின் சகோதரங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் இல்லாதவர்கள் என்றா நினைக்கின்றீர்.

தலைவர் சொன்ன ஒரு வசனம் ஞாபகம் வருகின்றது. " நாங்கள் சாவதற்காக, வாழவில்லை. வாழ்வதற்காகத் தான் சாகின்றோம்." எமக்கு நியாயமான தீர்வு கிடைக்குமானால் ஏன் நாங்கள் சாகின்றோம். முதலில் போராட்டத்தில் இணைந்திருப்பவர்கள் எவரும் மரமண்டைகள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டு எழுதுவது தான் உமக்கு நல்லது.

தமிழனுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று கவலைப்படாத கபோதிகள், தமிழன் சாவதைப் பற்றிக் கண்ணீர் வடிக்கின்றார்களாம். சிங்கள அரசு ஒழுங்கா இருந்தால் ஏன் தமிழன் சாகின்றான். ஆனால் இவர்களின் கண்ணீரினுள் சூது இருக்கின்றது. அங்கே, தமிழன் முதன்மை பெறவில்லை. இப்படியான கருத்துக்களை விதைத்து, தமிழனின் தலையில் தீர்வினைக் கூடத் தரமறுக்கும் சிங்கள அரசின் சூழ்ச்சி கவிழ்ந்திருக்கின்றது

----------------------------------------

ஆனால் தமிழனுக்கு விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதன் மூலம், துரோகிகள் தான் தமிழீழ விடுதலையைத் தாமதம் ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இண்டைக்கு சிங்கள அரசு 50 வீதம் என்றால், துரோகிகள் மிகுதி 50 வீதத்ததுக்கு நாட்டைப் பெறத் தடையாக இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு ஒன்ற பணம், மற்றது தனிப்பட்ட வெறுப்பு. அந்த ஒரு நோக்கத்தில் ஒரு இனத்தையே, அழியச் செய்யும், துரோகிகளை மன்னிக்கவே முடியாது. கருணாக்கும்பல், ; தலைவரில் வெறுப்பு என்றால் பிரிந்து செல்லவார்களாம். அவருக்கு எதிராகப் போர் செய்வாராம். என்று கதை கணக்கில் எழுதுகினம். ஆனால் ஏன் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சாபக்கேடாக இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கு ஒருவகை மனநோய். உமது நிலையை உம்மால் விளங்கிக்கொள்ளமுடியாத மனநோய்.

கட்டாக்காலி மாடு தன்னை கட்டாக்காலி என்று ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது.

மனநோயை பரப்பிறதே உம்மைமாதிரி சமாதானம் எண்டபேரில அலையிற "கேகலிய றம்புக்கவெல" போன்றவர்கள் தான். மாடு கட்டாக்காலியா இருக்கிறதுக்கு மாடா காரணம்? இல்லா உம்மைமாதிரி "அவிட்டு விட்டவனா?"

போர் என்ற போர்வையில் தமிழர்களின் எதிர்காலத்தைச் சவக்குழிக்குள் அனுப்பமுனையும் உம்மைப் போன்றவர்கள்தான் சிங்கள இராணுவத்தைவிட ஆபத்தானவர்கள்.. இது உமது தலைக்கு சரியாக பொருந்தக்கூடிய தொப்பி.

இதை தான் நாங்க அப்பதொடக்கே உம்மைப்பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இங்கே சன்டைபோடுங்கோ ஆனா இன்று மணலறுபகுதியில் இருந்து மும்முரமான எறிகனைவீச்சும் பல்குளள் பிரங்கித்தாக்குதளும் விமனகுன்டுவீச்சுதாக்குதள்க

  • தொடங்கியவர்

புறாவாரே1

எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். வட தமிழீழ முகைமளில் எங்காவது

ஓரிடத்தில் இராணுவத்திற்கு ஒரு வெற்றி தேவை. புலிகளும் சிங்களப் படைகளின் மூர்க்கமான

படைநடவடிக்கை நடைபெறும் இடங்களை கண்காணிப்பிற்கு உட்படுத்தி ஆயத்த நிலையில்

உள்ளார்கள். ஏனைய இடங்களைப் போன்று தளப்பிரதேசத்தில் புலிகள் பின்வாங்க மாட்டார்கள்

பின்வாங்கவும் முடியாது. அதைவிட முக்கியமான செய்தியொன்று. வடபோர் முனைகளில்

சிங்களப் படையினர் ஒரு சூடுகண்ட பூனை.

நீங்க இங்கே சன்டைபோடுங்கோ ஆனா இன்று மணலறுபகுதியில் இருந்து மும்முரமான எறிகனைவீச்சும் பல்குளள் பிரங்கித்தாக்குதளும் விமனகுன்டுவீச்சுதாக்குதள்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நீங்க இங்கே சன்டைபோடுங்கோ ஆனா இன்று மணலறுபகுதியில் இருந்து மும்முரமான எறிகனைவீச்சும் பல்குளள் பிரங்கித்தாக்குதளும் விமனகுன்டுவீச்சுதாக்குதள்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இதற்குஆதாரம்

மணலாற்றுப் பகுதியிலிருந்து பல்குழல்இ எறிகணை வீச்சுத் தாக்குதல்கள்

ஜபுதன்கிழமைஇ 28 பெப்ரவரி 2007இ 18:59 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் பல்குழல் மற்றும் ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளன.

நாயாற்றுப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ள எறிகணைகளால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவலப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணிக்கும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்களும் நாயாற்றுப்பகுதி மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகாக குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

http://www.eelampage.com/?cn=30930

முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி

இன்னும் ஒன்று http://www.pulikalinkural.com/NTM-C/start_site.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலசில செயதிகள் எங்கு பெற்றவையென்பது சொல்லமுடியாத காரனம்ஃஇருவரும் தாயகத்திலிருந்து தாயகப்பற்றுதியுடன் வந்திருந்தாள்புரிந்துகொள்வ

சிலசில செயதிகள் எங்கு பெற்றவையென்பது சொல்லமுடியாத காரனம்ஃஇருவரும் தாயகத்திலிருந்து தாயகப்பற்றுதியுடன் வந்திருந்தாள்புரிந்துகொள்வ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.