Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

ஏழையாய், அடிமையாய், முயற்சியற்ற முண்டமாய், எச்சிலைக்கு சிங்கியடிக்கும் சிங்காரமாய், வாழவிரும்பியவர்கள் கீழே உள்ள பாடலின் உள்ளர்த்தத்தை உணர்ந்து வழிநடக்கவும்....

http://www.youtube.com/watch?v=ObNvlSj9OGc

:icon_idea:

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply

இல்லைங்கோ... அதுக்கு மீனிங் என்னவென்டா... முயற்சி எதுவும் பன்னாதிங்க... அப்பிடீங்றாருங்க...

ஒளியில் காட்டுவதை வெளியில் காட்ட மறுக்கும் ஒருவர்தான் ரஜனி.

கிடைக்கும் பணத்தை தாய் மண்ணில் கொட்டி ஆட்டு மந்தைகளை வளர்க்கும் ஈனப்பிறவி. தமிழ் தமிழ என்று திரையில் குழறிவிட்டு மறைவில் சதிவலை............

ம்

காலம் பதில் சொல்லும்

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்

மண்ணி;ற்குள் மாண்ட கதை குறைவில்லை

வந்தாரை (மட்டுமே) வாழவைக்கும் வையக்கம் தமிழ்நாடு.

னு யாரோ சொன்னத தப்ப அர்த்தம் பன்னிகிட்டாங்க போலிருக்குது, எப்படியும் இன்டர்நெட்லதான் முதலில் வெளிவரும் பின்புதான் திறையில் வரும். :icon_idea:

இந்த படம் நச்டம் அடைந்தால் பல தமிழர்கள் பதிக்கப்படுவார்கள் என்பதுதான் வேதனை.

பார்ப்போம் பேரன் பிறந்த பின்னாலும் இப்படி ஒரு சின்ன வயது நடிகை இவருக்கு தேவையா? :angry:

பார்ப்போம் எப்படிதான் இருக்கிறது என்று. :(

நீண்ட நெடிய விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது 'சிவாஜி.'

தூயதமிழில் படத்துக்கு பெயர் வைத்தால் முழு வரிச்சலுகை என முதல்வர் கருணாநிதி அறிவித்து, அது நடைமுறையிலும் உள்ளது. இந்த அறிவிப்பால் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' வெறும் 'உனக்கும் எனக்கும்' மாக சுருங்கியது. 'எம்டன்-மகன்' 'எம்-மகன்' ஆக பொருளற்றுப் போனது. 'ஜில்லென்று ஒரு காதல்' 'சில்லென்று ஒரு காதலா'க சிதறியது.

இதில் எம்டன் என்பது ஜெர்மன் கப்பலின் பெயர். பெயர்களை தமிழ்ப்படுத்த முடியாது. இருந்தும் எம்டனை எம்மாக சுருக்கிய பின்னரே வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

<_<:unsure::lol:

எம்டன் என்பது தமிழில் பேச்சு வழக்கிலுள்ள சொல். அதன் அர்த்தம் ஏமாற்றுப் பேர்வழி என்பதே. ஆனால் எம்டன் மகன் திரைப்படப் பெயருக்கும் எம்டன் எனும் ஜேர்மன் கப்பலின் பெயருக்கும் எப்படிச் சம்பந்தம் வரும் என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா?? :icon_idea::(

எப்படி இவர்கள் அதைத் தமிழ்பெயர் என்று ஒத்துக் கொண்டார்கள். சிவாஜியில் வேறு கிரந்த எழுத்தும் இருக்கின்றது. தங்களின் விருப்பத்துக்குத் தமிழ் பற்றிக் கதைக்கவோ, தூயதமிழ் பற்றிக் கதைக்கவோ முடியும் எனத் தமிழக அரசு சிந்திக்கின்றதா?

இப்படியான வேலைகளால் தான் முக்கியமாகத் தமிழ் நலிந்து போகின்றது. எந்தத் தமிழ் கொம்பன் வந்து சொன்னாலும் சிவாஜி தமிழ் ஆகிவிடாது.

அப்படியாயின் கிறிஸ்தவ தமிழர்கள் பெயரால் தமிழர்கள் இல்லை எனப் போகின்றீர்களா?? மாபெரும்கலைஞனான வி.சி.கணேசன் என்ற நடிகர்திலகமும் வி.சி.கணேசன் என்ற பெயர் மறைந்து 'சிவாஜி' என்ற பெயராலேயே பின்னாளில் எல்லோராலும் அழைக்கப்பட்டார் அறியப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

எச்சூஸ்மீ சாறி எஸ்கீயுஸ்மீ, நேக்கு ஒரு சின்ன டவுட்.........

சிவாஜி படத்தில......................

ரஜனி ஹீரோவா இல்லை நம்ம வசம்பு ஹீரோவா?

சங்கர் டைரக்டரா இல்லை நம்ம வசம்பர் டைரக்டரா?

ஷிரேயா ஹிரோயினியா இல்லை.... சா பழக்க தோசத்தில கேட்டுட்டன் சாறி..

விவேக் காமெடியனா இல்லை நம்ம வம்பர் காமெடியனா???

என்ன கொடுமை சார் இது..... :lol:

எச்சூஸ்மீ சாறி எஸ்கீயுஸ்மீ, நேக்கு ஒரு சின்ன டவுட்.........

சிவாஜி படத்தில......................

ரஜனி ஹீரோவா இல்லை நம்ம வசம்பு ஹீரோவா?

சங்கர் டைரக்டரா இல்லை நம்ம வசம்பர் டைரக்டரா?

ஷிரேயா ஹிரோயினியா இல்லை.... சா பழக்க தோசத்தில கேட்டுட்டன் சாறி..

விவேக் காமெடியனா இல்லை நம்ம வம்பர் காமெடியனா???

என்ன கொடுமை சார் இது..... :D

டோண்டு வொறி கண்ணா

படத்தில் நீர் தான் ஜீரோ. இப்போ சந்தேகம் தீர்ந்ததா?? :lol: :P எனிப்போய் மீண்டும் முருங்கையில் ஏறும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

டோண்டு வொறி கண்ணா

படத்தில் நீர் தான் ஜீரோ. இப்போ சந்தேகம் தீர்ந்ததா?? :lol: :P எனிப்போய் மீண்டும் முருங்கையில் ஏறும். :D:D

நொன்னா சா கண்ணா, நமக்கு எப்பொழுதுமே முருங்கை மரம் தான், தங்களை போல மரம் விட்டு மரம் தாவிறவன் நானில்லை, :D

அதுசரி என்னாச்சு தாயகப்பறவைகள்? கொஞ்சக்காலம் யாழை விட்டு தாயக்கப்பறவைகளிடத்து அஞ்ஞானவாசம் சென்றமாதிரி இருந்திச்சு? திருப்ப மரம் தாவீட்டுதே? ஏன் என்னாச்சு.... :lol:

நொன்னா சா கண்ணா, நமக்கு எப்பொழுதுமே முருங்கை மரம் தான், தங்களை போல மரம் விட்டு மரம் தாவிறவன் நானில்லை, :D

அதுசரி என்னாச்சு தாயகப்பறவைகள்? கொஞ்சக்காலம் யாழை விட்டு தாயக்கப்பறவைகளிடத்து அஞ்ஞானவாசம் சென்றமாதிரி இருந்திச்சு? திருப்ப மரம் தாவீட்டுதே? ஏன் என்னாச்சு.... :lol:

டொண்ணுக் கண்ணா

மரத்திலிருப்பதாலோ என்னவோ எல்லோரும் மரம்தாவுவது போலவே உமக்குத் தெரிகின்றது. உண்மையில் உமக்கு நிறையப் பிரைச்சினைகளுண்டு தான். :P அதனால்தான் ஏதேதோ புலம்புகின்றீர். பேசாமல் வேறு முருங்கைமரத்தை மாற்றிப் பாரும். :D சிலவேளை தெளியலாம். :lol:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தாரை (மட்டுமே) வாழவைக்கும் வையக்கம் தமிழ்நாடு.

னு யாரோ சொன்னத தப்ப அர்த்தம் பன்னிகிட்டாங்க போலிருக்குது, எப்படியும் இன்டர்நெட்லதான் முதலில் வெளிவரும் பின்புதான் திறையில் வரும். :lol:

இந்த படம் நச்டம் அடைந்தால் பல தமிழர்கள் பதிக்கப்படுவார்கள் என்பதுதான் வேதனை.

பார்ப்போம் பேரன் பிறந்த பின்னாலும் இப்படி ஒரு சின்ன வயது நடிகை இவருக்கு தேவையா? :angry:

பார்ப்போம் எப்படிதான் இருக்கிறது என்று. :lol:

அதைத்தான் தாத்தா நானும் சொல்லுறன் அவரின்ட வயதுக்கு அவர் ஆடுற ஆட்டம் என்டு ஆனா இந்த ஜம்மு மாதிரி ஆக்களுக்கு ஒன்டும் விளங்குது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவை. ஒரு படத்தை புறக்கணிப்பதென்றால் அதை எந்தவிதத்திலும் பார்க்காமலிருப்தே புறக்கணிப்பு. நான் தியேட்டரில் பார்க்க மாட்டேன் ஆனால் திருட்டு விசிடியில் பார்ப்பேன் என்பதெல்லாம் அபத்தமாகத் தெரியவில்லையா?? அப்போ இங்கே சிவாஜியுடன் சம்மந்தப்பட்டவர்கள் தான் கருத்து எழுதுகின்றார்களா?? எப்படியான சம்மந்தம்?? அப்ப சிவாஜி திரைப்படைத்தை வாங்கி வெளியிட்டு பணம் பார்த்துக் கொண்டு உம்மைப் போல் பலர் இங்கு சந்திலே சிந்து பாடுகின்றார்கள் என்று சொல்ல வருகின்றீரா?? உந்த சந்திலே சிந்து பாடுகின்ற தன்மை உம்மைப்போல் எனக்கு வராது கண்ணா!! :lol::D:lol::D

தங்களை எப்படி நம்பலமாம் கண்ணா? தாங்கள் சொல்வதை செய்யமாட்டீர் என்பது எனக்கு தெரியும். சிவாஜியை பார்க்க அடித்து பிடித்து டிக்கட் வாங்கிவிட்டீராமே??? நெசமாவா??

மு.கு: மோகன், யாழ்களத்தில் இப்படியொரு மொழி தேவையா? இதென்ன மொழி? நேக்கு விளங்கவே இல்லை,பழசுகளே சாறி மூத்த உறுப்பினர்களே இப்படி செய்தால், நேற்று வந்து சேர்ந்த கேணல் (டைகர் பமிலி புது உறுப்பினராம். :D ) உறுப்பினர்கள், இதைவிட கூட எல்லோ செய்வினம்? :D:lol: ஆகவே......

வசம்பருக்கு 2 டோஸ் குடுப்பீகளா?? :P :lol::lol:

Edited by Danklas

அமெரிக்காவில் இதுவரை இல்லாத புதிய வரலாறாக கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளது.

அமெரிக்காவில் சிவாஜி 15ம் தேதி ரிலீஸாகறது. இதற்கான புக்கிங் ஆரம்பித்த 2ம் நாளே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. பல பேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினர்.

ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக மேலும் 16 தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது. தமிழ் சிவாஜி அமெரிக்காவில் 40 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தெலுங்கு சிவாஜி 32 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கூடுதலாக சிவாஜி திரையிடப்படும் தியேட்டர்கள் விபரம்

அட்லாண்டா-கேலக்ஸி தியேட்டர்

பே ஏரியா- பார்க் தியேட்டர், கேமரா 3 சினிமா

பிரிமாண்ட்- பார்க் தியேட்டர்

டிலாவேர்- சிட்டி சென்டர் 3

டென்வர்-ஹர்கின்ஸ் 18 தியேட்டர்

டெட்ராய்ட்- டெட்ராய்ட் டெசி சினிமா

ஜெர்மன் டவுன்- பாரஸ்ட் ஹில் சினிமா 8

லிட்டில் ராக்- ரிவர்டேல் 10 மூவிஸ்

நியூயார்க்- சில்வர் ஸ்கிரீன் தியேட்டர்

போனிக்ஸ்வில்லே- கலோனியல் தியேட்டர்

பிட்ஸ்பர்க்-ஸ்கிரீன் ஒர்க்ஸ் 14( ஸ்டார் சிட்டி சினிமா)

ராலய்- கேலக்ஸி சினிமா

சான் ஆன்டனியோ- நார்த்வெஸ்ட் 14 தியேட்டர்

ஸ்பிரிங்க் ஹில்ஸ்- டச் ஸ்டார் சினிமா, சில்வர் ஹில்ஸ் 8

சான் ஜோஸ்- கேமரா 3 சினிமா

இதுவரை அமெரிக்காவில் எந்த இந்தியப் படமும் இவ்வளவு அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லையாம். அந்த வகையில் சிவாஜி புதிய சாதனை படைத்துள்ளது.

--thatstamil--

ஜம்முவை பார்த்தால் பயந்து போய் விடுவீர்கள் தாத்தா அது தான் ஜம்மு தன்ர படத்தை போடவில்லை

ரஜனிக்கு அடுத்து என்ட படத்திற்கு தான் இவ்வளவு கூட்டம் இருக்கும் என்று நினைகிறேன்

:P

அதைத்தான் தாத்தா நானும் சொல்லுறன் அவரின்ட வயதுக்கு அவர் ஆடுற ஆட்டம் என்டு ஆனா இந்த ஜம்மு மாதிரி ஆக்களுக்கு ஒன்டும் விளங்குது இல்லை

இப்ப ஏன் கிரேட் ஜம்முவை இழுகிறீங்கள் அவன் அவன் வாயால சிவலிங்கம் எடுபாங்கள் அதை பார்பீனம் அதால சிட்னியில் மழை என்று சொல்லுவீனம் நான் ரஜனி படம் பார்த்தா தப்பா

:angry:

மு.கு: மோகன், யாழ்களத்தில் இப்படியொரு மொழி தேவையா? இதென்ன மொழி? நேக்கு விளங்கவே இல்லை,பழசுகளே சாறி மூத்த உறுப்பினர்களே இப்படி செய்தால், நேற்று வந்து சேர்ந்த கேணல் (டைகர் பமிலி புது உறுப்பினராம். :lol: ) உறுப்பினர்கள், இதைவிட கூட எல்லோ செய்வினம்? :lol::D ஆகவே......

எல்லாரும் சம உரிமை டைகர்பமிலியில்

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஏன் கிரேட் ஜம்முவை இழுகிறீங்கள் அவன் அவன் வாயால சிவலிங்கம் எடுபாங்கள் அதை பார்பீனம் அதால சிட்னியில் மழை என்று சொல்லுவீனம் நான் ரஜனி படம் பார்த்தா தப்பா

:angry:

நான் எப்ப சிவலிங்கத்தை பற்றி கதைத்தனான்???? :angry:

நான் எப்ப சிவலிங்கத்தை பற்றி கதைத்தனான்???? :angry:

உங்களை சொல்லவில்லை எல்லாரையும் சொல்லுறன்

:P

மதுரை: இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட சுவரொட்டிகளை ஒட்ட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் நடவடிககையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி ஜூன் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி மதுரை நகர் முழுவதும் சிவாஜி பட சுவரொட்டிகள், கட் அவுட்கள் தூள் பறக்கின்றன.

இந்த நிலையில் இடைத் தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள் சிவாஜி பட சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொகுதிக்குள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

சிவாஜி சுவரொட்டிகளை அப்புறப்படுத்தக் கூடாது, அனுமதிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் பார்வையாளரான அஜய் தியாகியிடம் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

அதற்கு அஜய் தியாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசுகையில், கோபப்படாதீங்க, நானும் ரஜினி ரசிகர்தான். அங்கு இங்கு மட்டுமல்ல,உலகின் பல பகுதிகளிலும் ரசிகர்கள், மன்றங்கள் உள்ளன. எனவே சிவாஜிக்கு எதிராக நான் செயல்படவில்லை. ஆனால்,தேர்தல் நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதிக்குள், சுவெராட்டிகள் ஒட்டக் கூடாது. அதனால்தான் அகற்றினோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

--thatstamil--

டங்கு சார்....

டைகர் வானொலியில சிவாஜி பாட்டு போகுது..போய் கேளுங்க.... :P

குரு படம் ரெடியாம்,

இங்க எப்ப வெளியிடுவீர்கள்!!! :rolleyes:

குரு படம் ரெடியாம்,

இங்க எப்ப வெளியிடுவீர்கள்!!! :rolleyes:

அடுத்த நாள் வெளியிடுவோம்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி இதைப் பாருங்கோ

http://tamilvideo.info/view_video.php?view...9dcf8d3b5c6e0b0

முதல்வர் கருணாநிதி, தனது குடும்பத்தினருடன் சிவாஜி படத்தைப் பார்த்து ரசித்தார். அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார்.

சிவாஜி படம் பல தரப்பிலும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இதற்கு ரஜினியும் விதி விலக்கல்ல. படம் வெளியாகும் முன்பே முழுசாக பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினி, தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் சிவாஜியை ரசித்துப் பார்த்தார்.

இந்த நிலையில், இன்னொரு மகா பிரபலமும் நேற்று சிவாஜி படத்தை பார்த்து ரசித்தார். அவர் தமிழக முதல்வர் கருணாநிதி. முதல்வர் அலுவலகத்திலிருந்து ஏவி.எம். நிறுவன அலுவலகத்திற்கு போன் வந்தது.

முதல்வர் சிவாஜியைப் பார்க்க ஆசைப்படுவதாக அந்தத் தகவல் கூறியது. இதையடுத்து தேவையான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனே நேரடியாக செய்தார்.

ஏவி.எம்.ஏசி தியேட்டரில் முதல்வர் பார்த்து ரசிப்பதற்காக சிவாஜியைத் திரையிட ஏற்பாடு செய்தனர்.மேலும் ரஜினிக்கும் தகவல் போனது. அவரும் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா புடை சூழ அடித்துப் பிடித்துக் கொண்டு ஏவி.எம்.முக்கு வந்து சேர்ந்தார்.

முதல்வர் வருவதற்கு முன்பாகவே வந்து விட்டார் ரஜினி. மாலை 6.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாள், மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் புடை சூழ வந்தார்.

ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

சரியாக 6.30 மணிக்குப் படத்தைப் போட்டனர். இரவு 10 மணிக்கு படம் முடிந்தது. படு ரிலாக்ஸ்டாக காணப்பட்ட முதல்வர் படத்தை குழந்தைத்தனமான ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தார்.

அவ்வப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரஜினியுடனும், வி.எம்.சரவணனுடனும் ஜாலியாக பேசியபடி இருந்தார். படத்தைப் பார்த்து முடிந்த பின்னர் பிரமாண்டமாக வந்திருப்பதாக ரஜினியிடம் பாராட்டிக் கூறினார் முதல்வர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாகவும், பிரமிப்பாகவும் வந்திருப்பதாக கூறினார்.

ரஜினியின் நடிப்பையும் பாராட்டிய முதல்வர், ரொம்ப பிரமாண்டமானதாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடியதாக சிவாஜி அமைந்திருப்பதாக கூறினார்.

-thatstamil-

குட்டி நீங்கள் இருந்து பார்கவில்லையோ

:P

Edited by Jamuna

குட்டி நீங்கள் இருந்து பார்கவில்லையோ

:P

எனக்கு V.I.P சீட்..

உலகளாவிய விளம்பர உரிமையை வாங்கியுள்ளேன்.... :rolleyes:

100 % வியாபாரி :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.