Jump to content

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும்.

சில அறிவித்தல்கள்

இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும்.

நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும்.

பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள்

உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும்.

  • Replies 106
  • Created
  • Last Reply
Posted

யுனிகோட் தேவையின் சிலகாரணங்கள்.

அவசரத்தில் எழுதுகின்றபடியால் முறையான விளக்கம் சிலவேளை கிடைக்காது. கேள்விகள் பலதும் வரும்போதுதான் இவை பற்றிச் சரியாகக் கலந்துரையாடலாம். ஆதலால் கேள்விகள் அனைத்தையும் முன்வையுங்கள். அத்துடன் யுனிகோட் சம்பந்தாமாக தெரிந்த அனைவருடம் இங்கு தங்கள் கருத்துக்களை, பதில்களை எழுதுங்கள். நாங்கள் யுனிகோட்டிற்கு போவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்போம்.

- புதிய windows os களுடனூம் எதிர்காலத்தில் வரவிருக்கும் windows os களுடனூம் இவ் யுனிகோட் இணைந்து வரவிருப்பதால் எழுத்துக்களைத் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

- இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் சில குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக ஈ எனூம் எழுத்து இருக்குமிடம் இணையப்பக்கங்களை தயாரிக்கும்போது மிக முக்கியமான ஒரு குறியீடாகப்பாவிக்கப்படுகின

Posted

* ஒரு தளத்தின் உதவி விபரங்களை பலமொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இங்கு புதிய கருத்துக்களத்தினை Danish, Dutch, English, Finnish, French, German, German [sie], Norwegian, Swedish ஆகிய மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். (தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படும்) ஒரு மொழியில் பரீச்சயம் குறைந்தஒருவர் தனக்கு புரியும் மொழியின் மூலம் (அது அனூமதிக்கப்பட்டிருந்தால்) விளக்கங்களைப்பெற்றுக்கொள்ள

Posted

Windows XPயில் எடுக்கப்பட்ட சில படங்கள்

unicode_pic01.gif

unicode_pic02.gif

unicode_pic03.gif

unicode_pic04.gif

unicode_pic05.gif

unicode_pic06.gif

  • 2 weeks later...
Posted

வணக்கம்

ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே

அன்புடன் செல்வம்

Posted

வணக்கம்  

ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே  

அன்புடன் செல்வம்

ஏன் உழனந2000 எழுத்துருவுடன் இந்த புதியதளத்தை பாக்கமுடியவில்லை. ஏனெனில் அதுவும் ரniஉழனந கழவெ தானே  

code 2000ம் யுனிகோட் எழுத்துருதான். அந்த எழுத்துருவினை நான் இங்கு இணைத்துவிடவில்லை. இணைத்துவிட்டு தெரிவிக்கின்றேன்

  • 1 month later...
Posted

சில அறிவித்தல்கள்  

இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.  

  • 2 weeks later...
Posted

எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது?

அனைத்துத் தலைப்பிற்குள்ளும்.........இப்படி தொடர்ச்சியாக எழுதி முடித்தால் நாங்கள் எதிர்த்துத்தானே எழுத வேண்டும்.வீண் சிக்கலாகிவிடுமே?

எப்போது வந்தாலும் ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் கடைசிக்கருத்து ......... என்பவருடையதாகவிருக்கின்றது.

யாழ் இணையத்தில் மற்றவர்கள் கருத்தே எழுத முடியாத நிலையாகவிருக்கின்றதே?

http://www.yarl.com/forum/index.php

இந்தப்பக்கத்தை பார்க்கவே உள்ளே போக மனதுக்குக் கஸ்டமாகவிருக்கின்றது.கொஞ்சம

Posted

என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்...

Posted

அங்கத்துவன் என்ற ரீதியில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளேன்.

மீண்டும் இதைத்தான் வலியுறுத்த விரும்பிகிறேன்.

கொஞ்சம் கட்டுப்படுத்த முடியாதா?
  • 1 month later...
Posted

அங்கத்துவன் என்ற ரீதியில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளேன்.  

மீண்டும் இதைத்தான் வலியுறுத்த விரும்பிகிறேன்.

Posted

எந்தத்தலைப்பிற்குள் தான் கருத்தெழுதுவது?  

அனைத்துத் தலைப்பிற்குள்ளும்.........இப்படி தொடர்ச்சியாக எழுதி முடித்தால் நாங்கள் எதிர்த்துத்தானே எழுத வேண்டும்.வீண் சிக்கலாகிவிடுமே?  

எப்போது வந்தாலும் ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் கடைசிக்கருத்து ......... என்பவருடையதாகவிருக்கின்றது.  

யாழ் இணையத்தில் மற்றவர்கள் கருத்தே எழுத முடியாத நிலையாகவிருக்கின்றதே?  

http://www.yarl.com/forum/index.php  

இந்தப்பக்கத்தை பார்க்கவே உள்ளே போக மனதுக்குக் கஸ்டமாகவிருக்கின்றது.கொஞ்சம

Posted

ஆரைத்தான் உந்த சிந்தனை ஓட்ட பார்வையில் நோக்குகிறீர்

  • 4 weeks later...
Posted

புட்டு நீத்துப்பெட்டியிலை அவிசாலென்ன.. குழலிலை அவிச்சாலென்ன.. இரண்டும் ஒண்டுதான்.. ஏன்தான் அலைஞ்சு திரியிறியளே..? :) :P :D

Posted

புட்டு நீத்துப்பெட்டியிலை அவிசாலென்ன குழலிலை அவிச்சாலென்ன இரண்டும் ஒண்டுதான். ஏன்தான் அலைஞ்சு திரியிறியளே..?

Posted

Dear Mohan anna,

'About New face of Kalam'

Again, u made a mistake.... I could not see and use english tamil converter...please add it as soon as possible...!

Thanks.

Kuruvikal.

Posted

And We have lost members' profiles as well. Please take action quickly and help us to write in tamil.

Thanks.

Kuruvikal.

Posted

வணக்கம்

குருவிகள் உதவி என்ற பகுதியில் நான் இணைத்துள்ளதை பின்பற்றுங்கள்.

Posted

கவனிக்க

பின்வரும் முகவரியிற்கு சென்று

http://www.yarl.com/forum/profile.php?mode...ofil&sub=prefer

Board Style: ல் உங்களுக்குத் தேவையான எழுத்தமைப்பு முறையினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

குருவிகளின் Board Style அமைப்பினை மாற்றியுள்ளேன்:)

Posted

மேகன் அண்ணா அவர்களே...

குருவிகள் post reply யை அழுத்தி அங்குள்ள சிறிய Text box இல் Click செய்ததும் error message வருகிறது...தொடர்ந்து எதுவும் எழுத முடிகிறதில்லை...கவனிக்கவும்...!

மாற்றத்துக்கு நன்றிகள்...!

Posted

யாழ் இணையத்தாருக்கு மனப்புூர்வமான பாராட்டுக்கள்.பல புதிய அம்சங்கள்,புதுப்பொலிவில் நிறைந்த பயன் கிடைக்கின்றது.

வாழ்த்துக்கள் மோகன் !

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.