Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண முதலமைச்சரிடம் கிழக்கு மாகாண விவசாயஅமைச்சரின் வேண்டுகோள்!

Featured Replies

uvesley-09-500x300-300x180.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்தை காற்றில் பறக்கவிடவேண்டாமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் பழுகாம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வரவேண்டுமென விரும்பியதில் நானும் ஒருவன். நான்அவரிடம் வினயமாக வேண்டுவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 84 வயதாகியும் அனைத்தையும் ஞாபகம் வைத்துள்ளார். அவர் இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒருமாற்றுத்தலைமை தேவையில்லை எனத் தெரிவித்தீர்கள்.

அவ்வார்த்தைக்கு மதிப்பளித்து அதனைக் காற்றில் பறக்கவிடவேண்டாம். நீங்கள் எங்களுடன் சேரவேண்டும். அதேபோல் அண்ணன் சுரேஸ் பிரேமச்சந்திரன், நீங்கள் எங்கள் தலைவருடன் இணைந்து வேலைசெய்த காலம்போல் மீண்டும்மாறவேண்டமெனத்தெரிவித்தர்.

 

http://thuliyam.com/?p=79820

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவருக்கு புத்தி சொல்வது ரொம்ப சுலபம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் போனால் அண்ணரின் பதவியுமில்லை...கிழக்கு மாகாண ஆட்சியமைப்பு பறிபோனதே இஅவர்களின் பதவி ஆசையால்....முசுலிமுகளின் திமிர் கூடவும் இவர்கள்தான் காரணம்..

  • தொடங்கியவர்
On 9/27/2017 at 10:16 PM, Athavan CH said:

uvesley-09-500x300-300x180.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத்தலைமை தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்தை காற்றில் பறக்கவிடவேண்டாமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு வருடத்திற்குள் சமஸ்டி தீர்வு எனச் சொல்லியே , உங்கட சம்பந்தர் தேர்தலில் வென்றார்....., அதனை எந்தக் காற்றில் உங்கட சம்பந்தர்  பறக்கவிட்டார்....?.
கிழக்கு மாகாணம் பறி போகுது அதுக்கு ஒரு தீர்வை தேடுவம் என்றில்லாமல் கிழக்கு தமிழ் மக்கள் வறுமையின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் அதுக்கொரு விடிவைப் பெறாமல்..... உமக்கேன் அப்பு இந்த தேவையில்லாத கதைகள் எல்லாம்....., உங்களைப் போன்ற செம்பு தூக்கிகளால் தான் எல்லாப் பிரச்சனைகளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.