Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Newbalance said:

ஆகா என்பி கடைசியாக உங்கள் முயற்சி பயலளித்துள்ளது.

பாராட்டுக்கள்.

மீண்டும் ஒரு வேண்டுகோள்.

காணொளிகளைப் பதியும் போது

பாடலின் முதல் வரியையும் எழுதிவிடுங்கள்.

நன்றி.

  • Replies 2.9k
  • Views 246.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் இங்கே ........விதிவிலக்காக இந்தக் கலர்ப்பாடலை இணைக்கிறேன் .......அருமையான பாடல் .......! 😘

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2025 at 19:26, Newbalance said:

ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார்.

சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல்,

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி

பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..”

இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

ஜெய்சங்கர்

தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும்.

மோடேன் தியோட்டஸ் எடுத்த படங்களில் அருமையாக நடித்திருப்பார்.

மோடேன் தியேட்டேஸ் படங்களில் எழுத்தோட்டமே ஒரு திறில்.

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை

இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும்.

உண்மைதான் அவருக்கு தென்னகத்து ஜேமஸ்போண்ட் என்ற பட்டமும் இருக்கிறது.

இவரது படங்களில் நல்ல பாடல்களும் இருக்கிறது. குறிப்பாக,

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

தோழ்வி நிலையென நினைத்தால்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்… என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே இருக்கும் பொன்னம்மா ....... எம் . என் .நம்பியார் & ராஜசுலோசனா ......... ! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரை சொல்லலாமா .........! 😍

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2025 at 08:35, suvy said:

உள்ளே இருக்கும் பொன்னம்மா ....... எம் . என் .நம்பியார் & ராஜசுலோசனா ......... ! 😍

இந்தப் பாடலுக்கு நடனமாடுபவர்கள், எம்.என்.நம்பியாரும், புஸ்பலதாவும். கட்டிலில் படுத்திருந்து எழுந்து ஓடுபவர்தான் ராஜசுலோசனா. ராஜசுலோசனா நல்ல நடிகை மட்டுமல்ல சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர். திருமால் பெருமை படத்தில், “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…” பாடலுக்கு பத்மினியுடன் சேர்ந்து அழகாக ஆடியிருப்பார். குலேபகாவலியில் வரும், “ பாசமும் நேசமும் இரத்த..” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. நல்லவன் வால்வான் படத்தில் “குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குது..” பாடலில் எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கிணற்றடியில் போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

இந்தப் பாடலுக்கு நடனமாடுபவர்கள், எம்.என்.நம்பியாரும், புஸ்பலதாவும். கட்டிலில் படுத்திருந்து எழுந்து ஓடுபவர்தான் ராஜசுலோசனா. ராஜசுலோசனா நல்ல நடிகை மட்டுமல்ல சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர். திருமால் பெருமை படத்தில், “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…” பாடலுக்கு பத்மினியுடன் சேர்ந்து அழகாக ஆடியிருப்பார். குலேபகாவலியில் வரும், “ பாசமும் நேசமும் இரத்த..” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. நல்லவன் வால்வான் படத்தில் “குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குது..” பாடலில் எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கிணற்றடியில் போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது

நீங்கள் சொல்வதுதான் சரி . ........இருவரும் ஒரே வெயிட்டும் கைட்டும் பேஸ்கட்டுமாய் இருப்பதால் கொஞ்சம் அசந்திட்டன் ..........வயசும் போகுதுதானே .........! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார் சொந்தம் என்பது ........! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் ........! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க . .......! 😍

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2025 at 20:43, suvy said:

யாருக்கு யார் சொந்தம் என்பது ........! 😍

முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில்  பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும்  தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சபாஸ் மாப்பிள்ளை படத்தில்  இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு  மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து  நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க . .......! 😍

இது பாட்டா?அல்லது

இஸ்ரேலைப் பற்றி எழுதுகிறீர்களா?

என்று ஒருகணம் யோசிக்க வைத்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது . ..........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • கருத்துக்கள உறவுகள்

வருந்தாதே மனமே படம் போட்டர் கந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4

எங்கே நான் வாழ்ந்தாழும் என்னுயிரோ படம் கல்லும் கனியாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா மாணவர்களுக்குப் பிடித்தமான மணியான பாடல் ஒன்று .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2025 at 09:22, suvy said:

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க . .......!

உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன்.

எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது.

11 hours ago, Newbalance said:

வருந்தாதே மனமே

நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல்.

நன்றி Newbalance

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊசிப்பட்டாசே வேடிக்கையா திரி வைத்தாலே வெடி டமார் டமார் .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் பார்வையிலே படம் வல்லவனுக்கு வல்லவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2025 at 22:14, நிலாமதி said:

கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

இந்தப் பாடலுக்காக ஒரு மாதத்துக்கு மேலாக பத்மினியும், வையேந்திமாலாவும் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது. பாடலும், ஆடலும் நன்றாக அமைந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தாலும், இன்றுவரை பிரபலமாக இருப்பது, அந்த நடனத்துக்கு இடையில் பி.எஸ். வீரப்பாவின் குரலில் ஒலித்த, “சபாஸ் சரியான போட்டிஎன்ற  வசனம்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்திரையில் சித்திரக்கனவு ஒத்திகை பார்க்குது . .......! 😍

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

நித்திரையில் சித்திரக்கனவு ஒத்திகை பார்க்குது . .......! 😍

இந்தப் பாடலில் தோன்றுபவர் குசலகுமாரி. ஜமுணாராணியைப் பார்க.க வேண்டுமானால், “அமுதைப் பொழியும் நிலவே..”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்…”, “அன்புள்ள மான் விழியே…” என்று அவரின்அருமையான பல பாடல்கள் இருக்கின்றன.

இந்தப் பாடலை எழுதியவர் சுரதா.

கிண்டிக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து நல்ல நல்ல பழைய பாடல்களை போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் Suvy.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.