Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சித்ராங்கி

பாடியோர் T.M.சௌந்தர்ராஜன், சுசீலா

இசை : வேதா

  • Replies 2.9k
  • Views 246.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ........ ! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயின்றி நான் இல்லை ......... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2025 at 20:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாடியோர் T.M.சௌந்தர்ராஜன், சுசீலா

ஜமுனாராணியும் இணைந்து பாடியிருப்பார்

On 24/8/2025 at 03:34, நிலாமதி said:

When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை.

அன்றைய பிரபலமான பாடல். பல மொழிகளில் இந்தப் பாடல் இருக்கிறது. யேர்மனிய மொழியிலும் கேட்டிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சின்ன வயதில் பழையபாடடை அருமையாக பாடுகிறார். பாராட்டுக்கள்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இசை: விசயபாஸ்கர்

பாடியோர் : சுசீலா & am ராஜா

படம்: வீர கடோத்கஜன்

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/YzSEFSr-lWk?si=Mxw3Ax3Bmd3WPfnU

எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு

https://youtu.be/3yxZYAAJb_M?si=PDJZLc3sLtLfuf7f

கண் போன போக்கிலே கால் போகலாமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு . ........ ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பேரும் புகழும்

இசை : விசுவநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் : பேரும் புகழும்

இசை : விசுவநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

புரட்சி பாடலின் முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

புரட்சி பாடலின் முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.

அப்படியே ஆகட்டும் தோழர் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ தோழி வாராயோ ........ ! 😍

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

அக்கா பாடல்களை இணைக்கும் போது முதல் வரியையும் பதிந்து விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் . ......... ரவிசந்திரன் & பாரதி ......... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் . ......... ரவிசந்திரன் & பாரதி ......... ! 😍

பழைய திருமணவீட்டு நிகழ்ச்சிகளில் பொண்ணு மாப்பிளை வீடு வரும்போது இந்த பாட்டைப் போடுவார்கள்.

எனது திருமண காணொளியிலும் இந்த பாட்டு இருந்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/P3J3_qoMRN4?si=A4_xwabhfWr8ha5a

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

  • கருத்துக்கள உறவுகள்

@Newbalance உங்கள் இணைப்புகளை ஏன் நேரடியாக இணைக்க முடியவில்லை?

கணனியில் காணொளியை ஓடவிட்டு மேலே வரும் முகவரியை வெட்டி ஒட்டுவது தான் எல்லோரும் செய்யும் முறை.

அடுத்த முறை ;- காணொளியை ஓடவிட்டு Share என்று உள்ளதை அழுத்தி அங்கே காட்டும் சுட்டியை வெட்டி ஒட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 🙏 முயற்சிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஹே அம்மாடியோ கையை எடு ..

படம்: ஒரே தந்தை (1976)

இசை : சங்கர் கணேஷ்

பாடியோர் :

வரிகள் கண்ணதாசன்

அந்த கால கிளுகிளுப்பான பாடல் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2025 at 22:03, நிலாமதி said:

"ஆடவாங்க அண்ணாச்சி..."

"ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?..." இவற்றைப் போன்ற பாடல்களில் அரசு படங்களில் ஆட்டம் போட்ட எம்ஜிஆரை,ஒரு மேற்கத்திய நடனத்தில் ஆடவைத்த பாட்டு இது. ஆரம்பத்தில் மேற்கத்திய நடனத்தில்  ஆடத் தயங்கிய எம்ஜிஆருக்கு உற்சாகம் கொடுத்து, தன்னம்பிக்கையுடன் நடனமாடச் செய்தவர் இயக்குனர் டி.ஆர். ராமண்ணா.

எம்ஜிஆரின் பல சமூகப் படங்களின் வெற்றிக்கு காரணமானவர் ராமண்ணாதான். அவர் இயக்கிய "பெரிய இடத்துப் பெண்" படத்தில் வரும் எல்லா பாடல்களும் இன்று வரையிலும் ரசிக்கத்தக்கவையாகவே உள்ளன. குறிப்பாக, மேற்கூறிய பாடல் அதிகம் புகழ்பெற்றது.

பாடல்கள் மட்டுமன்றி "பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் முழுமையாகவே ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்தப் படத்தை உல்டா செய்து எஸ்.பி. முத்துராமன் விண்வெளி நாயகனை வைத்து இயக்கிய படம்தான் சகலகலாவல்லவன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாசில்லா உண்மைக்கு காதலே

மாறுமோ செல்வம் வந்தபோதிலே

பேசும் வார்த்தை உண்மை தான

பேதையை ஏய்க நீங்கள்போடும் வேஷமா

நான் சின்னாக இருக்கும் போது என் தந்தை விடுமுறைக்கு வந்தால் கொஞ்சம்" கள்" அடிப்பார் ..அம்மாவுடன் செல்ல சண்டைபோட்டு இதை பாடுவார் இரண்டுமூன்று வரிகள்தான் ...நினைவில் வந்து போனது இருவரும் பரலோகம் போய்விடடார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2025 at 03:30, நிலாமதி said:

மாசில்லா உண்மைக்கு காதலே

மாறுமோ செல்வம் வந்தபோதிலே

பேசும் வார்த்தை உண்மை தான

எம்ஜிஆர் நடித்த படங்களில் எப்போதும் ஒரு இனிமையான மெலோடி பாடல் இடம்பெறும். எம்ஜிஆரின் இந்தப் பாணியை இயக்குனர் எஸ்.சங்கரும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

எம்ஜிஆர் படங்களின் மெலோடி பாடல்களுக்கு .எம்.ராஜா, பி.பி.சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ் போன்ற மென்மையான குரலுடைய பாடகர்களை அவர் பயன்படுத்தினார். சில சமயங்களில் ரி.எம்.எஸ். பாடியபோது, பெண் குரலுக்கு எஸ்.ஜானகியை இணைத்திருப்பார்.

அறுபதுகளில் எம்ஜிஆர் பட பிரபல மெலோடி பாடல்கள் என,

குலேபகாவலி.எம்.ராஜா& ஜிக்கி பாடிய "மயக்கும் மாலை பொழுதே நீ போ..."

மஹாதேவி.எம்.ராஜா & சுசீலா பாடிய "கண்மூடும் வேளையிலும் கலை என்ன…"

திருடாதேபி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம்..."

பாசம்பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "பால் வண்ணம் பருவம் கண்டு..." என்று பலதை சொல்லிக் கொள்ளலாம்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் வர்ணத்திரைப்படமாக வெளியான படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ஆகும். அந்தப் படத்தின் "மாசிலா உண்மைக் காதலே" பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றதுவண்ணப் படத்தின் பாடல் காட்சி இங்கே கறுப்பு வெள்ளையில் வந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த இந்தப் பாடல், அன்றைய காதலர்களை கட்டிப்போட்ட இனிமையான மெலோடியாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்று வாங்க போனேன் ....... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.