Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிறயாத பருவ மங்கை

Yanai Paagan

T. M. Soundararajan

K. V. Mahadevan

 

 

 

பதினாறும் நிறையாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

பதினாறும் நிறையாத பருவ மங்கை

  • Replies 2.9k
  • Views 247.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம் இளமையில் ஒரு ராகம் (1977) 
இசை சங்கர் -  கணேஷ்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

 

Titel  Paravaigal Palavidham

Interpret  T. M. Sounderarajan

Album  Iruvar Ullam

 

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
  • கருத்துக்கள உறவுகள்

oru kopayile

 

nterpretT. M. Sounderarajan, P. Susheela, L. R. Eswari, T. M. Sounderarajan

AlbumRaktha Thilakam

 

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
  • கருத்துக்கள உறவுகள்

Starring: S. A. Ashokan, Manimala, Gemini Ganesan, R. S. Manohar, Manorama, Savitri, Thangavelu
Director: R. Sundaram
Music: Vedha
Year: 1965

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம்
நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை..........!    💕

  • கருத்துக்கள உறவுகள்

சீர்வரிசை(1975)

 

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan,Jamuna,Rajasree
Director: B. S. Ranga
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1962

 

மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன்
தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான்
அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே…. படைத்தானே…..

  • கருத்துக்கள உறவுகள்

FILM : KANCHI THALAIVAN

SONG : NINAITH VANTHA SEYAL

SINGER : T.M.SOUNDARARAJAN

LYRICS : ALANKUDI SOMU

MUSIC : K.V.MAHADEVAN

YEAR : 1963

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே.....!  💞

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Bale Pandiya (1962)

Starring : Sivaji Ganesan M. R. Radha

 

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன் -

அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் 16......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

Amara Deepam

Singer: T. M. Soundarrajan

Lyricist: K. S. Gopalakrishnan

Music Director: T. Chalapathi Rao & G. Ramanathan

Release Date: 20 June 1956

 

நாணயம் மனசனுக்கு அவசியம் –தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கொடிமலர்(1966)

இசை : MSV 

பாடியவர் PB சீனிவாஸ் 

வரிகள் : கண்ணதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Petralthan Pillaiya

Song : Nalla Nalla Pillaikalai

Singer : T. M. Soundararajan

Starring M. G. Ramachandran ,B. Saroja Devi,Sowkar Janaki,M. R. Radha

Music M. S. Viswanathan

Cinematography P. N. Sundaram

Edited S. Panjabi Production company Sri Muthukumaran Pictures Distributed Sri Muthukumaran Pictures

Release date 9 December 1966

 

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெறிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும் ......!   💞 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தைக்கல்லு மூக்குத்தி ......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் உன்னைத்தான் தம்பி(1974)
பாடியோர் SPB & வசந்தா
இசை : விஜயபாஸ்கர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலுவிக்கிற பத்துமா உன் பாலு ரொம்ப சுத்தமா......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan,M. R. Radha,Devika
Director: B. R. Panthulu
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1962

 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி 

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று 
எங்கு வந்ததடி
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகப் போகும் அழகை எல்லாம் 
படம் பிடித்தாயோ
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் -: ஜஸ்டிஸ் விஸ்வநாதன் பாடல் -: தங்‍க சுரங்‍கம் போவது பாடலாசிரியர் -: கண்ணதாசன் பாடகர்கள் -: டி.எம்.சௌந்தரராஜன் & சுசீலா

 

 

தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

Album Tittle: Padithal Mattum Podhuma
Featuring: Sivaji Ganesan, Rajasulochana, Savitri
Album By/Music: Viswanathan–Ramamoorthy
Director: A. Bhimsingh

 

 

 

இரவுநேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனா...ல்
ஊரென்ன சொல்லும்
இரவுநேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனா...ல்
ஊரென்ன சொல்லும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா..........!   💞

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கேஸ் லைட் மங்கம்மா(1977)
இசை :MSV
பாடியோர் : ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்

  • கருத்துக்கள உறவுகள்

Kallum Kaniyagum 1968

directed by K. Shankar 

produced by T. M. Soundararajan and A. L. Raghavan.

The film stars T. M. Soundararajan, Rajasree, A. L. Raghavan and M. N. Rajam in lead roles.

Music Director M.S.Viswanathan

நான் கடவுளைக் கண்டேன் உங்கள் வடிவிலே! அவன் கருணையைக் கண்டேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.