Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓடிவதுபோல் இடை இருக்கும் ......இருக்கட்டுமே..........!  💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Directed by Krishnan Panju

Produced by A. V. Meiyappan, P.A.Perumal Mudaliar Written by M. Karunanidhi

Starring Sivaji Ganesan Pandari Bai S. S. Rajendran S. V. Sahasranam Sriranjani

Music by R.Sudarsanam

Released on 17 October 1952

 

 

கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனை யெல்லாம் மனதில் அற்புதம் என்றே

மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னமிட்ட கைகளுக்கு.......!  👌 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூவினும் மெல்லிய பூங்கொடி......!   👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்........!  😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா .......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kudumba Thalaivan  1962 

directed by M. A. Thirumugam. 

M. G. Ramachandran, M. R. Radha and B. Saroja Devi

produced by Sandow M. M. A. Chinnappa Thevar, music K. V. Mahadevan

 

 

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகின் முதலிசை தமிழிசையே .......கேட்டுப்பாருங்கள் சும்மா கிழி ......கிழி ......கிழி ......!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : இதயமலர் (1976)
இசை : MSV
வரிகள் : கண்ணதாசன் 
பாடியோர் : ஜெயச்சந்திரன் & வாணி செயராம்

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரவணப்பொய்கையில் நீராடி .......சந்திரகாந்தா வெரி பியுட்டிபுல் .......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல்: மலை சாய்ந்து போனால்
படம்: கார்த்திகை தீபம்
பாடியவர்: “இசையரசர்” டி.எம்.எஸ்
இசை: ஆர். சுதர்ஸனம்
பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு

 

 

மலை. சாய்ந்து போனா~ல்|
சிலை.யா..~கலாம் - இந்த
மனம்~ சா..ய்ந்து போ..~னால்
என்ன செய்யலா.~.~.~ம்
மலை.~ சாய்ந்து போனா~.~ல்|
சிலை.யா..~கலாம் - இந்த
மனம்~ சா..ய்ந்து போ..~னால்
என்ன செய்யலா.~.~.~ம்
மலை.~ சா..ய்ந்து போ...னா~ல்|
சிலை.யா..~கலாம்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ ......!   💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது.......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணமேடை மலர்களுடன் தீபம்........!   ஸ்ரீ காந்த்  &  சாரதா ........சூப்பர்........!    💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே .......!   💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதையும் தாங்கும் மனசு உதய சூரியன் எழுந்ததுதான் புதுசு ........!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்லவநாட்டு ராஜகுமாரிக்கு பருவம் 18.......!   💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனங்களிலே என்ன இனம் பெண் இனம் .......!  💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னவளை முகம் சிவந்தவளை.........!   💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"வாழ்விலே கனவு பலிக்குமோ"...


படம்: சந்திர ஹாரம் (1954)
பாடல் : தஞ்சை ராமையாதாஸ்
இசை : கண்டசாலா
பாடியவர்கள் : கண்டசாலா, A.B. கோமளா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிதாய் நாமே இணைந்திருப்போமே எதுக்கு இனி வீண் பேச்சு.......!   💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருணகிரிநாதர் ...........!

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.....!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.