Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபரேஷன் பவனில் இறந்த இந்திய இராணுவத்தினருக்கு பலாலியில் அஞ்சலி

Featured Replies

ஒபரேஷன் பவனில் இறந்த இந்திய இராணுவத்தினருக்கு பலாலியில் அஞ்சலி

ஒபரேஷன் பவனில் இறந்த இந்திய இராணுவத்தினருக்கு பலாலியில் அஞ்சலி

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று பலாலியில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் 1987 முதல் 1990 வரை காலப்பகுதியில் நடத்தப்பட்ட ‘ஒபரேஷன் பவன்’ உட்பட, இந்திய அமைதி காக்கும் படைகளின் நடவடிக்கைகளில் உயிர் நீத்த இந்திய இராணுவத்தினருக்கு, பலாலியில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நினைவிடத்தில், ‘ஒபரேஷன் பவனில்’ இறந்த இந்திய இராணுவத்தினருக்கு, யாழ் இந்திய துணைத்தூதுவர், யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தர்சன கெட்டியாராட்சி, இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையங்கள், மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/ஒபரேஷன்-பவனில்-இறந்த-இந்/

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எவ்வளவு கதைகளை சொல்லி செல்கின்றது.....கூட்டமைப்பு எம்.பிக்கு ஆயுதப்படையினரின் பாதுகாப்பு....

மக்களை கொலை செய்த இராணுவத்திற்கு அஞ்சலி 

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு அஞ்சலி எல்லாம்?... 'போர் என்று வந்தால் மக்கள் இறப்பதே சகஜம் எனும்போது,போரில் ஈடுபட்ட ராணுவவீரர்கள் இறப்பதும், அந்த ராணுவத்தை அனுப்பியவர்கள் இறப்பதும்  ஆச்சரியத்துக்குரியதொன்றா’?....

அப்படியென்று  ஜெயலலிதா உயிரோடு இருந்தால் தெளிவாக விளக்கம் சொல்லியிருப்பார், என் கெட்ட நேரம் எனக்கு அந்த அளவிற்கு விளக்கம் கொடுக்க தமிழ் வருகுதில்ல.

11 hours ago, நவீனன் said:

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று பலாலியில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் 1987 முதல் 1990 வரை காலப்பகுதியில் நடத்தப்பட்ட ‘ஒபரேஷன் பவன்’ உட்பட, இந்திய அமைதி காக்கும் படைகளின் நடவடிக்கைகளில் உயிர் நீத்த இந்திய இராணுவத்தினருக்கு, பலாலியில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஹிந்திய அமைதிப்படைப் பயங்கரவாதிகளுக்கு தமிழ் மண்ணில் பயங்கரவாதிகள் அஞ்சலி செலுத்துவது என்று நிறுத்தப்படுகிறதோ அந்தநாள் தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக மையும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.