Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அடார் ‘லவ்’வா..? யாருகிட்ட..?

பிரியா பிரகாஷின் முக பாவனைகள், க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்து வீழ்த்தினாலும், ஒருத்தர் மட்டும் அசராமல்,

"அம்மாடி.. உன் சில்மிசத்தை வேறெங்காவது போய் காட்டு..!" என கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றினர்.. enrage-2010.gif

யாரவர்..?

என்ன எதிர்வினை..??

காணொளியை இறுதிவரை பாருங்கள் தெளிவீர்கள்..! vil-amoureux2.gif

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

யாரவர்..?

என்ன எதிர்வினை.

அமெரிக்கன் சிங்கம்னா சும்மாவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கன் சிங்கம்னா சும்மாவா?

  அவரு ஆஸ்திரியாவாச்சே..?vil-rigole.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

  அவரு ஆஸ்திரியாவாச்சே..?vil-rigole.gif

எங்கே பிறந்தார் என்பது பிரச்சனை இல்லை.

எங்கே வளர்ந்தார் என்பதே பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த... லவ்வுக்கு, "ஆர்னால்ட்  ஸ்வாட்ஸ் நேகர்"   கொடுத்த, பதிலடி சூப்பர். :grin:
காணொளியை... அழகிய இசையுடன் தயாரித்த விதம் அழகு. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, தமிழ் சிறி said:

இந்த... லவ்வுக்கு, "ஆர்னால்ட்  ஸ்வாட்ஸ் நேகர்"   கொடுத்த, பதிலடி சூப்பர். :grin:
காணொளியை... அழகிய இசையுடன் தயாரித்த விதம் அழகு. :)

நான் தனித்தனியாக கிடைத்த காணொளிகளை இணைத்து தமிழ் எழுத்துக்களால் தலைப்பு சேர்த்து ஒரே காணொளியாக வெளியிட்டுள்ளேன்..

இதன் மூலத்தை நகைச்சுவையுடன் கற்பனையை கலந்து உருவாகியவர்களின் திறமையை நிச்சயம் பாராட்ட வேண்டும்..

அதுவும் அர்னால்டு உருவத்தை 'மாஸ்க்' செய்து படக்கலவை செய்த விதம் அருமையான கற்பனை வளம்.

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ராசவன்னியன் said:

நான் தனித்தனியாக கிடைத்த காணொளிகளை இணைத்து தமிழ் எழுத்துக்களால் தலைப்பு சேர்த்து ஒரே காணொளியாக வெளியிட்டுள்ளேன்..

இதன் மூலத்தை நகைச்சுவையுடன் கற்பனையை கலந்து உருவாகியவர்களின் திறமையை நிச்சயம் பாராட்ட வேண்டும்..

அதுவும் அர்னால்டு உருவத்தை 'மாஸ்க்' செய்து படக்கலவை செய்த விதம் அருமையான கற்பனை வளம்.

அந்த மூன்றாவது  இணைப்பில்,  இடுப்பில் துவாய் துண்டுடன்.... தடுமாறி விழும் மனிதனை  பார்க்க, பாவமாக இருந்தது. tw_cold_sweat:
அதற்கு.... அடுத்து, வருவதைப்  பார்க்க.. சந்தோசமாக இருந்தது. :)
ஆமா... இதையெல்லாம்.....  வேலை இடத்தில், இருந்துதானே... செய்திருப்பீ ர்கள்? :grin:
உங்கள் அலுவலகத்தில், வேலைக்கு சேர வேண்டும் போல் ஆசையாக உள்ளது. :D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

...
ஆமா... இதையெல்லாம்.....  வேலை இடத்தில், இருந்துதானே... செய்திருப்பீ ர்கள்? :grin:
உங்கள் அலுவலகத்தில், வேலைக்கு சேர வேண்டும் போல் ஆசையாக உள்ளது. :D:

சில நேரம் திட்டப்பணிகள் இல்லாத நேரங்களில் ஓய்வாக இருக்கும்.. அப்பொழுது இம்மாதிரி ஏதாவது விடயம் கிட்டினால், 'அட..! இதை சிறிது உல்டா செய்து யாழில் பதிவிடலாமே!' என தோன்றும்.. அப்படி உருவாக்கியதுதான் இந்தக் காணொளி..!

இங்கே வேலைக்கு சேரும்போது டிஸ்கோ & ஸ்டெப் கட்டுடன் இருந்த எனது தலைமுடியின் நேர்த்தி, பணி அழுத்ததினால் பின்புறம் பிறை விழுந்து நரைகளும் வந்துவிட்டது.  உங்களை மாதிரி இல்லை, தமிழ்சிறி..!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ராசவன்னியன் said:

இங்கே வேலைக்கு சேரும்போது டிஸ்கோ & ஸ்டெப் கட்டுடன் இருந்த எனது தலைமுடியின் நேர்த்தி, பணி அழுத்ததினால் பின்புறம் பிறை விழுந்து நரைகளும் வந்துவிட்டது.  உங்களை மாதிரி இல்லை, தமிழ்சிறி..!! :)

என்னவோ... தெரியவில்லை, கடைசி வரியை...  வாசித்தவுடன், 
அடக்க முடியாத, சிரிப்பு வந்து விட்டது,  வன்னியன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

என்னவோ... தெரியவில்லை, கடைசி வரியை...  வாசித்தவுடன், 
அடக்க முடியாத, சிரிப்பு வந்து விட்டது,  வன்னியன். :grin:

அந்த சிரிப்பிற்கான 'பொருள்' எனக்கும் தெரியும்தானே..? mdr-ordi.gif

மேலேயுள்ள காணொளி 'கோரல் வீடியோ(Corel Video Studio Ultimate)' மென்பொருளால் தயாரித்தேன்..

பொருத்தங்களுக்கு 'உவகை'யை நாடும் நேரமும் உங்களுக்கு வந்துவிட்டதால் நீங்களும் இந்த மென்பொருளில் பயிற்சி எடுக்கலாம்..

பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும்..!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.