Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசித்த படங்கள்

Featured Replies

f_30photo1m_7c057b5.jpg

இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர்.

f_3photo4Greym_c7a72ed.jpg

சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய்.

f_3photo1m_76ccdf0.jpg

ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, நடனம், கம்ப்யூட்டர், விளையாட்டு போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுத்தருகின்றனர் சீனர்கள். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் கழுத்தில் ரப்பர் குழாய்களை மாட்டிக்கொண்டு அன்ஹய் மாகாணத்தின் ஜீசோ நகரில் உள்ள நீச்சல் மையத்தில் தத்தக்கா பித்தக்கா என நீச்சல் பழகுவதை கண்ணாடி வழியே ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.

Edited by வானவில்

  • Replies 77
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வண்ணமயமான காட்சிகள்

f_image001m_83d4e30.jpg

f_image002m_f865225.jpg

f_image003m_3fce07a.jpg

f_image004m_c9fac5b.jpg

f_image005m_9f54bea.jpg

f_image006m_3fb0be5.jpg

f_image007m_b953c6e.jpg

  • தொடங்கியவர்

என் வயது தோழர்கள்

:unsure:

f_1m_257c2f0.jpg

f_2m_499a8ce.jpg

f_3m_d704fbe.jpg

f_4m_c59246e.jpg

f_5m_8623473.jpg

f_6m_60ec461.jpg

f_untitledm_06ef244.png

  • தொடங்கியவர்

f_1m_21170b7.jpg

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பறந்து செல்வதால், சுவிட்சர்லாந்தின் மான்ட்சர் ரோல் பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது போல காட்சியளிக்கிறது நீலவானம்.

f_2m_9f6d0c7.jpg

கை, கால்கள் இல்லாமல் பிறந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் நிக் வுஜிசிக் (24). மத போதகராக இருக்கும் இவர்,வந்துள்ளார். அங்கு தொடர்ச்சியாக மதக் கூட்டங்களிலும் தொண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். தலைநகர் நைரோபியில் நலவாழ்வு மையத்துக்கு சென்றவர், ஒரு குழந்தையுடன் விளையாடுகிறார்.

f_3m_9aec564.jpg

கனடாவின் மனிடோபா நகரில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கவச வாகனம் சென்றது. அப்போது அங்கு வந்த துருவ கரடி டயர் மீது ஏறி எட்டிப் பார்க்கிறது. அந்த காட்சியை சுற்றுலாப் பயணிகள் படம் பிடிக்கின்றனர்

என் வயது தோழர்கள்

:(

f_untitledm_06ef244.png

யம்மு சின்னதில இருந்த மாதிரி இருக்கு என்ன வடிவான பிள்ளை

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு சின்னதில இருந்த மாதிரி இருக்கு என்ன வடிவான பிள்ளை

:rolleyes:

(உண்மையில் வடிவாக இருந்தாலும்) நீங்கள் சொல்லக்கூடாது. மற்றவர்கள் சொல்லவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த படங்கள் அழகு

  • தொடங்கியவர்

யம்மு சின்னதில இருந்த மாதிரி இருக்கு என்ன வடிவான பிள்ளை

:rolleyes:

நான் இப்பவும் இப்படித்தானிருக்கிறேன் :(

(உண்மையில் வடிவாக இருந்தாலும்) நீங்கள் சொல்லக்கூடாது. மற்றவர்கள் சொல்லவேண்டும்

பறவையில்லை அப்புவிற்க்கு வயது போனாலும் நல்ல ஷாப்பாத்தானிருக்கிறார் :P

நான் இப்பவும் இப்படித்தானிருக்கிறேன் :rolleyes:

பறவையில்லை அப்புவிற்க்கு வயது போனாலும் நல்ல ஷாப்பாத்தானிருக்கிறார் :P

என்ன நக்கலா அப்பு எல்லாரு சொன்னதை தான் அவர்கள் சார்பில் சொன்னேன் சரி உம்ம்ன்ட குஞ்சாச்சியும் இப்படி தான் இப்ப சந்தோசம் தானே

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு படங்கள்..நன்றி வானவில் இணைப்பிற்க்கு.

நல்லா இருக்கு படங்கள்..நன்றி வானவில் இணைப்பிற்க்கு.

ஜன்னி என்ட சின்னவயதில எடுத்த படத்தை பார்த்தீங்களா,சோ கியூட்டாக இருக்கிறன் தானே

:P

வாவ் ..... இயற்கை காட்சிப் படங்களும் பேபிப் படங்களும் சூப்பரா இருக்கு ..... :P இணைத்தமைக்கு நன்றி வானவில் ..... :)

Edited by அனிதா

  • தொடங்கியவர்

உலகின் பெரிய பாலம்

f_1m_b3e2c46.jpg

f_2m_b1af9e2.jpg

f_3m_197f519.jpg

f_4m_4266dd4.jpg

f_5m_d2a2648.jpg

f_6m_531ff3c.jpg

அமைவிடம்

f_am_a641699.jpg

f_bm_fbc24cd.png

f_cm_ac617b8.jpg

f_CA32DGP1m_6c4a1b2.gif

ஐயோ ஜம்மு அட்டிகிறாள் எனக்கு யாரச்சும் காப்பத்துங்க :lol:

f_CA32DGP1m_6c4a1b2.gif

ஐயோ ஜம்மு அட்டிகிறாள் எனக்கு யாரச்சும் காப்பத்துங்க :lol:

என்ன நக்கலா நான் உமக்கு அடிப்பேனா அது விளையாட்டுக்கு அடிக்கிற கை தான் அணைக்கும் தலை

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடு...போடு....போடு.....கையாலே!!!!!!

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..!!!!. (படங்கள் சுப்பரோ சுப்பர்).

:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி என்ட சின்னவயதில எடுத்த படத்தை பார்த்தீங்களா,சோ கியூட்டாக இருக்கிறன் தானே

:P

என்ட பெயர் ஜெனனி. முதல் பெயரை வடிவா எழுதுங்கோ... :angry:

என்ர கண்ணுக்கு குழந்தைகளின் படங்கள் மட்டும்தான் தெரிந்தது. குட்டி பிசாசின் படங்கள் ஒண்ணும் நான் பார்க்கலையே... :P

  • தொடங்கியவர்

அப்படிப் போடு...போடு....போடு.....கையாலே!!!!!!

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..!!!!. (படங்கள் சுப்பரோ சுப்பர்).

:lol::lol:

சரி சரி வானவில்லுக்கே வாலா, உம்மையும் எமது பமிலியில் சேத்துக் கொள்கிறோம் சுவி

என்ட பெயர் ஜெனனி. முதல் பெயரை வடிவா எழுதுங்கோ... :angry:

என்ர கண்ணுக்கு குழந்தைகளின் படங்கள் மட்டும்தான் தெரிந்தது. குட்டி பிசாசின் படங்கள் ஒண்ணும் நான் பார்க்கலையே... :P

பிசாசுக்கு அதெல்லாம் எப்படி தெரியும் ஜம்மு :P

என்ட பெயர் ஜெனனி. முதல் பெயரை வடிவா எழுதுங்கோ... :angry:

என்ர கண்ணுக்கு குழந்தைகளின் படங்கள் மட்டும்தான் தெரிந்தது. குட்டி பிசாசின் படங்கள் ஒண்ணும் நான் பார்க்கலையே... :P

வெறி சொறி ஜன்னி எங்கள் பாசயில் அது தான் ஜனனி இது டைகர் பமிலி பாசை, இங்கே குட்டி பிசாசின்ட படம் இல்லையே

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறி சொறி ஜன்னி எங்கள் பாசயில் அது தான் ஜனனி இது டைகர் பமிலி பாசை, இங்கே குட்டி பிசாசின்ட படம் இல்லையே

ஆமா..அழகான பெயரை கொலை செய்யுறதுதான் உங்கட பமிலி இற்க்கு வேலை. :angry:

நான் இதோட உங்களோட அரட்டை அடிக்க வரேலை. பிறகு லீசா அக்கா வந்து பேசுவா...எல்லா இடத்திலயும் குப்பை போடுது என்று. :P

ஆமா..அழகான பெயரை கொலை செய்யுறதுதான் உங்கட பமிலி இற்க்கு வேலை. :angry:

நான் இதோட உங்களோட அரட்டை அடிக்க வரேலை. பிறகு லீசா அக்கா வந்து பேசுவா...எல்லா இடத்திலயும் குப்பை போடுது என்று. :P

இது அழகான பெயர் என்று நாங்கள் சொல்ல வேண்டும் :lol: அது சரி லீசா அக்கா அப்படி ஒன்றும் சொல்லமாட்டா :lol:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வெறி சொறி ஜன்னி எங்கள் பாசயில் அது தான் ஜனனி இது டைகர் பமிலி பாசை, இங்கே குட்டி பிசாசின்ட படம் இல்லையே

ஆமா..அழகான பெயரை கொலை செய்யுறதுதான் உங்கட பமிலி இற்க்கு வேலை. :angry:

நான் இதோட உங்களோட அரட்டை அடிக்க வரேலை. பிறகு லீசா அக்கா வந்து பேசுவா...எல்லா இடத்திலயும் குப்பை போடுது என்று. :P

ஜன்னி யு கான் ஓர் நொட் அவர் டைகிஷ்,

அவ வந்து கூட்டட்டும் நல்லா

வானவில் ..

எப்படி இப்படி பெரிய படங்களைப் போடுகீறிர்கள்.. நான் போட்டால் Thumbnail அளவுதான் வருகிறது

வானவில் ..

எப்படி இப்படி பெரிய படங்களைப் போடுகீறிர்கள்.. நான் போட்டால் Thumbnail அளவுதான் வருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='Jamuna' date='Mar 27 2007, 03:26 PM' post='276490']

இது அழகான பெயர் என்று நாங்கள் சொல்ல வேண்டும் :rolleyes: அது சரி லீசா அக்கா அப்படி ஒன்றும் சொல்லமாட்டா :rolleyes:

:)

ஜன்னி என்று கூப்பிடாதீங்க.. ஜன்னி என்றால் வேற அர்த்தம் . என்ன என்றுதான் தெரியலை. இருங்க லீசா அக்காட்ட கேக்கிறன். :angry:

ஜன்னி என்றால் எங்கள் லாங்வேஜ்ஜில அறிவுமேதை என்று அர்த்தம் வட் அபோட் யூய லாங்குவேஜ்????????????

:lol:

quote name='Jamuna' date='Mar 27 2007, 03:26 PM' post='276490']

இது அழகான பெயர் என்று நாங்கள் சொல்ல வேண்டும் :lol: அது சரி லீசா அக்கா அப்படி ஒன்றும் சொல்லமாட்டா :unsure:

அப்பிடி சொல்லுற மனசுதான் உங்ககிட்ட இல்லையே...

சீ நாங்கள் கர்ண பரம்பரை தெறியுமோ

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.