Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட்

Featured Replies

முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட்

 

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு.

எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள்.

ஒருவருக் கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் நடக்காது” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தென் இலங்கையில் பல்வேறு இடங்களில் விடுதலை புலிகளுக்கு நினைவது தினம் நடப்பதாக எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் உருவாகியிருந்தது.

இந்நிலையில் குமார் சங்கக்காராவின் குறித்த கருத்தானது இனவாதம் பேசும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/srilanka/01/183000?ref=home-imp-parsely

 

 

மே 18 இல் வித்தியாசமாகக் கருத்திட்டு பாராட்டுப் பெற்றுள்ள சங்ககார!!

எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள்.

1364061752614.jpg
 
 

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், போரில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு, எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள். ஒருவருக்கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் நடக்காது”

என்று சங்கக்கார தனது டுவீற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இன்று முள்ளிவாய்க்கால் தினம் நினைவேந்தப்படும் நிலையில், தென் இலங்கையில் பல்வேறு இடங்களில் விடுதலை புலிகளுக்கு நினைவது தினம் நடக்கின்றது என்ற எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் உருவாகியிருந்தது. குமார் சங்கக்காராவின் குறித்த கருத்தானது இனவாதம் பேசும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு படமாக அமைந்துள்ளது.

A day for for solemn reflection. To remember all Sri Lankan lives lost to war. To open our hearts so that we are able to feel another’s pain without judgement. To remain open to one another so that history never repeats itself. #may18

 

Kumar Chokshanada Sangakkara is a former Sri Lankan international cricketer and former captain of the Sri Lankan national team. He is widely regarded as one of the world’s most influential cricketers and one of the greatest batsmen of all-time.

 

http://newuthayan.com/story/00/மே-18-இல்-வித்தியாசமானக்-கருத்திட்டு-பாராட்டுப்-பெற்றுள்ள-சங்ககார.html

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவ‌ர்களுக்கு இவர் இனிமேல் துரோகியா தெரிவார்...தமிழ்மக்களுக்கு இனி இவர் கீரோ....
சிங்களவ‌ருக்கு சீரோ
தமிழருக்கு கீரோ

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னத்தை தான் இவர் வெளிப்படையாச் சொல்லிட்டார். இந்தளவுக்கு இதை ஊடகங்கள் ஊதிக்க. ?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

அப்படி என்னத்தை தான் இவர் வெளிப்படையாச் சொல்லிட்டார். இந்தளவுக்கு இதை ஊடகங்கள் ஊதிக்க. ?

சிறு துரும்பும் பல் குத்த உதவும். 

தமிழினத்திற்குச் சாதகமாக வரும் எந்த ஒரு துரும்பையும் இனிமேல் தமிழர்கள் தவறவிடக் கூடாது. இது முள்ளிவாய்க்கால் தந்த ஒரு பாடம். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.