Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள்.

மேலதிக தகவல் விரைவில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Recognize Tamil state, Canadian Tamils say

மூலம்:CBC

http://www.cbc.ca/canada/story/2007/04/04/...nt.html?ref=rss

Canada should recognize a separate state in the northeastern areas of Sri Lanka where Tamils have taken control, a Canadian Tamil organization said Wednesday.

Canada declared the Liberation Tigers of Tamil Eelam — the Tamil Tigers — a terrorist organization last year. The group has been fighting the Sri Lankan government for an independent state for more than 20 years.

The move "ultimately accomplished nothing," Gugananthan Gugananthan, a spokesman for the Canadian Tamil Conference, said in a release Wednesday.

"It has, in effect, lent support to one side in an armed conflict by casting an entire group as villains while showering charitable aid on another group — a duplicitous and murderous government in Sri Lanka."

In the year since the Tigers were placed on the list of groups Canada defines as terrorists, nearly 4,000 Tamils have been killed and nearly 300,000 internally displaced, he said.

"Our country ultimately accomplished nothing," he said, so Canada should now support Tamil self-determination.

The federal website listing terror groups said the LTTE is "committed to using a variety of terror tactics in order to achieve its objectives, including attacking political, economic, religious and cultural targets, as well as targeting civilians.

"The LTTE's campaign has included plans to create Tamil-only northern and eastern provinces, and to this end it has aggressively expelled non-Tamils from these regions."

In January, Canada nominated Bruce Matthews, a professor emeritus from Acadia University who has studied the links between religion, culture and conflict in Sri Lanka, to join the International Independent Group of Eminent Persons.

The group will monitor the Sri Lankan Commission of Inquiry into recent human rights violations in the country.

In announcing his appointment, the government said that both sides have said they are committed to peace, but the fighting has produced "a humanitarian crisis and accusations of gross human rights violations."

Edited by பண்டிதர்

வாழ்த்துக்கள்! :lol:

அப்படியான ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று கேட்கும் காலம் நெருங்கி வந்து விட்டது.வரும் காலங்களில் அனைத்து புலம் பெயர்நாடுகளிலும் இப்படி ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டு போராட்டம் நடாத்தும் கட்டத்தில் நாங்கள் உள்ளோம்.

ஆரம்பித்து வைத்த கனடிய தமிழருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தை கனடா அங்கீகரிக்க வேண்டும் - தமிழ் கனேடியர்கள்

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்கனேடியன்

ஒரு நாட்டில் மட்டும் இருந்து குரல் கொடுத்தால் போதாது, எல்லா நாடுகளில் இருந்தும் உலகத் தமிழர்கள் ஒரே நேரத்தில் சத்தமாக, "தமிழர் தாயகத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்!" என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் செவிடர்களின் காதில் ஓரளவுக்காவது கேட்கும்.

இந்தசெய்திT V I தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.அதன் பிரதான இரவுச்செய்தியில் இது பற்றி எதுவுமே குறிப்பிடாமல் விட்டுள்ளது.கனடாவிலும் தமிழர்களை மூன்றாக பிரித்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CTV Newsnet இல் இதை காட்டினார்கள்.

முதன் முதலில் காட்டும்போது தமிழ் காங்கிரஸ் பேச்சாளரின் கூற்றைக் காட்டியபின், ஒரு கனேடிய புலனய்வு எக்ஸ்பேட்டினை லைவாக பேட்டி கண்டார்கள். அவர் இந்தக் கூற்று தவறு எனவும் புலிகள் ஒரு பயங்கரவத இயக்கம் என்பதில் சந்தேகமில்லை எனவும் கூறினார்.

அடுத்த தடவை அவரின் பேட்டியை ஒளிபரப்பாமல் தனிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளரின் பேட்டியை மற்று ஒளிபரப்பினார்கள்.

ஒரு 2/3 மணித்தியாலத்தின் பின் மீண்டும் தமிழ் காங்கிரஸ் பேச்சாளரின் பேட்டியை தொடர்ந்து இன்னொரு Terrorism expert இன் செவ்வியை ஒளிபரப்பினார்கள். அவர், தமிழ் காங்கிரஸ் ஒரு pro-LTTE அமைப்பு எனவும் புலிகளை தடை செய்தது சரியானது எனவும் அத்தடையை நீக்கக் கூடாது எனவும் கூறினார். மேலும் இலங்கை அரசின் violence முன்போன்ற அளவுக்கு இப்போது இல்லை எனவும் அவர்கள் தம் பிழையை உணர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் கனடாவில் வாழும் 250,000 தமிழர்களில் பெரும்பன்மையனோர் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறினார்.

இப்போது எதுவுமே ஒளிபரப்பவில்லை.

மேலும் கனடாவில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் புலிகளை எதிர்ப்பதாக இவர்கூறிய கூற்றை உடனடியாக challenge பண்ண வேண்டியது கனேடிய தமிழர்களின் கடமை. நேரடியாக செய்யாவிட்டாலும் இலங்கை அரசின் போக்கினால் அவர்களுக்கு புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றவகையில் அல்லது பொருத்தமான வேறு வகையில் இவர்கள் உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும்.

உங்கள் கருத்து?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் மட்டும் இருந்து குரல் கொடுத்தால் போதாது, எல்லா நாடுகளில் இருந்தும் உலகத் தமிழர்கள் ஒரே நேரத்தில் சத்தமாக, "தமிழர் தாயகத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்!" என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் செவிடர்களின் காதில் ஓரளவுக்காவது கேட்கும்.

*********************************************************

மாப்பிளை நீங்கள் சொல்லுவது உண்மை தான் இருந்தாலும், புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமாக தமிழர்கள் வாழும் நாடு கனடா தானே, அது தான் முதலில் அங்கே ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

Edited by Valvai Mainthan

நல்ல விடயம்

இவ்வாறு ஓவ்வொரு நாடுகளிலும் தமிழிழத்தை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை வைக்கப்படுவதன் முலம் தமிழிழத்தை அங்கீகரிப்பதற்கான சுழலையும் உருவாக்கலாம் வெற்றிபெற வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசின் violence முன்போன்ற அளவுக்கு இப்போது இல்லை எனவும் அவர்கள் தம் பிழையை உணர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் கனடாவில் வாழும் 250,000 தமிழர்களில் பெரும்பன்மையனோர் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறினார்

புலிகளுக்கு கனடியத் தமிழர்கள் ஆதரவில்லை என்று ஒரு அமைச்சர் சொன்னபோது, காட்டிய மக்கள் எழுச்சியை இவருக்குத் திரும்பக் காட்ட வேண்டும் போலிருக்கின்றது. இது மக்களுக்கான திரும்பச் சொல்லுகின்ற சவால்.

மே 1ம் திகதி அப்படி ஒன்றைச் செய்யலாம். ஆனால், உழைப்பாளர் தினநிகழ்வுக்குள் அது மறைக்கப்பட்டு விடக் கூடாது. நல்ல நாள் ஒன்றைப் பார்த்து, மீண்டும் எம் பலத்தை உலகம் முழுவதும் காட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு கனடியத் தமிழர்கள் ஆதரவில்லை என்று ஒரு அமைச்சர் சொன்னபோது, காட்டிய மக்கள் எழுச்சியை இவருக்குத் திரும்பக் காட்ட வேண்டும் போலிருக்கின்றது. இது மக்களுக்கான திரும்பச் சொல்லுகின்ற சவால்.

நான் அவுஸ்திரெலியாவில் வசிப்பதினால் இந்த கனடா மக்கள் எழுச்சியைப்பற்றி கேள்விப்படவில்லை. விபரமாகச் சொல்லுங்கள்

கனேடிய தமிழ் காங்கிரஸின் முயற்சிக்கு வாழ்கத்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.