Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைப் பொம்மை கமலசபேசன் இளைப்பாறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைப் பொம்மை கமலசபேசன் இளைப்பாறுகிறார்.

http://www.colombopage.com/archive_07/April7150359CH.html

அட அப்படி ஒராள் சிறீ லங்காவில இருக்கிறாரா? சவுண்டையே காணவில்லை? இவர் கடந்த 33 வருடங்களாக வாயினுள் கொழுக்கட்டையை வைத்துக் கொண்டு மெளன சாமியாக இருந்து தமிழ் மக்களிற்கு சேவை செய்தாரா? இனியாவது ஓய்வு பெற்றபின் வாய் திறப்பாரா?

kamalvo2.jpg

பூங்கதவே வாய் திறவாய்! பூவாய்.. நீ போவாய்!

பொன் மாலை சூடிடும் பூவாய்.. நீ போவாய்!

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்..

ஆகா கா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்..

பேரினவாதம் தான் உனை வாழ்த்தும்..

சுயநலத்தில் வளர்ந்த உன்தேகம்..ம்ம்ம்...

பூங்கதவே வாய் திறவாய்..!

தமிழர் அவலம்.. உனக்காகும்!

தேனில் நனைந்தது உன் உள்ளம்!

பொன்னாரம் பூவாழை

ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் சிங்களத்திடம்

மங்கள வாழ்த்தொலி கீதம் ம்ம்ம்...

பூங்கதவே வாய் திறவாய்..!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர் இந்த நாய் :mellow::lol::o

அட அப்படி ஒராள் சிறீ லங்காவில இருக்கிறாரா? சவுண்டையே காணவில்லை? இவர் கடந்த 33 வருடங்களாக வாயினுள் கொழுக்கட்டையை வைத்துக் கொண்டு மெளன சாமியாக இருந்து தமிழ் மக்களிற்கு சேவை செய்தாரா? இனியாவது ஓய்வு பெற்றபின் வாய் திறப்பாரா?

இவரே அவர்! அவரே இவர்!

kamalvo2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவரை இன்றுதானே கேள்விப்படுறேன்

அவர் ஒரு மெளனசாமி, சத்தம் போடாமல் பெரிய, பெரிய வேலைகள் செய்வார், அதான்!

இப்படி ஒருவர் இருக்கிறாரா.........? அப்படி என்னதான் பண்ணினாரு?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாமார்களே, முன்பு சிவாபசுபதியும், 1983 களில் சட்டமாஅதிபர், மெளனசாமியாக இருந்து விட்டு தற்போது சட்ட ஆலோசகராக இருக்கின்றாரே, இவரும் ஏதாவது செய்வார், அவசரப்பட்டு சொற்களை கொட்டவேண்டாம்.

ஓமோம் கட்டாயம் இனி தமிழ் மக்களிற்கு சேவைகள் செய்வார்! ஒருவரும் தயவுசெய்து அய்யாவை திட்ட வேண்டாம்! அமைதி காக்க!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

  • கருத்துக்கள உறவுகள்

இவரை இன்றுதானே கேள்விப்படுறேன்

பறக்கும் தட்டுப்பற்றிக் கதைக்கேக்கேயே நினைச்சம்.. இப்ப உறுதியாகிட்டுது..! :P :lol:

எனி ஒரு சிங்களவன் வந்து பயங்கரவாதச் சட்டத்துக்கு கீழ பிடிபடுற பையங்கள் பொண்ணுகளின்ர கதி.. இழுபறிதான்..!

இவர் கொஞ்சம் தேறும் சிங்களவர் வாறதிலும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனி ஒரு சிங்களவன் வந்து பயங்கரவாதச் சட்டத்துக்கு கீழ பிடிபடுற பையங்கள் பொண்ணுகளின்ர கதி.. இழுபறிதான்..!

இவர் தமிழன் என்கின்ற படத்தைக்காட்டி

சிங்களம் செய்த பிரச்சாரம் மிகமிக அதிகம்

அதைவிட ஒரு சிங்களவன் இப்பதவியிலிருக்கலாம்????

  • கருத்துக்கள உறவுகள்

எனி ஒரு சிங்களவன் வந்து பயங்கரவாதச் சட்டத்துக்கு கீழ பிடிபடுற பையங்கள் பொண்ணுகளின்ர கதி.. இழுபறிதான்..!

இவர் தமிழன் என்கின்ற படத்தைக்காட்டி

சிங்களம் செய்த பிரச்சாரம் மிகமிக அதிகம்

அதைவிட ஒரு சிங்களவன் இப்பதவியிலிருக்கலாம்????

ஆக சிங்களவனுக்கு இதைவிட்டா வேற பிரச்சாரத்துக்கு வழி இல்ல. அவன்ர பிரச்சாரத்தை முறியடிக்க வேறு மார்க்கமில்லாம எமது பையங்களும் பொண்ணுகளும் சிறையில கிடந்து சீரழியனும்.. அது உங்களுக்கு வசதியா இருக்கும்..!

பல பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வழங்குகளை பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும் விரைவுபடுத்தி பலரின் விடுதலைக்கு கமலசபேசனும் தன்னால் இயன்றதைச் செய்துள்ளார்..! புகலிடத்தில் இருந்து வெட்டிக்கு புலம்புவது போன்று இலகுவான விடயமல்ல சிங்கள அரச நிர்வாகத்துக்குள் இருந்து தமிழ் மக்களுக்காக செய்ற்படுவது..!

ஒரு சின்னக் கூட்டம் கூடினாலே புலிப்பிரச்சாரம் என்று சொல்லிக் கொடுக்க பல ஆட்கள் இருக்கும் சூழலிலும் பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் செயற்படுவது சாதாரண விடயமல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

அப்ப கமலசபேசன் ஐயாவுக்கு மாமனிதர் பட்டம் கொடுக்குமாறு சிபாரிசு செய்வோமா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கமலசபேசன் ஐயாவுக்கு மாமனிதர் பட்டம் கொடுக்குமாறு சிபாரிசு செய்வோமா?

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆரம்ப காலச் செயற்பாடுகள்.. எப்படி இருந்தன என்று தெரியுமா..??!

மாமனிதர் தராகி சிவராமின் ஆரம்ப காலச் செயற்பாடுகள் எப்படி இருந்தன தெரியுமா..??!

இதற்குமேல்.. நீங்களே சிந்தியுங்கள்.

கமலசபேசன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒரு அரசியல் கருத்தையும் வெளியிட்ட மனிதரல்ல...! அவருடைய தொழில் அரசாங்க நீதித்துறை சார்ந்து இருந்தது.. அதற்காக அவரை குறை சொல்ல முடியாது..! குற்றம்சாட்ட முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பான பகுதியில இருந்தவர் பொறுப்பாக வேலை செய்ததால்தான் 33 வருடங்கள்.

இல்லாவிட்டால் ஆளையே தூக்கி இருப்பார்கள்.(out)

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் இந்த நாய்

--------------------

ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.

-சித்தன்-

K. C. Kamalasabayson. PC.

The year 1999 saw the appointment of Mr. K.C. Kamalasabayson, President's Counsel, as the Attorney-General of Sri Lanka.

Having received a "Thomian grounding" from 1959 to 1967, he gained admission to the Sri Lanka Law College in 1969 from where he passed out with First Class Honours in the Final Examination of Advocates.

Subsequent to his enrollment as an Advocate of the Supreme Court in June 1972, he was appointed a State Counsel at the Attorney-General's Department in 1974. He possesses two Masters Degrees, one in International Law from the prestigious King's College, University of London, UK and the other in Public Law from the University of Colombo.

In his long career in the Official Bar, he has figured prominently in many crucial cases of public importance and national significance.

On being called to the Inner Bar he "took Silk" and later in November 1998, was made Solicitor- General.

His appointment as Attorney-General in the latter part of 1999 saw the elevation of a Thomian equally reputed for his integrity and skill to the post, which makes him the Head of the Bar (Legal Profession) and the Chief Law Officer of the State.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.