Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20181204-WA0001-1.jpg

IMG-20181204-WA0003-720x450.jpg

முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு.

முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் புகையிரதத்துடம் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலங்களிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முல்லைத்தீவில்-புகையிரத/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை உயிரிழப்பு.

முல்லைத்தீவுக்கு புகையிரதப் பாதையும் உண்டோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

முல்லைத்தீவுக்கு புகையிரதப் பாதையும் உண்டோ?

எனக்கு சரியாக தெரியவில்லை ஈழப்பிரியன்.
யாராவது  வந்து உறுதிப்  படுத்துங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

முல்லைத்தீவுக்கு புகையிரதப் பாதையும் உண்டோ?

எனக்கு சரியாக தெரியவில்லை ஈழப்பிரியன்.
யாராவது  வந்து உறுதிப்  படுத்துங்களேன்.

*******

 

என்ன ஆளையாள் கேட்டுக் கொண்டு நிக்கிறயள்?  கிழக்கு கரையோரமா வெள்ளைகாரன் ரயில் ஓடல்லேயே. வேற ஊர் பெயரை மாறி எழுதிப்போட்டிருக்கு.

Edited by Nathamuni

இரணை மடு எந்த மாவட்டதிற்கு சொந்தம் சொல்லுங்க பார்ப்பம்? 

மல்லாவி மாங்குளம் முல்லை மாவட்டதிற்கு சொந்தமானவையே.. வவுனியாவிற்கும் கிளிநொச்சி க்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் பகுதிகள் முல்லை மாவட்டதிற்குரியவை..

பனிக்கங்குளம் எனக்கும் டவுட் தான் ?

  • கருத்துக்கள உறவுகள்

இது பனிக்கங்குளமல்ல. மாங்குளத்திற்கும் கொக்காவிலுக்கும் இடையே உள்ளது பணிக்கன்குளம்(Pannikkankulam) இது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இது பனிக்கங்குளமல்ல. மாங்குளத்திற்கும் கொக்காவிலுக்கும் இடையே உள்ளது பணிக்கன்குளம்(Pannikkankulam) இது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தது. 

 

 

நன்றி பாஞ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.