Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வீணையொடு அலைமகள் - உடைத்தவனின் மண்டையை உடைக்குக..

jht.png

திருவனைக்காவல்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வீணையொடு அலைமகள் - உடைத்தவனின் மண்டையை உடைக்குக..

jht.png

திருவனைக்காவல்

தோழர் வீணையோடு கலைமகள் என்று வரவேண்டும். இவதான் பாடிப்பிழைக்கிறவ.......அலைமகள் இஸ் பிஸ்னஸ் வுமன். நிறைய காசுகளை கையில வைத்து கொட்டிக்கொண்டிருப்பா. ஒருவேளை அவதான் அடியாளை வைத்து வீணையை உடைத்திருக்கலாம்.......!  😂  

  • Haha 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகநானூற்றின் காட்சி ஆவுடையார் கோயில்

சிற்பத்தில்..!

lm.jpg

செந்தமிழ் நாட்டுச் சிரோர் நம்மவர் சிறப்புடன் வாழ்ந்த செய்தியைச் சொல்லும் அகநானூறு எனும் நெடுந்தொகை உன்னதப் பண்பாட்டை உலகுப் பறைசாற்றிய நன்னகம் எனப் பெயர் பெற்றது நமது தமிழகம். கற்கண்டின்பாகும் கனிமூன்றின் சாறும் போல் சொற்கொண்டு எழுந்தது நம் புலவர்களின் கவிதைகள்.

தமிழர்தம் கலைகளைத் தமதென உரிமை கொண்டாடும் தறுதலை அயலவர்கள் நமது கலைகளை, கலைப்பெருஞ்செல்வங்களை… மருத்துவத்தை… அறிவியலை அதன் மகத்துவத்தைத் தமதெனக் கொண்டார்கள். நம் தமிழ் மக்கள் இதையெல்லாம் மறந்து அறியாமையில் மூழ்கிப் போனார்கள்!.

உண்ணவும், உடுத்தவும், படிக்கவும், படுக்கவும் அந்நியர்களிடம் அடிபணிந்து நிற்கும் அவலநிலை ஏன்? இன்று, வலைதளத்தில் வார்செருப்புக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

கால் செருப்பைக் கூடக் கை நேர்த்தியாய்ச் செய்ய உலகுக்குக் கற்றுக் கொடுத்தவன் நம் தமிழன்.

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தௌந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி,
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?

mn.jpg
இச்சிற்பமானது ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி (ஆத்மநாதர்) கோவில் தூணில் உள்ளது.

இஃது அகநானூறில் 368ம் பாடலில் வரும் காட்சி. இதனை மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார். தலைவனுக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடல். மாலைப் பொழுதின் மயக்கத்தில் உறவாடி காளையும், கன்னியும் களிக்கின்ற காலம். கடிமணம் புரிய அவன் காதில் படக் கூறுகின்றாள் தோழி.

காலிற் செருப்பணிகின்ற கானவன். அவன் சுட்டெரித்த தினைக்கொல்லைக் கரிக்கட்டைகளை சட்டென்று மழை பெய்து கழுவிச் செல்லும். அதன் ஈரத்திலே தினை பசுமையாய் விளைந்துவிடும். கதிர்களுக்கு மகளிர் காவலிருப்பர். தினைக் காவல் மகளிர் ஊசல் (ஊஞ்சல்) ஆடக் காத்திருக்கும் வேங்கை மரங்கள் பூத்திருக்கும், மயிலின் கொண்டைபோல் தோன்றும், அப்படியான மலைக்குச் சொந்தக்கார மலைநாடன் நம் தலைவன்.

காந்தள் மலர் விளைந்த சோலை. குரங்குகளும் ஏறமுடியா உயர் மரங்கள். ஆனைதன் பிடியுடன் ஆடிய போலே தேனருவியிலேயே திரிந்தோம் பல நாள் கூடி. வேற்றுப்புலம் பெயர்ந்த தலைவனால் வேதனை பெருகியது. மூங்கிலில் விளைந்த முதிர்தேன் கள்ளின் தேறலை, வண்டுகள் மொய்க்கும் கண்ணி களணிந்து (மலர்மாலைகள்) உண்டு மகிழ்கின்றனர் ஊர்மக்கள். அந்த ஊறு வாயற்களால் நம்மைப் பற்றி அலர் பேசப்படுகின்றது. கொங்குநாட்டுக் கூத்தர்கள் இடுப்பிலே மணிகள் இசைக்க ஆடும் “உள்ளித்திருவிழா”வில் கூட நம்மைப் பற்றி நாலுவிதமாகப் பேசப்படுகின்ற அலர் அவர் காதுகளில் விழவில்லையோ? என்னேடீ !...தோழி! இது! காலில் செருப்பணிந்த காளை, நம் மனம் நோவதை கால்நோகுமென்று மறந்தும் இருந்தானோ? என்று கூறுவதாக அமைந்த காட்சியைக் காண்கிறோம்.

தமிழ்ப் பண்பாட்டைப் பேணி வளர்ப்போம் !
தமிழர்களாக வாழ்வோம்! உள்நாட்டுப்பொருட்களையே வாங்குவோம்!.
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம் !

- பனையவயல் முனைவர் கா.காளிதாஸ்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39406-2019-12-31-05-48-03

 

  • Like 3
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • Like 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவட்டாறு - கன்னியாகுமரி 

Thiruvattar-Temple-Anantya-Resorts.jpg 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text that says 'தஞ்சை பெரியகோயில் தமிழனின் அறிவாற்றலை அழிக்க முடியாத அடையாளம்... TAMIN tamilrevealfacts DID YOU KNOW ? சர் ஐசக் நியூட்டன் பிறந்தது 1642, ஆனால் தஞ்சை பெரிய கோவிலோ 1010ஆம் ஆண்டே முழு கோவிலும் எந்தவித ஒட்டுப்பொருளும் இன்றி முழுக்க முழுக்க புவிசர்ப்பு விசையை மையப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டுள்ளது பின்னர் எப்படி சோழர்களை தவிர்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசை தந்தை என அழைக்கப்படுகிறார்.?l'

  • Like 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

95354869_1107878932903099_2762664505434439680_n.jpg?_nc_cat=104&_nc_sid=dbeb18&_nc_ohc=B_OEYCKHrTMAX9DTPKe&_nc_ht=scontent-frt3-1.xx&oh=f841d237268d8dba3a10aafb2644fa21&oe=5ED65D04

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரங்கு சேட்டைய கல்லில் வடித்தான் தமிழன்..👌

kurangu.png

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிற்ப கலைய கொப்பி அடித்தாரா வைகை புயல்.? ☺️..😊

99268709_2698324247068387_45421500469335

  • Haha 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

hqdefault.jpg

திருக்குறுங்குடி

==============.=

இங்கு அமைந்துள்ள யாழியின் வாயின் உள்ளே ஒரு உருண்டை உள்ளது. அதை தொடலாம் அனால் எடுக்க முடியாது. இந்த சிலை ஒரே கல்லால், உருவாக்கப்பட்டது. எந்த ஒரு தொழில்நுற்ப உதவியும் இல்லாத காலத்தில், இதுபோன்ற கலைநயத்தை முன்னோர்கள் செதுக்கி இருப்பது தற்போது வரை அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mahabalipuram-13 – My Favourite Things

"வந்து அரி சிந்துர வண்ணத்தினால், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை"

மகிடாசுர மார்த்தனி.....!   🌹

  • Like 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE தஞ்சை. திருப்பாலத்துறை பாலைவனநாதர் சிவன் கோவில் - நெற் களஞ்சியம்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் வாழ்வியல் . . தாளிக்கும் எண்ணெய்க்கான செக்கு - கல்லில் வடித்தான் தமிழன்..👍

FB_IMG_1595765195389.jpg

மதுரை சிம்மக்கல் - செல்லாத்தம்மன் கோவில் ..👌

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

lingam_pasu_kudumiyaanmalai.jpg

பசு லிங்கத்திற்கு பால் சொறியும் காட்சி..

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1563276819.jpg

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவனைக்கா - திருச்சி

IMG-20200902-144448.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசாதாரணமான பத்து சிற்பங்கள்........!   💐

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நக வெட்டி இல்லா காலத்தில் முழுதும் வெட்ட இயலாமல் தவித்துள்ளான் தமிழன் .. 😢

IMG-20200910-161809.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆவுடையார் கோவில் கல் வளையங்கள் ..👌

IMG-20200918-123751.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகுபலியில் லிங்கத்தை தூக்கி அருவியில் வைத்தான்..

118929113_236498641073408_83102994022581

அருவியிலேயே பல லிங்கத்தை செதுக்கி வைத்தான் தமிழன். .👌

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sri Meenakshi Amman Temple Madurai : Majestic Gopurams

மதுரை மீனாட்சி கோயிலில் நடராஜர் கை கால் வீசி நடனமாட அடிகிடி பட்டுடப்போகுது என்று ஒதுங்கி நிற்கும் அம்பாள் .......!   🌹

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2020-09-18-12-43-10-368-org-m

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடி

IMG-20201010-124437.jpg 

கலை நயத்தோடு செதுக்கப்பட்ட கோயில் யன்னல்..👌

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஞ்சி 

Screenshot-2020-10-31-17-22-39-482-com-a  தலைவன் - தலைவி 

👍 ..👌 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.