Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Featured Replies

வணக்கம் வல்வைமைந்தன்

  • Replies 73
  • Views 7.8k
  • Created
  • Last Reply

வணக்கம்...

டக்குடு..டக்குடு..டக்குடு..டக்

Edited by yarlpokkiri

வணக்கம்...

டக்குடு..டக்குடு..டக்குடு..டக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபி-நாதன்

நன்றி சஞ்ஜீவ்05

நன்றி சகோதரன் புக்குடு அவர்களே...உங்கள் கவிதை வரிகள் ஒரு தனி ரகம்.

ஆமா உங்களுக்கு அடுத்த படிக்குச் செல்ல அனுமதி கிடைத்து விட்டதா?

உங்களை எல்லாப் பகுதியிலும் நிரந்திரமாகச் சந்திக்கவேண்டும் இதுதான் எனது ஆசை.

வாழ்த்துக்கள்.

Edited by Valvai Mainthan

நன்றி அபி-நாதன்

நன்றி சஞ்ஜீவ்05

நன்றி சகோதரன் புக்குடு அவர்களே...உங்கள் கவிதை வரிகள் ஒரு தனி ரகம்.

ஆமா உங்களுக்கு அடுத்த படிக்குச் செல்ல அனுமதி கிடைத்து விட்டதா?

உங்களை எல்லாப் பகுதியிலும் நிரந்திரமாகச் சந்திக்கவேண்டும் இதுதான் எனது ஆசை.

வாழ்த்துக்கள்.

வல்வை....

உங்க நெஞ்சுக்குள்ளே இருக்க வீட்டு குப்பைத்தொட்டில

எனக்கு ஒரு இடம் கொடுத்து வச்சுருக்கறதுக்காக

என்னோட உதிரப்பீய்ச்சிலிர்ந்து(இதயம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் டியர் மைந்தன் ஸ்ரில் யூ ஆர் இயர்? ஓ மை ஹாட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ஈழநிலா இப்போது உங்களுக்கு என்னதான் பிரச்சினையோ?

சகோதரி ஈழநிலா இப்போது உங்களுக்கு என்னதான் பிரச்சினையோ?

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? <_<:huh:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

---------------------

வல்வை !

ஏலநிலாவை ஏலம் போட்டா எல்லாம் சரியாப்போய்டும் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்கிரி அண்ணா!

இப்போது நான் என்ன தப்பாக கூறினேன்? இது உங்களுக்கு கேவலமாக தெரியல்லை?

நீங்கள் எப்போதும் இப்படித்தானா?

----------------

ஹாய் ஏலநிலா!!

ஏலநிலா எண்டால் என்ன..

சந்தைல ஏலம் போடுற நிலாவா ? :டழட: :டழட:

பாத்துஅடிமாட்டு விலைக்கு ஏலம் போட்டுற போறாங்க!!!

---------

ஏல நிலா இல்லை, ஈழநிலா

Edited by eelanila

வணக்கம், உங்கள் பக்கமும் இப்படி நிரம்பி வழிகிரதே, நீங்களும் ஒரு பெருமதிப்புக்குரிய தலைவரின் ஆளோ தெரியாது இருந்தாலும் என் தாழ்வான அன்புகலந்த வணக்கத்தினை ஏற்றுக்கொள்ளுவீர்களா? எனக்கு உங்களின் வரவேற்பு முறை பிடிக்கும். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கு அதிபதியான பெயரைக்கொண்ட சகோதரனே என்னை வரவேற்றதிற்கு நன்றி கூறுவதுடன், உங்களை வருக வருக என மகிழ்சியுடன் வரவேற்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் அவர்களே..

நான் மீண்டும் கப்பல் பயணி...

எப்படி இருக்கிறிர்கள்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீண்டும்..

எப்படி கொண்டாடினீர்கள் பிறந்த நாளை...

ரொம்ப வேலையோ..க்ருத்துக்கள் மிகக்குறைவாகவே வருகின்றன..!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கப்பல்யாணி அண்ணா நலமா? என்ன மீண்டும் என்ற சொல் பாவிக்கின்றீர்கள்?புரியவில்லை.

வல்வை அண்ணாவின் வரவேற்புபகுதியும் நீண்டுகொண்டு போகிறது.

வணக்கம் கப்பல்யாணி அண்ணா நலமா? என்ன மீண்டும் என்ற சொல் பாவிக்கின்றீர்கள்?புரியவில்லை.

வல்வை அண்ணாவின் வரவேற்புபகுதியும் நீண்டுகொண்டு போகிறது.

வல்வை ஒரு அரும்பெரும் சிந்தனையாளர்...

எல்லாரிடத்தில் இருக்கும் திறமைகளை மட்டுமே பார்த்து ஒரு மனிதனை கிராம் கணக்கா கிலோ கணக்கா எண்டு துல்லியமா எடை போடக்கூடியவர்...

ஒருத்தனின் தவறுகளை இறந்தகாலத்திலே தூக்கி வீசி நிகழ்காலத்திலே அவனது நல்ல பண்புகளைமட்டுமே நடமாட விடுபவர்..

அவருக்கு வரவேற்பு பகுதி அனுமார் வால் போல் நீண்டு கிடக்காமல்...

வேட்டை நாயைப்போல் வெட்டப்பட்டா இருக்கும் ??? :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு அரும்பெரும் சிந்தனையாளர்...

எல்லாரிடத்தில் இருக்கும் திறமைகளை மட்டுமே பார்த்து ஒரு மனிதனை கிராம் கணக்கா கிலோ கணக்கா எண்டு துல்லியமா எடை போடக்கூடியவர்...

ஒருத்தனின் தவறுகளை இறந்தகாலத்திலே தூக்கி வீசி நிகழ்காலத்திலே அவனது நல்ல பண்புகளைமட்டுமே நடமாட விடுபவர்..

அவருக்கு வரவேற்பு பகுதி அனுமார் வால் போல் நீண்டு கிடக்காமல்...

வேட்டை நாயைப்போல் வெட்டப்பட்டா இருக்கும் ??? :lol::lol:

_______________

btiger150x112je1.gif

என்னை இந்தத் தளத்தினுள் வரவேற்ற பேரன்புக்கும் மதிப்பிற்குமுரிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

----------------------------

இந்தப்பகுதி நீண்டுகொண்டு போவது அறிமுகம் என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே நிர்வாகத்தினர் இதைக்கருத்தில் கொண்டு, எனது வேண்டு கோளாக கருதி இதை மூடி விடுவார்கள் என்று நம்புகின்றேன்.

ஒரு மனிதனை நல்லவன் யார், கெட்டவன் யாரென்று எதைக் கொண்டு வகையறுக்க முடியும்?

இதற்கான எனது பதில் ஒரு கேள்விக்குறி தான்.

ஏனெனில் இந்த உலகத்தில் நல்லது எது, தீயது எது என்று சரியான முறையில் இதுவரை யாராலும் இனங்கண்டு கொள்ளாத வரை எல்லாமே ஒரு கேள்விக்குறி தான்.

அதேபோல் இந்தத் தளமும் தனக்கென்றொரு கொள்கையை வகுத்து வைத்திருக்கின்றது.

அதை மீறி நடக்கின்றவர்களை இனங்கண்டு வகையறுக்கின்றார்கள், அதில் எம்மில் சிலரும் மாட்டிக்கொள்கின்றோம்.

எங்களிடம் இருக்கும் திறமைகளை அவர்கள் அறிந்திருந்தாலும், கொள்கையை மீறி நடக்கக் கூடாதல்லவா?

ஆகவே நிர்வாகத்தினருடன் உறுப்பினர்களோ அல்லது உறுப்பினர்களுடன் நிர்வாகத்தினரோ தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்பது தான் எனது கருத்து, இதை புரிந்து இந்தத் தளத்தில் என்னால் குறிப்பிட்டுக் கூறுபவர்களில் திறமையுள்ளவர்களான யாழ்ப்போக்கிரி, புலிப்பாசறை போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக முயற்சி எடுங்கள். அதாவது உங்களால் முன்வைக்கப்படும் ஆக்கங்களில் நிதானமாக இருங்கள், உங்களை ஆத்திமூட்டுவதிற்காக சில கருத்துக்கள் இங்கு பதியப்படலாம் இருந்தும் நீங்கள் அதைப்பற்றி பொருட்படுத்தாதீர்கள்.

சந்திப்போம் நல்ல கருத்துக்களுடன், தொடர்ந்து இருப்போம் நல்ல குடும்பமாக இந்தத் தளத்தில்.

__

கப்பல்யாணி நலமா? உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை ஆனால் இந்த வருடம் உங்கள் எல்லோருடனும் கொண்டாடிய மாதிரி ஒரு உணர்வு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கேள்விக்குரிய பதில் என்னவோ?

வாழ்த்துக்கள் அண்ணா!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் அவர்களே நீங்கள் எங்கே? உங்களை எல்லோரும் தேடுகின்றார்கள்.

வல்வை மைந்தன் அவர்களே நீங்கள் எங்கே? உங்களை எல்லோரும் தேடுகின்றார்கள்.

எல்லோரும் தெடவில்லை!!

நீங்கள் தான் அவரை அடிக்கடி தேடுறீங்கள்!!! :rolleyes::lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் இனியவளே!

நீங்க தப்பாக நினைக்கிறீங்களா?ஒரு நல்ல நண்பன், இடைவிடாது தொடர்ந்து நல்ல கருத்துக்களை வழங்கிவரும்,எல்லோருடனும் அன்பாக பழகும் ஒருவரைக்காணவில்லை என்றால் தேடுவது தப்பா?

நான் மட்டுமா தேடுகின்றேன்?நீங்கள் கருத்துக்களை சரியாக பார்க்கவில்லையா?நானும் உங்களைமாதிரி எல்லோருடனும் நட்பாக பழகவிரும்பும் ஒரு பெண்.

அடே அப்பா!

நீங்க இன்னும் இந்தப் பகுதிலை இருக்கின்றீங்க?

உங்கள் செல்வாக்கு இவ்வளவுக்கு இருக்கா? அம்மாடி பெரிய ஆளோ?

வணக்கம் அண்ணா, உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

சோழநேயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழநேயன் அவர்களே...

தொடருங்கள் .........

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் நலத்துடன் யாழிற்கு வருகை தந்திருக்கும் உங்களை வருக வருக என மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.