Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க விருப்பம்

January 19, 2019

austin.png?zoom=3&resize=335%2C233

போர் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களை நாட்டிற்கு மீண்டும் அழைக்க விருப்பம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபேதே இது குறித்து தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே தமிழகத்தில் இருந்து 5ஆயிரம் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட போர் நடவடிக்கைகள் காரணமாக சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் இதில் 70 வீதமானவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பமாக உள்ளதாகவும் அரசும் அதனையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த மக்கள் தங்கியுள்ள முகாங்களுக்கு செல்லவுள்ளதாகவும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதுகாப்பும் எவ்வாறு உள்ளது குறித்து பார்வையிட உள்ளதாகவும் ஒஸ்டின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

போர் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களை நாட்டிற்கு மீண்டும் அழைக்க விருப்பம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முதல்லை நாட்டுக்குள்ளை புலம்பெயர்ந்து இருக்கிற சனத்துக்கும்.......காணாமல் போனவர்களை தேடுற தாய் தகப்பன்மாருக்கும் பதிலை சொல்லுங்கோ மிஸ்டர்.:127_older_man:

17 hours ago, குமாரசாமி said:

முதல்லை நாட்டுக்குள்ளை புலம்பெயர்ந்து இருக்கிற சனத்துக்கும்.......காணாமல் போனவர்களை தேடுற தாய் தகப்பன்மாருக்கும் பதிலை சொல்லுங்கோ மிஸ்டர்.:127_older_man:

நீங்கள் இப்படியே சண்டித்தனம் விட்டுக்கொண்டுனிருங்கோ, வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.