Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பட்டவர்களின் கூட்டா தமிழ் மக்கள் கூட்டணி?

Featured Replies

முரண்பட்டவர்களின் கூட்டு தமிழ் மக்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்களினுடைய உரிமைசார் அரசியல் போராட்டம், 30 ஆண்டுகள் ஜனநாயகத்திலும், இதர 30 ஆண்டுகள் ஆயுதத்திலும் ஆக, ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விடுதலைக்கான அரசியல் கோட்பாட்டில் 2009 ற்கு பிந்திய மடைமாற்றம் பல்வேறு விதமான ஆயுத நிலைப்பாட்டிற்கும், ஜனநாயக சூழலிற்கும் இடைப்பட்ட மாறுதல்களையும் எங்களுக்கு பின்னடைவுகளையும் பல்வேறு வித நோக்கு நிலையில் கற்றுத் தந்திருக்கிறது.

இதனடிப்படையில் ஐபிசி தமிழின் இந்த வார தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை நீங்களே பாருங்கள் .....

https://www.ibctamil.com/politics/80/113120

முதற்கோணல் முற்றும் கோணல் 

  • தொடங்கியவர்

அருமையான களம்,
அருமையான விவாதம்,
கருத்தாடல் மூலம் சம்பந்தப்பட்டவர்களும் தூய்மையான மனதுடன் (கோணல் மனதில்லை) கேட்பவர்களும் பலனடைவார்கள்.
ஈற்றில் எட்டப்பர்கள் / காக்கை வன்னியர்கள் தோற்பது உறுதி!

இரண்டு சுயநலவாதிகள் தங்கள் சுயரூபத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கஜேந்திரன் தங்களின் (தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்) சுயநலத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் உள்ளூராட்சித் தேர்தல்களில் கூட்டமைப்புக்கு (தமிழரசுக்கட்சிக்கு) எதிராக கிடைத்த மேலதிக வாக்குகளை தங்கள் வளர்ச்சி என தப்புக்கணக்கு போட்டு கிணற்றுத் தவளை அரசியலில் இவர்கள் உறுதியாக உள்ளனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF) சுயநலம் கருதி தான் மற்றவர்களை நம்பவைத்து ஏமாற்றிய வேலைகளை ஒப்புக்கொள்ள தயாரில்லை என வெளிப்படுத்துகிறார். தான் மீண்டும் அதுபோன்ற குப்பை வேலைகளை செய்யப்போவதில்லை என்ற உறுதியையும் வழங்க அவர் தயாரில்லை.    

இந்த இரண்டு மிகமோசமான சுயநலவாதிகள் / சுயநலக் கட்சிகள் திருந்தும் அறிகுறிகள் இல்லை.

அனந்தி சசிதரனின் அரசியலில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. சில வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தும் பக்குவம் இன்னும் தேவை.

அருந்தவபாலன் புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதியாக சில கருத்துக்களை முன்வைத்த விதம் பாராட்டப்படலாம். இவர் சில யதார்த்தங்களை விளங்கி, முரண்பாடுகளை வளர்க்காமல் கட்சிப் பணியை செய்வதில் இவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. வாய்ப்பேச்சால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும், பேச்சைக் குறைத்து கட்சியை பலப்படுத்துவதில் தான் இவர்கள் எதிர்காலம் தங்கியுள்ளது. 

  • தொடங்கியவர்
22 hours ago, போல் said:

பேட்டி சம்பந்தமான நல்ல விமர்சனம்!

இந்தப் பேட்டியை அனைவரும் கேட்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.