Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற இரு தென்னிலங்கை வர்த்தகர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_5298.jpg?zoom=1.2100000262260437&res
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று மதியம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்படட போது தப்பித்துள்ளதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை காவல்துறை நிலைய உப காவல்துறை பரிசோதகர் விவேகாந்த் தலைமையிலான காவல்துறையினரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்படட சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

IMG_5297.jpg?zoom=1.2100000262260437&res

 

5 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

இலங்கைக்குள் களவாக வந்த சிங்களவனின் கள்ளப் புத்தி அவனது இரத்தத்தில் ஊறியது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

இலங்கைக்குள் களவாக வந்த சிங்களவனின் கள்ளப் புத்தி அவனது இரத்தத்தில் ஊறியது!

 களவெடுக்கிறதுக்கும் பின்னணியிலை எங்கடையளின்ரை டச்சிங் கட்டாயம் இருந்திருக்கும் எண்டு நான் நினைக்கிறன்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்கை எங்கட தமிழ் கடையில் (ஸ்பைசி)  ஒரு தழை(இலை)2.99 டொலர்...அப்ப களவு எடுக்காமல் என்ன செய்வினம்..

 

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.