Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிக்குகள் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithri-1.jpg?zoom=1.440000057220459&res
அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், சிறியதொரு பிரிவினரின் நடவடிக்கைகளின் காரணமாக சில சந்தர்ப்பங்களில் முழு மகாசங்கத்தினரும் விமர்சனத்திற்கு உள்ளாவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சில பிக்குகளின் மோசமான நடத்தைகள் இணையத்தளங்களினூடாக வெளியிடப்படுவதன் காரணமாக இலங்கை பிக்குகள் சமூகம் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை பற்றி இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று (26) மஹர, நாரங்வல ஸ்ரீ சுமணகீர்த்தி பிரிவெனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தையும் புதிய மாநாட்டு மண்டபத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2019/117021/

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது வயது 16க்கு மேல்

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போது வயது 18க்கு மேல்

தேர்தலில் வாக்களிக்கும்போது வயது 18க்கு மேல்

திருமணம் செய்ய விண்ணப்பிக்கும்போது வயது 18க்கு மேல்

புத்த பிக்கு ஆவதற்கு வயது தேவையில்லை மொட்டை போட்டால் போதும். 🤣

b%2B89.jpg

10 hours ago, பிழம்பு said:

சில பிக்குகளின் மோசமான நடத்தைகள் இணையத்தளங்களினூடாக வெளியிடப்படுவதன் காரணமாக இலங்கை பிக்குகள் சமூகம் குறித்து பிழையான மனப்பதிவொன்று உலகில் ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை பற்றி இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறிய பிக்குகள் மட்டுமல்ல, பெரிய பிக்குகளில் 80% க்கு மேற்பட்டவர்கள் மதுப் பிரியர்களாகவும், 10% க்கு மேற்பட்டவர்கள் மாதுப் பிரியர்களாகவும் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

சிறிய பிக்குகள் மட்டுமல்ல, பெரிய பிக்குகளில் 80% க்கு மேற்பட்டவர்கள் மதுப் பிரியர்களாகவும், 10% க்கு மேற்பட்டவர்கள் மாதுப் பிரியர்களாகவும் உள்ளனர்.

100 வீதமான பிக்குகள், தமது  மத அலுவல்களை... பார்ப்பதை விட,
அரசியலில்... மூக்கை, நுழைத்தபடி இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது வயது 16க்கு மேல்

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும்போது வயது 18க்கு மேல்

தேர்தலில் வாக்களிக்கும்போது வயது 18க்கு மேல்

திருமணம் செய்ய விண்ணப்பிக்கும்போது வயது 18க்கு மேல்

புத்த பிக்கு ஆவதற்கு வயது தேவையில்லை மொட்டை போட்டால் போதும். 🤣

b%2B89.jpg

5´ல்  வளையாதது... 50´தில் வளையாது என்ற படியால்,
சின்ன வயதிலேயே பிக்குகளாக்கி, மூளையை  சலவை செய்து,
80 வயது மட்டும், நாட்டுக்கு... தலையிடியை கொடுக்கும்படியாக, 
"ட்ரெயினிங்" கொடுத்து விடுவார்கள். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.