Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முன்னரங்க நிலைகளுக்கு படை நகர்த்தல்.

Featured Replies

யாழ் முன்னரங்க நிலைகளுக்கு படை நகர்த்தல்.

யாழ் நீர்வேலி வாதரவத்தை, கனகம்புள்ளியடி கப்புதூர் வெளிகளில் ஆயிரக் கணக்கான சிறீலங்கா இராணுவத்தினரும், கனரக ஆயுத தளபாடங்களும் நேற்று குவிக்கப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் பாரிய அச்சம் தோன்றியிருந்தது.

வழமையாக படைத் தளங்களில் மறைவிடங்களில் வைக்கப்படும் ஆட்டிலறி, பல்குழல் எறிகணைகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள் வெளிப் பிரதேசத்திற்குக் கொண்டு சென்று குவிக்கப்பட்டிருந்தன.

ஆயுத தளபாடங்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் அந்த வெளிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்ற படையினர், அவர்களின் பொருட்களைத் திருடியதுடன், கடைகளுக்குச் சென்று பொருட்களை பலவந்தமாகப் பறித்துச் சென்றனர்.

சிறீலங்காப் படையினரின் இந்தப் படைக்கலக் குவிப்பு காரணமாக அருகிலுள்ள மக்கள் மிகப்பெரும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

-Pathivu-

தொண்டர் நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில் வன்னிமீதான தாக்குதல் தொடங்கும் போலதெரிகிறது.தற்போதுள்ள நிலைமைகளின்படி நேரடிமோதல்கள் நடைபெறமாட்டாது போலத்தெரிகிறது.அப்படி நடக்கவேண்டிவந்தால் ராணுவத்தலைமைகளின் உயிருக்கு உத்தரவாதமிருக்காது போலவும் தெரிகிறது.இப்படியொரு நிலை வந்தால் பல்குழல் முதல் சகலவற்றையும் இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள ராணுவச்சிப்பாய்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் இப்படியான என் கனவு பலிக்க வேண்டும்

  • தொடங்கியவர்

பலாலியிலிருந்து முன்னரங்கப் பகுதிக்கு அடிக்கடி பறந்த உலங்குவானூர்தி.

யாழ் பலாலியிலிருந்து தென்மராட்சியிலுள்ள முன்னரங்கப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் மாறிமாறிப் பறப்பில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 8.00மணியிலிருந்து 9.00 மணிக்குள் வெளிச்சம் எதுவுமற்ற நிலையில் பல தடவைகள் இவைபறப்பில் ஈடுபட்டன.

தென்மராட்சி முன்னரங்கப் பகுதியில் ஈடம்பெற்ற மோதல்களை அடுத்து காயமடைந்த படையினரை உலங்குவானூர்திகளில் இரவோடு இரவாக ஏற்றிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

-Sankathi-

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னர் தடல் புடலா முன்னரங்குகளுக்கு படைகளை நகர்த்தினார்கள், முகமாலையில் வாங்கிக் கட்டிக் கொண்டு பழைய இடங்களிற்க்கு ஓடினார்கள், மீண்டுமா?

அவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டதிற்கு நகர்கிறார்கள் :angry:

தொண்டர் நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில் வன்னிமீதான தாக்குதல் தொடங்கும் போலதெரிகிறது.தற்போதுள்ள நிலைமைகளின்படி நேரடிமோதல்கள் நடைபெறமாட்டாது போலத்தெரிகிறது.அப்படி நடக்கவேண்டிவந்தால் ராணுவத்தலைமைகளின் உயிருக்கு உத்தரவாதமிருக்காது போலவும் தெரிகிறது.இப்படியொரு நிலை வந்தால் பல்குழல் முதல் சகலவற்றையும் இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள ராணுவச்சிப்பாய்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் இப்படியான என் கனவு பலிக்க வேண்டும்

எல்லார்க்கும் ஒரெ கனவு.

:)

எல்லார்க்கும் ஒரெ கனவு.

:)

எதை கனவு என்கிறிங்க? :angry:

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர் நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில் வன்னிமீதான தாக்குதல் தொடங்கும் போலதெரிகிறது.தற்போதுள்ள நிலைமைகளின்படி நேரடிமோதல்கள் நடைபெறமாட்டாது போலத்தெரிகிறது.அப்படி நடக்கவேண்டிவந்தால் ராணுவத்தலைமைகளின் உயிருக்கு உத்தரவாதமிருக்காது போலவும் தெரிகிறது.இப்படியொரு நிலை வந்தால் பல்குழல் முதல் சகலவற்றையும் இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள ராணுவச்சிப்பாய்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் இப்படியான என் கனவு பலிக்க வேண்டும்

************************

சகோதரன் நீலப்பறவை அவர்களே நீங்கள் காண்பது கனவில்லை நடைமுறைச்சாத்தியமும் அதுவேதான். அதுசரி இவங்களுக்கு எப்படித்தான் சொன்னாலும் புரியமாட்டாங்களா? இவர்களுக்கு எங்கள் தலைவரின் பாசை மட்டும்தான் புரியுமோ?

Edited by Valvai Mainthan

ஆயிரக்கணக்கான படையினர் வடபோர் முன்னரங்கிற்கு நகர்வு - பாரிய நகர்வில் ஈடுபட சிங்களப்படைகள் ஆயத்தம்

Written by Ramanan - Apr 23, 2007 at 12:54 AM

சிங்கள படைகளின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான படையினர் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிலநாட்களாக பலாலி பெருந்தளத்தை அண்டிய பகுதிகளான வளலாய் மற்றும் தொண்டமனாற்றுப் பகுதிகளில் சிறிலங்கா இரவு நேரத்தில் பயிற்சிகள் மற்றும் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வந்த இப்படையினர் தென்மராட்சியின் சரசாலை, கப்புத்துவெளி, மந்துவில் நகர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு குறித்த படையினர் வடபோர் முனையின் முன்னரங்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தென்மராட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வடபோர் முனையில் பாரிய நகர்வு ஒன்றை சிங்களப் படையினர் எந்நேரத்திலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஞாயி்ற்றுக்கிழமை நண்பகல் முதல் தென்மராட்சி முன்னரங்கில் இரு தரப்பினரும் கடுமையான எறிகணை வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் அறியப்படவில்லை.

சங்கதி

இவ்வாறான தொடர்ந்து படை முன்னகர்வுகள் என்பன சந்தேகத்தை உண்டாக்குவதாகவுள்ளது. பல தடவைகள் படைகள் முன்னகர்த்தப் பட்டுள்ளன. இவை எவ்வாறு சாத்தியமாகும். பின்னணி நிலைகளில் படையினரின் பற்றாக்குறை 2000 அளவில் இருப்பதாக முன்பொரு செய்தி வெளிவந்தது. ஆக இந்தப் படை நகர்வு என்பது முன்னிலை அரங்கில் இருப்பவர்களை பி;ன்னணி நிலைகளுக்கு நகர்த்துவதும் ஏனையவர்களை முன்னகர்த்துவதும் உணவு மற்றும் வெடிபொருள் ஆயுத வழங்கல்களே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் விடிவுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க போகினம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரக்கணக்கான படையினர் வடபோர் முன்னரங்கிற்கு நகர்வு - பாரிய நகர்வில் ஈடுபட சிங்களப்படைகள் ஆயத்தம்

றுசவைவநn டில சுயஅயயெn - யுpச 23இ 2007 யவ 12:54 யுஆ

சிங்கள படைகளின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான படையினர் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிலநாட்களாக பலாலி பெருந்தளத்தை அண்டிய பகுதிகளான வளலாய் மற்றும் தொண்டமனாற்றுப் பகுதிகளில் சிறிலங்கா இரவு நேரத்தில் பயிற்சிகள் மற்றும் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வந்த இப்படையினர் தென்மராட்சியின் சரசாலைஇ கப்புத்துவெளிஇ மந்துவில் நகர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு குறித்த படையினர் வடபோர் முனையின் முன்னரங்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தென்மராட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வடபோர் முனையில் பாரிய நகர்வு ஒன்றை சிங்களப் படையினர் எந்நேரத்திலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஞாயி்ற்றுக்கிழமை நண்பகல் முதல் தென்மராட்சி முன்னரங்கில் இரு தரப்பினரும் கடுமையான எறிகணை வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் அறியப்படவில்லை.

நன்றி சங்கதி

வடக்கில் உள்ள விடுதலை புலிகளின் தளங்கள் மீது எதிர்வரும் சில தினங்களில் பாரிய தாக்குதல் நடத்தப்படும். அத்துடன் கிழக்கில் மீதமாகவுள்ள சில பிரதேசங்களும் விரைவில் மீட்கப்படும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் நேற்று இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது

எதிர்வரும் தினங்களில் வடக்கில் உள்ள விடுதலை புலிகளின் தளங்கள் மீது அரசாங்கம் தாக்குதல்களை நடத்தும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதேவேளை கி,ழக்கில் மீட்கப்படாமல் இருக்கும் சில பிரதேசங்களை விரைவில் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும்.

இந்த வருடம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளை நாட்டை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பணத்துக்காக சில சிங்களவர்கள் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தேசத்துரோகமாகும். நாட்டைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட அண்ணாமாருக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க இவ்வளவு அவசரமா??? :)

கவலை படாதீங்கோ அண்ணாமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போவினம் :P

இதை மறந்து விடாதீர்கள்.

"யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வெடிகுண்டு அங்கிகளுடன் ஊருவியுள்ளனர். இப்போராளிகள் சோதனையிடப்பட்டால் எதிரியையும் அழித்து தம்மையும் அழிக்கும் புதிய உத்தியை அவர்கள் அங்கு அறிமுகப்படுத்தி வருவதாக" தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்காப்பு வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வீரச்சாவைத்தழுவிய லெப். அறிவுமகன் மற்றும் கப்டன் பிரியதர்சன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் நா.தமிழன்பன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"எம்முடைய பெரும்பலமான கரும்புலிகள் வெடிகுண்டு அங்கியை அணிந்து கொண்டு எதிரியின் இலக்குக்குகாக காவல் இருப்பார்கள். அவர்கள் ஒருநாள்இ இரண்டு நாள்இ மூன்று நாள் அல்ல பல ஆண்டுக்களுக்கும் காவல் இருந்து அந்த இலக்கு சரி வந்தவுடன் அவர்கள் தங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியை அழித்து வீரச்சாவடைந்த சம்பவங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

பல சம்பவங்களை நாம் கேள்விப்படவில்லை. அந்த வகையில் யாழ்ப்பாண குடாநாட்டிலும் அவ்வாறான சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கரும்புலித் தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன. வெடிமருந்து அங்கியை வெடிக்க வைத்து கரும்புலிகளாக தங்களை ஆக்கிக்கொண்டு எதிரியை அழித்த சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

தற்போதுஇ தற்காப்பு வெடிகுண்டு அங்கித் தாக்குதல் நடைபெறுகின்றது. தற்காப்பு வெடிகுண்டு அங்கியை அணிதல் என்பது கரும்புலிக்கு ஒப்பானது அல்ல. ஆனால் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக சயனைட் குப்பியை கடித்து எதிரிக்கு இழப்பில்லாமல் சாகிற சாவை விடவும் ஒரு பெறுமதியான சாவாக மாற்றி ஒரு பாரிய வரலாற்று நிகழ்வாக இந்த தற்காப்பு வெடிகுண்டு அங்கி அறிமுகமாகியிருக்கிறது.

இந்தப் போராளிகள் தற்காப்பு வெடிகுண்டு அங்கியினை வயிற்றிற்கும் நெஞ்சிற்கும் இடையில் கட்டி இருப்பர். இதில் ஒரு ஆழியை இயங்கு நிலைக்கு கொண்டுவர வேண்டும். அந்த கணத்தில் வெடிக்க வைக்கிற ஆழியை அந்த இடத்தில் வெடிக்க வைக்க வேண்டும். அவர் சாதாரணமாய் இருந்து கொண்டு சாவை அணைத்து எதிரியை அழிக்கமுடியாது. அதற்கு தன்னை பயிற்சிக்குள்ளாக்க வேண்டும்.

இன்றுஇ கப்டன் பிரியதர்சனை எடுத்துக் கொண்டால் பிரியதர்சன் ஒரு சிறப்பான போராளி. யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் பணியாற்றிவர். யாழ்ப்பாண குடாநாடு என்பது நாற்பதாயிரம் இராணுவத்தினது செறிவான களமுனை. அங்கு எமது மக்கள் எப்படி வாழ்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்குள்ளே எதிரியின் அச்சுறுத்தலுக்குள்ளே மனக்குழப்பத்துடனும் அடுத்த கட்டம் என்ன செய்கின்றதுஇ என்ன நடக்கப்போகின்றது என்கின்ற கேள்விக்குறியுடனும் தான் யாழ்ப்பாண மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு போராளிகளுக்கு மட்டும்தான் சாவல்லஇ சாதாரண மக்களுக்குமே சாவு தான். சாவு எப்போது வரும் என்று தெரியாதுஇ எப்படி வரும் என்று தெரியாது. அந்த வகையான நெருக்கடிகளுக்குள் வாழ்கின்ற மக்களின் மனங்களில் முதலாவதாக இடம்பிடிக்க வேண்டும். மக்களின் மனங்களில் இடம்பிடித்தால் தான் போராளி அங்கு தங்கி நிற்கலாம். மறைந்து வாழலாம். மறைந்து வாழ்வதற்கு இடம்கொடுக்கிற அந்த மக்களை காக்க வேண்டும். அந்த மக்களை காக்க வேண்டும் என்று சொன்னால் அவர் எந்தக்கட்டத்திலும் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது.

உயிருடன் எதிரியிடம் பிடிபட்டு விட்டால் தன்னுடன் சேர்ந்து சங்கிலித்தொடராக இருக்கின்ற ஆதரவாளர்கள்இ போராளிகள் எனப் பாரிய இழப்புக்கள் ஏற்படும். அப்படியான இழப்புக்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருக்கின்றது. இந்த இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தற்காப்பு வெடிகுண்டு அங்கியை அணிந்து கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஒரு போராளி உன்னதமானவன். தான் ஒரு போராளிஇ களத்தில் களமாடும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது ஒரு எறிகணை வீச்சுக்கு இலக்காகியோ அல்லது வான் தாக்குதலிற்கு இலக்காகியோ அல்லது எதிர்பாராத சம்பவத்திற்கு இலக்காகியோ சாவடைவது என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கின்றது.

எமது சத்தியப்பிரமாணத்தில் நாம் உடல்இ உயிர்இ ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்து போராடுவோம் என்று சொல்கின்றோம். அந்த அர்ப்பணிப்பின் உச்சமாக உயிரை துறக்கின்றோம். அந்த உயிரை துறக்கும் போது சண்டையில் சாவதற்கும் இரகசியக் காப்பில் இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று சாவதற்கும் வித்தியாசம் உண்டு.

தன்னை தற்கொடையாக்குவதற்கு தயாராக இருக்கின்ற அந்த போராளி அந்த சாவை மேலும் பெறுமதியாக்குவதற்காக மக்களில் பற்றுக்கொண்டு மக்களை காக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தை வளர்க்க வேண்டும். அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்பதற்காக குப்பியை கடித்த போராளி இன்னுமொரு படி உயர்வாக வெடிமருந்து அங்கியோடு நிற்கவும் முடிகின்றது.

ஆனால் யாழ். குடாநாட்டிற்குள் வாழ்கின்றவர்கள் நெருக்கடிகளுக்குள் வாழ்பவர்கள். நெருக்கடி என்று சொன்னால் எந்த நேரம் எது நடக்கிறது என்று தெரியாது. அவர் அந்த உடல் அங்கியை களைந்து குளிப்பது என்றால் கூட அதற்கான அவகாசம் இல்லை. ஒரிடத்தில் இருந்து உணவு அருந்துவது என்றால் கூட அவகாசமில்லை.

யாழ்ப்பாண தரையமைப்பில் காடுகள் இல்லை. மறைந்து வாழ முடியாது. மரங்கள் இல்லை. மக்களிற்குள்ளே தான் மறைந்து வாழ வேண்டும். எதிரி எங்கு நிற்பான் எவ்வாறு தாக்குவான் என்று தெரியாது.

எந்தக் கணத்திலும் அவர் தன்னை பத்திரப்படுத்தி பாதுகாத்து தன்னை சரியான முறையில் நகர்த்தினால் தான் தன்னுடைய செயற்பாடுகளில் வெற்றியைப் பெறலாம். எதிரியை தாக்கியழிக்கலாம்.

எதிரியை தாக்கியழிக்க வேண்டும் என்று சொன்னால் தொடர்ச்சியாக அங்கே இயக்கம் நிற்கவேண்டும். இயக்கம் நிற்க வேண்டும் என்று சொன்னால் மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் தன்னை இன்னுமொரு படி உயர்வாய் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்குள்ளே இந்த உன்னதமான போராளிகள் வரவேண்டும்.

எமது பிரியதர்சனைப் பொறுத்த வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்தில் தற்காப்பு அங்கியை வெடிக்கவைக்க முயற்சிக்கும் போதே எதிரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு அடைகின்றான். ஆனால் அறிவுமகனைப் பொறுத்தவரையில் அவன் ஒரு படி உயர்வு.

முதலாவது சாவு பிரியதர்சனின் சாவு இப்படி போகின்றது. தற்காப்பு அங்கியால் எதிரியை அழிக்க முடியாத கட்டம் வரும் போது அடுத்த கட்ட வளர்ச்சியாக அறிவுமகன் எதிரியை அழிக்கின்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார். அந்த சாவுக்குள் ஒரு பெரிய பயனை பெற்றிருக்கின்றார். அவர் சாதாரணமாய் இருந்து கொண்டு சாவை அணைத்து எதிரியை அழித்திருக்கின்றார். அதற்கு தக்கபடியாக பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

இப்பேச்சு இன்றைய காலகட்டத்துடன் அவசியமா? என விளங்கவில்லை

ஏனெனில் இனிச்சுடப்படும் இளையவர்களின் பக்கத்தில் வெடிகுண்டு அங்கிகள் கிடக்க இது வழிகோலும்.

எம்முடைய பெரும்பலமான கரும்புலிகள் வெடிகுண்டு அங்கியை அணிந்து கொண்டு எதிரியின் இலக்குக்குகாக காவல் இருப்பார்கள். அவர்கள் ஒருநாள்இ இரண்டு நாள்இ மூன்று நாள் அல்ல பல ஆண்டுக்களுக்கும் காவல் இருந்து அந்த இலக்கு சரி வந்தவுடன் அவர்கள் தங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியை அழித்து வீரச்சாவடைந்த சம்பவங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் பணியாற்றிவர். யாழ்ப்பாண குடாநாடு என்பது நாற்பதாயிரம் இராணுவத்தினது செறிவான களமுனை. அங்கு எமது மக்கள் எப்படி வாழ்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்குள்ளே எதிரியின் அச்சுறுத்தலுக்குள்ளே மனக்குழப்பத்துடனும் அடுத்த கட்டம் என்ன செய்கின்றதுஇ என்ன நடக்கப்போகின்றது என்கின்ற கேள்விக்குறியுடனும் தான் யாழ்ப்பாண மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் யாழ். குடாநாட்டிற்குள் வாழ்கின்றவர்கள் நெருக்கடிகளுக்குள் வாழ்பவர்கள். நெருக்கடி என்று சொன்னால் எந்த நேரம் எது நடக்கிறது என்று தெரியாது. அவர் அந்த உடல் அங்கியை களைந்து குளிப்பது என்றால் கூட அதற்கான அவகாசம் இல்லை. ஒரிடத்தில் இருந்து உணவு அருந்துவது என்றால் கூட அவகாசமில்லை.

தற்காப்பு அங்கியை இரவு - பகலாக கட்டிக்கொண்டு துப்பாக்கியை கையிலேந்தி கொண்டும் இரவு - பகலாக விழித்துக் கொண்டும் கடமையை செய்கின்ற போராளிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இராணுவ ஆக்கிமிப்பு எங்கெங்கு இருந்து கொண்டிருக்கின்றதோ அங்கெங்கெல்லாம் இருந்து கொண்டிருக்கின்றனர். சாவை நித்தமும் சுமந்து கொண்டு எதிரியை இலக்கு வைத்துக்கொண்டுஇ ஆழமாக மக்களை நினைத்துக்கொண்டுஇ உன்னத உயர்ந்த தலைவனின் வழிகாட்டலை ஏற்றுக்கொண்டு இருக்கின்ற அந்த புனிதமான வீரர்களை நாம் எப்போதும் மறந்து விட முடியாது.

அவர்களின் தியாக நிலையில் அர்ப்பணிப்பு நிலையில் தியாக நிலையில் உன்னதமான ஒரு உயிர்வாழ்வு எமது விடுதலையை வீச்சாக்குகின்றது. இதில் வீரச்சாவுகள் வருகின்றது என்று சொன்னால்இ அது எங்ககளுடைய விடுதலையை ஒரு படி உயர்த்தும். இந்த சாவுகள் ஒவ்வொன்றும் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால்இ நாம் ஒவ்வொரு சாவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று தான் அர்த்தம்.

இந்த மண்ணில் யார்இ யார் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யார்இ யார் வாழப்போகின்றோம் அத்தனை பேருக்கும் அந்த சாவுகள் ஒவ்வொன்றிலும் சம்பந்தம் இருக்கின்றது. இந்த சாவுகளோடு சம்பந்தம் இல்லாமல் நாங்கள் யாருமே வாழ முடியாதுஇ வாழவில்லை. இந்த சாவுகளுக்குள் இந்த சாவுகளால் எங்களுக்குள்ளே எழுகின்ற கேள்விகள் எல்லாவற்றுக்கும் விடை தேட வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்"

நான் மறந்துவிடாதீர்கள் என்று சொல்ல வந்தது இதைத்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.