Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாரு பார்த்த வேலையப்பு..?

நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல..

நம்ப முடியவில்லை..!

 

 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகா..... ஒரு பிசிறு இல்லாமல், மிக நன்றாக நடித்துள்ளார்.
அவரை... பார்க்க, சிவாஜி கணேசன் மாதிரியே உள்ளது.
இணைப்பிற்கு... நன்றி வன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/15/2019 at 4:23 PM, ராசவன்னியன் said:

யாரு பார்த்த வேலையப்பு..?

நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல..

 நம்ப முடியவில்லை..!

நீங்க கலாய்காவிட்டா இது சிவாஜி தான் என்று பார்த்துட்டு போய்க் கொண்டே இருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க கலாய்காவிட்டா இது சிவாஜி தான் என்று பார்த்துட்டு போய்க் கொண்டே இருப்பம்.

நானும் முதலில் இது சிவாஜிதான் என நினைத்தேன்.

க்ளோசப்பில் காட்டும்போது முகம் வேறு மாதிரி இருந்ததாலும், 'இப்படி மேடை நடிகராக சிவாஜி வர வாய்ப்பே இல்லை' என்பதாலும் இவர் நகல்தான் என்ற முடிவிற்கு வந்தேன்.

ஆனால் இவரின் உடல்மொழியும், அசைவும் அச்சொட்டாக சிவாஜியின் நடிப்பை ஒத்தேயிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவரின்,  உடல் அசைவுகளைக்கு... அப்பால், 
வர்ணிக்க முடியாத, பல  உடல் மொழிகள்.... மனிதரிடம்  உண்டு.
அதனை... மிக மிக அழகாக செய்த,  "டிஜிட்டல்  சிவாஜி கணேசன்."  🤠

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதோ பாருங்கள்..

இன்னொரு 'தங்கப்ப....தக்க' சிவாஜி..! 😜

 

 

 

கடலூர் மஞ்சக்குப்பத்தில், கண்ணன் என்பவர் அசல் சிவாஜி போல ஒரு திருமண விழாவில்..! 🤭 👌



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.