Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் - தேடும் பணி தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் - தேடும் பணி தீவிரம்படத்தின் காப்புரிமை NurPhoto

இந்திய விமானப்படையின் AN 32 விமானம் அசாம் ஜோர்ஹட் தளத்தில் இருந்து 12:25 மணிக்கு புறப்பட்டது.

கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.

விமானதளத்தை அந்த விமானம் அடையவில்லை என்பதால் இந்திய விமானப்படை இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.

ஐந்து பயணிகள் உள்ளிட்ட எட்டு பேர் அந்த விமானத்தில் இருக்கின்றனர்.

விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டுவிட்டர் இவரது பதிவு @rajnathsingh: Spoke to Vice Chief of @IAF_MCC, Air Marshal Rakesh Singh Bhadauria regarding the missing IAF AN-32 Aircraft which is overdue for some hours. He has apprised me of the steps taken by the IAF to find the missing aircraft. I pray for the safety of all passengers on board.புகைப்பட காப்புரிமை @rajnathsingh @rajnathsingh <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @rajnathsingh: Spoke to Vice Chief of @IAF_MCC, Air Marshal Rakesh Singh Bhadauria regarding the missing IAF AN-32 Aircraft which is overdue for some hours. He has apprised me of the steps taken by the IAF to find the missing aircraft. I pray for the safety of all passengers on board." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/rajnathsingh/status/1135498620554305536~/tamil/india-48497907" width="465" height="316"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @rajnathsingh</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@rajnathsingh</span> </span> </figure>

"காணாமல் போன விமானம் தொடர்பாக இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் பேசினேன். அவர் எனக்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்." என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-48497907

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.

 

பாகிஸ்தான்காரர் கடத்திவிட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான்காரர் கடத்திவிட்டார்களோ?

டிரம்பர் நாட்டில இல்லாத நேரமாப்பார்த்து, உள்ள வந்து, அசைலம் அடிக்கப் போகினம் போல கிடக்குது. எதுக்கும், வெளில வந்து, மேல பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

டிரம்பர் நாட்டில இல்லாத நேரமாப்பார்த்து, உள்ள வந்து, அசைலம் அடிக்கப் போகினம் போல கிடக்குது. எதுக்கும், வெளில வந்து, மேல பாருங்கோவன்.

பங்கருக்குள்ள இருங்கோ என்று சொல்லுவம் என்றில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®£à¯à®à®¿à®ªà¯à®ªà¯

மாயமான ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.. 13 பேர் கதி என்ன?

தகவல் கிடைத்துள்ளது. எனினும் இதில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்ற தகவலை இதுவரை கண்டறிய முடியவில்லை.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் மிகவும் சிறிய ரக விமானம் ஆகும். இதில் 25 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த விமானங்களில் உணவு பொருள் எடுத்துச் செல்வதற்கும், மலை பாங்கான பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் சீன எல்லை அருகே உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 மணியிலிருந்து அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. சுமார் 2 மணி நேரமாக இந்த விமானத்தை காணவில்லை. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபட்டன

விபத்தில் சிக்கி நொறுங்கியது:   இந்நிலையில் மாயமான இந்திய விமான படையின் ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது அருணாசலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின்டாடோ என்ற இடத்தில் மாயமான விமான பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன

விடை தெரியா 29 பேரின் நிலை இதனால் கடலில் விழுந்து விமானம் நொறுங்கியிருக்கலாம் என்றும் அதில் பயணம் செய்த 29 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வரை அந்த விமானத்தில் நிலை தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சீன எல்லை அருகே காணாமல் போன இந்திய விமான படைவிமானம் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/iaf-aircraft-missing-with-13-persons-on-board-352918.html

  • கருத்துக்கள உறவுகள்

சீனத்து வித்தை போல கிடக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.