Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் உணவுத் திருவிழா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், உலக யோகா தினத்தை முன்னிட்டும்பாரம்பரிய இயற்கை முறையிலான உணவுத் திருவிழா யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

IMG_0338.jpg?zoom=0.9024999886751175&resIMG_0342.jpg?zoom=0.9024999886751175&resIMG_0343.jpg?zoom=0.9024999886751175&resIMG_0344.jpg?zoom=0.9024999886751175&resIMG_0345.jpg?zoom=0.9024999886751175&res

சேதனப்பசளைகள் எதுவும் இடப்படாது இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் அங்கு வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

https://newuthayan.com/story/16/யாழ்ப்பாணத்தில்-உணவுத்-த.html

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரங்கள் அழகாக இருக்கின்றன 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாத்திரங்கள் அழகாக இருக்கின்றன 😀

Jetwing hotel Jaffna 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், உலக யோகா தினத்தை முன்னிட்டும்பாரம்பரிய இயற்கை முறையிலான உணவுத் திருவிழா யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

யோகாசனத்துக்கு... இந்தியா, உலகம் முழுவதும் ஏன்? 
இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று விளங்கவில்லை.
ஒருவர் தனது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால்....
அவராகவே... தனக்கு விரும்பிய உடல் அப்பியாசத்தை, தேர்ந்து எடுப்பார் தானே...
இந்தி திணிப்பது போல்,  யோகாசனத்தை...  திணிக்கின்றார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.