Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல்: நால்வருக்கு கடும் காயம்.

Featured Replies

சுவிஸ் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது தாக்குதல்: நால்வருக்கு கடும் காயம்.

சுவிஸ்லாந்தில் மேதின ஊர்வலத்தின் போது புளொட் உறுப்பினர்கள் மீது மர்ம நபர்கள் இரும்புக்கம்பிகள் பொல்லுகள் சிறிய கத்திகள் சகிதம் தாக்குதல் நடத்தினர். இதில் நால்வருக்கு கடும் இரத்தகாயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுவிஸ் பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..

-Tamilwin-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

Six injured in fighting between Sri Lankans in Zurich.

Swiss police said on Tuesday that six Sri Lankans were injured when fighting broke out among rival groups from the Indian Ocean island after a May Day parade in the city of Zurich. Two people were treated in hospital for serious head and back injuries after a gathering of about 100 Sri Lankans following the parade turned into a vicious brawl, Zurich city police said in a statement. About 30 of them fought a running street battle using wooden poles and iron bars, it added.

Police said the reasons for the outbreak of violence were unclear. Switzerland is home to one of the largest, predominantly Tamil, Sri Lankan emigrant communities in Europe.

The advocacy group Human Rights Watch said in a report last year that tensions had grown within the community as the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) engaged in extortion and threats on exile communities to finance their guerrilla war.

-AFP-

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது சீட்டுச்சண்டையா இருக்கும்.. எனி உதைக்காட்டியே விடுதலைப்புலிகளை சுவிஸிலும் தடை செய்திடுவாங்க..! :unsure::lol::unsure:

தவளையும் தன் வாயால் கெடும்.. தமிழரும் தம் செயலாலே கெடுவர்..!

பிந்திக் கிடைத்த தகவலின்படி இது சீதனச்சண்டை என்று தெரியவருகிறது. பெண் வீட்டார் ஒத்துக்கொண்ட சீதனத்தை 2 வருடமாகியும் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்காததால் தனது நண்பர்கள் சகிதம் மேதின ஊர்வலம் போய்கொண்டிருந்த கூலித் தொழிலாளியான பெண்ணின் சகோதரனை அவ்விடம் வந்த மாப்பிள்ளையும் அவரது நண்பர்களும் பொல்லுகளாலும் தடிகளாலும் தாக்கி நீதி கேட்டிருக்கிறார்கள். சம்பந்தி வீட்டுக்காரர் இவ்வாறு பிரச்சினையை வீதிக்குக் கொண்டுவந்துவிட்டது துர்ரதிஸ்டம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://news.search.ch/inland/2007-05-01/se...tzte-in-zuerich

இதில் புலிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஏன் இந்த வேண்டாத அங்கலாய்ப்பு. அதில் மகிந்தவையும் ஜோர்ச் புஸ்சையும் பின் லாடனையும் இன்னும் எத்தனை எத்தனை பேரையும் பற்றி குறிப்பிடவில்லையே. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது சீட்டுச்சண்டையா இருக்கும்.. எனி உதைக்காட்டியே விடுதலைப்புலிகளை சுவிஸிலும் தடை செய்திடுவாங்க..!

தவளையும் தன் வாயால் கெடும்.. தமிழரும் தம் செயலாலே கெடுவர்..!

எலலாம் சரி

உங்கள் வியக்கியானமும் சரி

ஆனால் புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே உண்டா?

ஆனால் புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே

உண்டாயின் அவர்களுடைய தமிழருக்கான சேவை என்ன?

புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே

இல்லையாயின் இப்படி எதாவது ஊர்வலம் தமிழரின் ஆதரவு இல்லாது

செய்தால் வாங்கிக்கட்டத்தானே வேண்டும்

இவை தடைசெய்வினம் எண்டத்துக்குக்காக எல்லாரும் கோவணம் கட்டி ஆடுறதைப்பார்த்துக்கொண்டிரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த வேண்டாத அங்கலாய்ப்பு. அதில் மகிந்தவையும் ஜோர்ச் புஸ்சையும் பின் லாடனையும் இன்னும் எத்தனை எத்தனை பேரையும் பற்றி குறிப்பிடவில்லையே. :unsure:

இஞ்ச சில குறுக்காலபோனதுவள் இனி இதில விடுதலைப்புலிகளை சம்மந்தப்படுத்துவார்கள் என்டு சொன்னதுவள். அதற்காக தான் அப்படி எழுதினேன்.

இஞ்ச சில குறுக்காலபோனதுவள் இனி இதில விடுதலைப்புலிகளை சம்மந்தப்படுத்துவார்கள் என்டு சொன்னதுவள். அதற்காக தான் அப்படி எழுதினேன்.

அடே தம்பி நீ இருந்துமா சுவிஸ்ல இந்த பிரச்சனை எல்லாம் நடக்குது அண்ணன் எனது படையுடன் தோழ் கொடுக்க வரவா? படை எடுப்போம் :P

அடே தம்பி நீ இருந்துமா சுவிஸ்ல இந்த பிரச்சனை எல்லாம் நடக்குது அண்ணன் எனது படையுடன் தோழ் கொடுக்க வரவா? படை எடுப்போம் :P

நானும் என்படையை கூட்டி கொண்டு வாரதோ அண்ணா

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் என்படையை கூட்டி கொண்டு வாரதோ அண்ணா

:P

008 தலை இருக்கும் போது வால் ஆடப்படாது!!

007 வழியே 008இன் வழியும்!

008 தலை இருக்கும் போது வால் ஆடப்படாது!!

007 வழியே 008இன் வழியும்!

சரியுங்கோ 008 உங்களின்ட வழி எது என்று சொன்னா அதை வலோ பண்ணி நான் வாறேன்

:P

தனது நண்பர்கள் சகிதம் மேதின ஊர்வலம் போய்கொண்டிருந்த கூலித் தொழிலாளியான பெண்ணின் சகோதரனை அவ்விடம் வந்த மாப்பிள்ளையும் அவரது நண்பர்களும் பொல்லுகளாலும் தடிகளாலும் தாக்கி நீதி கேட்டிருக்கிறார்கள். .

ஏன் நோர்வீஜியன் ஏன் அப்படி கூலி தொழிலாளி என்று சொல்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒரு ஆபீஸரா? :P :P :unsure:

நான் நகைச்சுவையாக எழுதிய கருத்து அது, நானும் கூலித் தொழிலாளி தான் தாயே. தொழில் செய்தால் தொழிலாளி. தொழிலாளிக்கு ஊதியம் கூலி. அதுவே தான் சம்பளம். குறையிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
swissax0.jpg

swissax0.jpg

இதில எங்கன்ட வடிவேல்007 எங்கே நிற்கிறார்

:P

இதில எங்கன்ட வடிவேல்007 எங்கே நிற்கிறார்

:P

போட்டவை சுட்டதே 007தான்

சரி சரி அரட்டை எல்லாம் வேணாம் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது சீட்டுச்சண்டையா இருக்கும்.. எனி உதைக்காட்டியே விடுதலைப்புலிகளை சுவிஸிலும் தடை செய்திடுவாங்க..!

தவளையும் தன் வாயால் கெடும்.. தமிழரும் தம் செயலாலே கெடுவர்..!

எலலாம் சரி

உங்கள் வியக்கியானமும் சரி

ஆனால் புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே உண்டா?

ஆனால் புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே

உண்டாயின் அவர்களுடைய தமிழருக்கான சேவை என்ன?

புளொட் என்று ஒரு அமைப்பு தமிழர்களிடையே

இல்லையாயின் இப்படி எதாவது ஊர்வலம் தமிழரின் ஆதரவு இல்லாது

செய்தால் வாங்கிக்கட்டத்தானே வேண்டும்

இவை தடைசெய்வினம் எண்டத்துக்குக்காக எல்லாரும் கோவணம் கட்டி ஆடுறதைப்பார்த்துக்கொண்டிரு

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.