Jump to content

மெக் டொனால்ட் தலைமை செயல் அதிகாரி பணி நீக்கம், பெண் ஊழியருடனான உறவு காரணமா?


Recommended Posts

ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி

மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார்.

https://www.bbc.com/tamil/global-50284904

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லு  இருக்கெண்டு.... பகோடா சாப்பிட வெளிக்கிட்டால்....
பென்சன்  எடுக்கிற வயதில்... வேலையை பறி கொடுக்க வேண்டி வரும். :grin:

Link to comment
Share on other sites

பதினாறு மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் பெறுபவருக்கு அதே தவறை தான் செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

பல்லு  இருக்கெண்டு.... பகோடா சாப்பிட வெளிக்கிட்டால்....
பென்சன்  எடுக்கிற வயதில்... வேலையை பறி கொடுக்க வேண்டி வரும். :grin:

3 hours ago, ampanai said:

பதினாறு மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் பெறுபவருக்கு அதே தவறை தான் செய்கிறார்.

 

உப்பிடி ஆக நுணுக்கம் பாக்கப்போனால் உங்கை எக்கச்சக்கமாமன ஆக்களையெல்லே வேலையாலை தூக்க வேண்டி வரும்....😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.