Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும்

Featured Replies

http://spele.nl தளத்தில் வைரஸ் மறும் ஸ்பைவேயார் கள் இருக்கும். தகுந்த ஆண்டிவைரஸை உபயோகியுங்கள்

avast! Antivirus home 4.0 யைத்தான் உபயோகின்றேன்.

வேறு எதை பாவிக்கலாம்.

இணைப்பைத் தந்தால் நல்லது.

நான் பாவிப்பது மாக்பி ஆண்டி வைரஸ் லேட்டஸ் எடிசன்

ஆனா சீடிய்யில்தான் வைத்திருக்கிரேன்

நான் பாவிப்பது மாக்பி ஆண்டி வைரஸ் லேட்டஸ் எடிசன்

ஆனா சீடிய்யில்தான் வைத்திருக்கிரேன்

இந்த சீடீ யை எனக்கும் தர முடியுமா? :lol: ஆனால் திருப்பி தந்துடுவன் :angry:

தேவகுரு உடன் ஆர்வமாய் பதில் எழுதியமைக்கு மிக்க நன்றிகள். . .

தேவகுரு நீங்கள் கூறியபடி இரண்டுக்கும் சரி போட்டு விட்டு நீண்ட நேரம் இணையத்தில் இருந்தேன். பிரச்சனை ஏதும் இல்லை கணனி நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

பிறகு http://spele.nl இணையதளத்துக்கு போய் விளையாடிக் கொண்டிருந்தேன். தீடிரென்று மேற்கூறியது போல் இடை அறுந்து போனது.

இப்போது கணனி நன்றாக வேலை செய்யிது.

http://spele.nl இந்தப்பக்கத்துக்கு போகும் போது இந்த பிரச்சனை இப்போ ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்கும்.

qwernm8.jpg

qwerjw4.jpg

இண்று ஹொட்மெயில் க்கு போனப்போ கூட இப்படி வந்துடிச்சு. ஏன் ? ;)

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் உள்நுழைந்திட்டதாக்கும்

Shanmuhi & வெண்ணிலா அவர்கட்கு!

Spele.nl என்ற தளத்திற்கு மாத்திரம் போகும்போது இப்பிழை செய்தி வருகிறதா? அல்லது வேறு தளங்களிற்கு போகும்போதும் ஏற்படுகின்றதா?

Post#30 ல் உங்களால் பதிக்கப்பட்ட படத்தின் அடியில் Click here என நீல நிறத்தில் காணப்படும் சொற்களை (பிழைச்செய்தி மீண்டும் வரும்போது) கிளிக்பண்ணி என்ன விபரம் தரப்படுகிறது என அறியத்தரவும்.

மேற்கொண்டு கீழ் உள்ள லிங்கை கிளிக்பண்ணி படித்து மேல் விபரம் அறிந்து கொள்ளவும்.

http://support.microsoft.com/kb/810887

Edited by E.Thevaguru

qwerga3.jpg

வெண்ணிலா அவர்கட்கு!

IE has encounted a problem and needs to close... என்ற செய்தி வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. Memory போதாமையாலும் வரலாம். Google Tool Bar நிறுவியிருந்தால் அதனோடு ஏற்படும் பிணக்கால் வரலாம். Spyware, Malware ஆலும் வரலாம். Windows updates செய்யாததன் காரணமாயும் இருக்கலாம்.

சில பேருக்கு Machine Debugging Manager ஐ Disable பண்ண பிரச்சனை தீர்ந்துள்ளது.

புதிதாக பொருத்தப்பட்ட Memory stick ஐ அகற்றும்போது வேறு சிலருக்கு சரி வந்துள்ளது.

Disable Smart tags என்பதன் முன் சரி போட்டதும் மேற்கூறப்பட்ட பிழை செய்தி வராது போனது.

Sybot ஐ இயக்கி Spyware களை நீக்கியவுடன் சிலரின் கம்பியூட்டரில் இப்பிழை செய்தி வராமல் விட்டுள்ளது.

IE இலும் பார்க்க Fire Fox பலமானது என எண்ணி IE ஐ தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

Internet Explorer அழித்து மீண்டும் நிறுவி திருப்தி கண்டவர்கள் சிலர்.

எனவே நீங்களாக முயன்று ஒவ்வொன்றாக சரிபிழை பார்த்து வெற்றியடையவேண்டும். செய்ய வேண்டிய அத்தனையையும் இங்கே பதிவது கஷ்டம். பல அனுபவஸ்தர்கள் இது சம்பந்தமாக 72 விடைகளை பதிந்துள்ளார்கள். அவற்றை வாசித்து அதன்படி செய்யும்போது ஒரு இடத்தில் நீங்கள் வெற்றியடைவீகள்.

முடியாதுவிடின் Firefox ஐ நிறுவிப்பாருங்கள்.

http://forums.cnet.com/5208-6130_102-0.htm...003&start=0

Edited by E.Thevaguru

தேவகுரு இதைப்பற்றி விளக்கமாக பதில் எழுதியமைக்கு நன்றிகள்.

அதிகமாக இல்லாவிட்டாலும் இடைக்கிடை மேறகூறியது வந்து போகிறது.

நீங்கள் கூறியது போல் இப்படி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது என்றும் அறிந்தேன்.

http://forums.cnet.com/5208-6130_102-0.htm...003&start=0

நீங்கள் கூறிப்பிட்ட தளத்துக்குச் சென்று சரிசெய்ய முயற்சிக்கின்றேன்.

மனம் நிறைந்த ஒத்துழைப்புக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னெப்போதும் இல்லாதவாறு கருத்துக்களத்தினுள் சில பொப் அப்கள் வந்து தொல்லை தருகின்றன. எனக்குக் கருத்துக்களத்தில் எழுத மட்டுமே தெரியுமென்பதால் இதை இங்கு அறிவிக்கிறேன். பொப் அப் தொல்லை பொதுவானதா அல்லது யாராவது விஷமம் செய்கிறார்களா என்பதை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவும்

ரொம்ப நன்றிகள் தேவகுரு அங்கிள்.

சொன்னபடியே செய்து பார்த்துவிட்டு சொல்கின்றேன்

மீண்டும் ஒருதடவை நன்றி சொல்கின்றேன். :P

முன்னெப்போதும் இல்லாதவாறு கருத்துக்களத்தினுள் சில பொப் அப்கள் வந்து தொல்லை தருகின்றன. எனக்குக் கருத்துக்களத்தில் எழுத மட்டுமே தெரியுமென்பதால் இதை இங்கு அறிவிக்கிறேன். பொப் அப் தொல்லை பொதுவானதா அல்லது யாராவது விஷமம் செய்கிறார்களா என்பதை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவும்

panicware என்ற மென்பொருளை நிறுவுங்கள். ஒரே ஒரு முறை நிறுவினால் சரி . update, Revision என்று எதுவும் கிடையாது. நான் பல வருடங்களாக பாவிக்கின்றேன். இது இலவசம். www.panicware.com க்கு போங்கள்.

சில வேளைகளில் தேவையானவற்றையும் தெரியாமல் தடுத்து நிறுத்திவிடும். அப்போது CTRL கீயை அழுத்தி பிடித்துக்கொண்டு வேண்டிய லிங்கை கிளிக்பண்ணவும். CTRL கீயை அழுத்தும் போது இது தொழிற்படாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18148

Post#4 ஐ பார்க்கவும்

Edited by E.Thevaguru

  • 2 weeks later...

சில இணையதளங்களுக்கு போகும் போது

unbenanntbd4.jpg

இப்படி வந்து இறுதியில் இணையதள பக்கம் இடைஅறுந்து போகின்றது.

சிலசமயம கணனி off ஆகி Re-Start ஆகின்றது.

இப்படி அடிக்கடி நடக்கின்றது.

கணனியை வைரஸ் ஏதாவது தாக்கியிருக்குமா? ? ?

இப்படி வருவதற்கு என்ன காரணம் என்று ஒரு நண்பரிடம் கேட்டபோது இப்படி செய்தால் பயன் தரும் என்று கூறினார்.

அதன் படி செய்தேன். பிரச்சனை தீர்ந்தது.

அதை இங்கே இத்துடன் இணைக்கின்றேன்.

unbenanntxc1.jpg

unbenannt2tx3.jpg

வெண்ணிலா இப்போதும் இதைப்போல் உங்கள் கணனியில் வருகிறதா? ? ?

அப்படி என்றால் தேவகுரு என்ன சொல்கிறார் என்று பார்த்து விட்டு உங்கள் கணனியிலும் முயன்று பாருங்கள்.

ஆனால் இவை யேர்மன் மொழியில் தான் இருக்கின்றது.

ஷண்முகி அவர்கள் அவரது நண்பரின் அறிவுறுத்தலுக்கமைய Error Reporting ஐ Disable செய்துள்ளார். வெண்ணிலா ! நீங்களும் அதை செய்து பார்க்கலாம். சரி வந்தால் நன்றுதான்

Right click "My Computer" icon-->Properties-->Advanved-->Error reporting--> Select "Disable Error reporting"-->OK

உங்கள் கருத்துக்கு நன்றி தேவகுரு அண்ணா.

இதை disable செய்வதனால் பிரச்சனை ஒன்றும் வராதா?

ஷண்முகி அவர்கள் அவரது நண்பரின் அறிவுறுத்தலுக்கமைய Error Reporting ஐ Disable செய்துள்ளார். வெண்ணிலா ! நீங்களும் அதை செய்து பார்க்கலாம். சரி வந்தால் நன்றுதான்

Right click "My Computer" icon-->Properties-->Advanved-->Error reporting--> Select "Disable Error reporting"-->OK

இப்போ எனக்கு இந்தப்பிரச்சினை இல்லை சண்முகி அக்கா & தேவகுரு அங்கிள்.. ரொம்ப நன்றிகள்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

XP ஒழுங்காக வேலை செய்யல்ல எண்டு திருத்த நண்பரிடம் கொடுத்து விட்டேன். இப்போ 98 தான் பாவிக்கிறேன். சில ஆங்கில எழுத்து பெட்டி பெட்டியா வருது. ஆனால் அந்த எழுத்து எல்லாம் கணனியில் இருக்கு.

ஏன் அப்படி வருது?

  • 3 weeks later...

கணினியில் இரண்டு ஹாட் டிஸ்குக்களை நிறுவமுடியுமா? 40 GHz உடன் இன்னுமோரு 80 Ghz நிறுவினால் அததற்கு மேலதிக மெமரி தேவையா? தயவுடன் அறியத் தரவும்..

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணினியில் இரண்டு ஹாட் டிஸ்குக்களை நிறுவமுடியுமா? 40 GHz உடன் இன்னுமோரு 80 Ghz நிறுவினால் அததற்கு மேலதிக மெமரி தேவையா? தயவுடன் அறியத் தரவும்..

ஜானா

40, 80 எண்டுகொண்டு, பேசாம தூக்கி எறிஞ்சுபோட்டு புதுசு வாங்கண்னே. கோ2டுவோ மலிவா போகுது. ஆக குறஞ்சது 160 விச்ராவோட தருவாங்கள் பிரச்சனைனயில்லை. B)

  • கருத்துக்கள உறவுகள்

கணினியில் இரண்டு ஹாட் டிஸ்குக்களை நிறுவமுடியுமா? 40 GHz உடன் இன்னுமோரு 80 Ghz நிறுவினால் அததற்கு மேலதிக மெமரி தேவையா? தயவுடன் அறியத் தரவும்..

ஜானா

நிறுவலாம். மேலதிக மெமறி தேவை இல்லை. ஒண்டை master மற்றதை slave வா நிறுவுங்கோ.

நன்றி சபேஸ், ஆதி இருவருக்கும் என் நன்றிகள். புதிது வாங்க முயல்கிறேன்.

அன்புடன்

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.