Jump to content

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ  தவம் இருந்தால், யாருக்கும் எந்த ஞானமும் வராது.

ஞானம் என்பது, பிறர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அல்லது, அனுபவ அறிவால் பெறப்பட வேண்டும். 

அல்லது இறைவனால், அறிவுறுத்தப் பட வேண்டும்.

அல்லது, தானாக ஒன்றைச் சிந்தித்து முடிவு பெற வேண்டும்.  இந்த சிந்தனை முடிவுகள், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும்.

இவை தவிர்ந்த எந்த ஞானத்தையும் புத்தர் அடைந்ததாக நான் கருதவில்லை.


 

 

ஞானம் என்பது அறிவு அல்ல ..
அறிவை கடந்த நிலை 
அறிவால் ஞானம் பெறமுடியாது 
அறிவை முழுதாக மறக்கும்போதுதான் ஞானம் வருகிறது.
அறிவு வேலைசெய்துகொண்டு இருந்தால் 
ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்.

எங்கு எதுவும் இல்லையோ ... அங்குதான் எல்லாமும் ..அதாவது முழுமை இருக்கிறது.
எமது பிரபஞ்சமே ப்ளாக் ஹோல் (Black Hole) என்ற பாரிய இருள் இருப்பதால்தான் இயங்குகிறது 
என்பதை இப்போது விஞ்ஞானிகளே கண்டறிந்து இருக்கிறார்கள்.

பிளாக் கோலின் (black hole) சக்தி எமது பிரபஞ்சத்தின் சக்தியைவிட பலஆயிரம் மடங்கு அதிகமானது.

புத்தர் தனது உணர்வை தான் அடைந்த ஞானத்தை பிறருக்கும் 
காட்ட வேண்டும் என்றபோதுதான் .... மீண்டும் அறிவை நாடினார் 
மீண்டும் மனித அறிவுக்குள் செல்லவேண்டிய நிலைக்கு சென்றார்.
அங்கிருந்து அவர் கிளம்பியபின்பு அவர் ஒரு சாதரண மனிதர்தான்.
மனிதர்கள் அறிவுக்கு திரும்பினால்தான் அவர்களுடன் பேச முடியும்.  

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ... அது பூமிக்கு வந்த ஒரு பொறுப்புள்ள மனிதனின் கடமை இல்லையா? 

ஒரு கணவனுக்கு, ஒரு தந்தைக்கு, ஒரு இளவரசனுக்குரிய கடமை எது ?

இங்குதான் "கொக்கென்று நினைத்தாயோ கொங் கணவா " என்கின்ர வாக்கியம் நினைவிற்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஆனால் புத்தன் கோழை என்று சொல்கிறீர்களே?
அவன் செய்ததில் ஒரு பத்து வீதமாவது செய்துவிட்டு சொன்னால் கூட 
பரவாயில்லை நீங்கள் லண்டன் சிட்டிக்குள் இருந்து சொல்வது நியாயமா? 

எவ்விதத் துன்பமுமின்றி இளவரசனாக இருந்தும் வேலை வெட்டி இன்றி,சோலி சுறட்டு இன்றி  இளவயதில் திருமணம் முடித்து ஒரு துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியாது ஓடினார். நான் முப்பது ஆண்டுகளாய் உழைத்து எத்தனை பேருடன் சமாளித்து, எத்தனை துன்பங்களைத் தாங்கி எத்தனைபேரை அனுசரித்து இன்றுவரை அவரைப்போல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடாது எல்லாவற்றையும் சகித்து  வாழ்கிறேன்.

அவர் புத்தர் ஆனதில் எனக்கென்ன????. அவரைப் பார்த்து நான் எதுவும் கற்றுக்கொள்ளவுமில்லை, அவரின் போதனைகளை ஏற்றுக்கொள்ளவுமில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அவர் பத்தல்ல பதினைந்தும் கற்றுத்  தந்திருக்கலாம். ஆனால் அதற்காக நான் அவரை கோழை என்று கூறுவது தவறாகாது.  ஒவ்வொருவரிடமும் இருந்து யாரோ எதையோ கற்றுக்கொண்டபடிதான் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் தான் மாற்றமேயன்றி வேறொன்றுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ  தவம் இருந்தால், யாருக்கும் எந்த ஞானமும் வராது.

ஞானம் என்பது, பிறர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அல்லது, அனுபவ அறிவால் பெறப்பட வேண்டும். 

அல்லது இறைவனால், அறிவுறுத்தப் பட வேண்டும்.

அல்லது, தானாக ஒன்றைச் சிந்தித்து முடிவு பெற வேண்டும்.  இந்த சிந்தனை முடிவுகள், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும்.

இவை தவிர்ந்த எந்த ஞானத்தையும் புத்தர் அடைந்ததாக நான் கருதவில்லை.

Knowledge is information of which someone is aware. Knowledge is also used to mean the confident understanding of a subject, potentially with the ability to use it for a specific purpose. Wisdom is the ability to make correct judgments and decisions. It is an intangible quality gained through our experiences in life.
How is wisdom different from knowledge?
In brief, the difference between knowledge and wisdom is that knowledge is fact-based, an accumulation of ideas and data about how this or that works and why. We gather information from experience, observation, and research. Wisdom is about knowing which facts are relevant to you or to someone else, and why.Jan 17, 2019
https://upjourney.com › what-is-the-...
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

ஒரு கணவனுக்கு, ஒரு தந்தைக்கு, ஒரு இளவரசனுக்குரிய கடமை எது ?

இங்குதான் "கொக்கென்று நினைத்தாயோ கொங் கணவா " என்கின்ர வாக்கியம் நினைவிற்கு வருகிறது.

இது உலகை ..மனித நாகரிகத்தை .... இன குழுமங்களை ..
தத்துவங்களை ...வரலாறுகளை வடிமைத்த எல்லா மனிதரும் எதிர்கொண்டதுதான்.
தலைவர் பிரபாகரன் பல போராளிகள்கூட  எம் கண் முன்னாலேயே 
குடும்பத்தை விட்டு போருக்கு போனவர்கள்தான் ... இவர்கள் எல்லாம் மகன்  கணவன் தந்தை 
என்ற நிலையில் கடமையை கொள்ளவில்லை .. மாறாக மண் மக்கள் மொழி இனம் என்று கடமையை வரிந்தவர்கள். 

புத்தனைப் பொறுத்தவரை மனிதர்கள் இறப்பது கூட தெரியாது வாழ்ந்த ஒருவன் 
முதல் முதலில் ஒரு மனிதர் இறப்பதையும் இறுதி கிரிகையையும் பார்த்த போதுதான் 
பல கேள்விகளால் வளைக்க படுகிறான்......

அசோகன் எல்லாவற்றையும் கொண்டு அரசுக்காவே பல போர்களை செய்து 
இரு பகுதியிலும் பாரிய தொகையில் மனிதர்கள் இறந்து கிடப்பதை பார்த்து 
அவனுக்குள் வந்த கேள்விகளால் ... விடையை தேடி எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்றவன். 

புத்தன் ஒரு யசோதாவை விட்டு சென்றான் 
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் பல யசோதாக்கள் 
அமைதியான கணவர்களை அடைய வழி சமைத்து கொடுத்தான்.
இன்று பல மனிதர்களை புத்தமதம்  அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்க கற்றுக்கொடுக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எவ்விதத் துன்பமுமின்றி இளவரசனாக இருந்தும் வேலை வெட்டி இன்றி,சோலி சுறட்டு இன்றி  இளவயதில் திருமணம் முடித்து ஒரு துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியாது ஓடினார். நான் முப்பது ஆண்டுகளாய் உழைத்து எத்தனை பேருடன் சமாளித்து, எத்தனை துன்பங்களைத் தாங்கி எத்தனைபேரை அனுசரித்து இன்றுவரை அவரைப்போல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடாது எல்லாவற்றையும் சகித்து  வாழ்கிறேன்.

அவர் புத்தர் ஆனதில் எனக்கென்ன????. அவரைப் பார்த்து நான் எதுவும் கற்றுக்கொள்ளவுமில்லை, அவரின் போதனைகளை ஏற்றுக்கொள்ளவுமில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அவர் பத்தல்ல பதினைந்தும் கற்றுத்  தந்திருக்கலாம். ஆனால் அதற்காக நான் அவரை கோழை என்று கூறுவது தவறாகாது.  ஒவ்வொருவரிடமும் இருந்து யாரோ எதையோ கற்றுக்கொண்டபடிதான் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் தான் மாற்றமேயன்றி வேறொன்றுமில்லை

நீங்கள் புத்தனை பற்றி பேசும்போது ... கவுதமனைதான் உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் 
வீட்டில் இருந்து வெளியேறிய பின்புதான் அவனது போராட்டமும்  வாழ்வும் தொடங்கியது 
அங்கிருந்து பார்த்தால் நீங்கள் மகாராணிபோல வாள்பவர் .... பொன்னாசை  பொருள் ஆசையால் 
மேலும் மேலும் துன்பங்களை கடின உழைப்பால் பெறுபவர் .... உங்களிபோன்றவர்களை 
மீட்க்கவே புத்தன் அமைதி போருக்கு தனியாக சென்றான்  வந்தான் எதுவும் இல்லாத இடத்தில் மட்டுமே 
உன்னிடம் எல்லாமும் இருக்கும் என்று சொன்னான் நீங்கள்தான் கேட்கவில்லை ..

மீண்டும் மீண்டும் காபிரைட்டுகளின் எண்ணங்களுக்கும் சிந்தனைக்கும் 
வடிமாகி ஒரு இயந்திரம்போல அலைகிறீர்கள் ...
 
அவரை கோழை என்று கூற உங்களிடம் எந்த தகுதியும் இல்லை என்பதே எனது கருத்து 
புத்தனின் போராட்டத்தில் ஒரு 2 வீதம் கூட நீங்கள் கண்டதில்லை 
ஒரு இம்மி அளவுத்தனும்  உங்கள் ஈகோவை கூட நீங்கள் கைவிடுவதாக இல்லை 

இதில் நீங்கள் புத்தனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வில்லை என்று எழுதவே தேவை இல்லை 
அதனால்தானே நாம் எல்லோரும்  கார்ப்பிரைட்டுகளின் அடிமைகளாக கிடக்கிறோம்.  

19 minutes ago, Kapithan said:
Knowledge is information of which someone is aware. Knowledge is also used to mean the confident understanding of a subject, potentially with the ability to use it for a specific purpose. Wisdom is the ability to make correct judgments and decisions. It is an intangible quality gained through our experiences in life.
How is wisdom different from knowledge?
In brief, the difference between knowledge and wisdom is that knowledge is fact-based, an accumulation of ideas and data about how this or that works and why. We gather information from experience, observation, and research. Wisdom is about knowing which facts are relevant to you or to someone else, and why.Jan 17, 2019
https://upjourney.com › what-is-the-...
 
 

விஸ்டம்(wisdom) என்ற ஆங்கில சொல்லால் ஞானம் என்ற தமிழ் சொல்லின் பொருளை பெறமுடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் என்பது ஒருவன் தனது நிலையை தானே முழுமையாக உணர்தல் தான்.

அதற்கு துணைவி.. குழந்தைகள்.. சுற்றம் சூழல்.. உற்றார் உறவுகள்.. இவை எதுவும் தடையாக இருக்க முடியாது.. 

புத்தன்.. பயந்த.. பலவீமான ஒரு கிறுக்கன் அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

ஞானம் என்பது ஒருவன் தனது நிலையை தானே முழுமையாக உணர்தல் தான்.

அதற்கு துணைவி.. குழந்தைகள்.. சுற்றம் சூழல்.. உற்றார் உறவுகள்.. இவை எதுவும் தடையாக இருக்க முடியாது.. 

புத்தன்.. பயந்த.. பலவீமான ஒரு கிறுக்கன் அவ்வளவே. 

"ஞானம் என்பது ஒருவன் தனது நிலையை தானே முழுமையாக உணர்தல் தான்." இது உங்களை பொறுத்தது ....
புத்தனை பொறுத்தவரை எமது அறிவை கடந்த ஒரு நிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

நீங்கள் புத்தனை பற்றி பேசும்போது ... கவுதமனைதான் உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் 
வீட்டில் இருந்து வெளியேறிய பின்புதான் அவனது போராட்டமும்  வாழ்வும் தொடங்கியது 
அங்கிருந்து பார்த்தால் நீங்கள் மகாராணிபோல வாள்பவர் .... பொன்னாசை  பொருள் ஆசையால் 
மேலும் மேலும் துன்பங்களை கடின உழைப்பால் பெறுபவர் .... உங்களிபோன்றவர்களை 
மீட்க்கவே புத்தன் அமைதி போருக்கு தனியாக சென்றான்  வந்தான் எதுவும் இல்லாத இடத்தில் மட்டுமே 
உன்னிடம் எல்லாமும் இருக்கும் என்று சொன்னான் நீங்கள்தான் கேட்கவில்லை ..

மீண்டும் மீண்டும் காபிரைட்டுகளின் எண்ணங்களுக்கும் சிந்தனைக்கும் 
வடிமாகி ஒரு இயந்திரம்போல அலைகிறீர்கள் ...
 
அவரை கோழை என்று கூற உங்களிடம் எந்த தகுதியும் இல்லை என்பதே எனது கருத்து 
புத்தனின் போராட்டத்தில் ஒரு 2 வீதம் கூட நீங்கள் கண்டதில்லை 
ஒரு இம்மி அளவுத்தனும்  உங்கள் ஈகோவை கூட நீங்கள் கைவிடுவதாக இல்லை 

இதில் நீங்கள் புத்தனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வில்லை என்று எழுதவே தேவை இல்லை 
அதனால்தானே நாம் எல்லோரும்  கார்ப்பிரைட்டுகளின் அடிமைகளாக கிடக்கிறோம்.  

விஸ்டம்(wisdom) என்ற ஆங்கில சொல்லால் ஞானம் என்ற தமிழ் சொல்லின் பொருளை பெறமுடியாது 

சரியான சொல் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சரியான சொல் என்ன ?

சரியா ஒரு சொல்லில் சொல்ல முடியாது 

நாம் ஸ்நொ (SNOW)  என்ற ஆங்கில சொல்லை தமிழில் பனி என்கிறோம் 
பனி என்று நாம் ஊரில் காற்றில் இருக்கும் நீர் வெப்பம் கீழ் இறங்கும்போது 
வருவதைத்தான் சொல்லுவோம் .... தமிழ் பகுதியில் ஸ்னோ இல்லை ஆதலால் அதற்கு வார்த்தையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவும் ஞானமும் வெறு வேறானவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஏற்றுக்கொள்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அறிவும் ஞானமும் வெறு வேறானவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஏற்றுக்கொள்கிறீர்களா ?

ஆம் 
ஞானம் என்பது அறிவை கடந்த நிலை எனினும் 
அறிவு அற்றவர்களால் ஞான நிலையை அடையமுடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Maruthankerny said:

ஆம் 
ஞானம் என்பது அறிவை கடந்த நிலை எனினும் 
அறிவு அற்றவர்களால் ஞான நிலையை அடையமுடியாது 

 

அறிவைக் கடந்த ஞானத்தால் என்ன பயன்?

ஒன்றுமேயில்லை.

புத்தர் என்ன, ஓர் அறிவாளியா?

புத்தர் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதன். 

ஞானம் என்பது அறிவைத்தான் குறிக்கிறது.  

ஞானம் ஒருவரால் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

அது மனிதனாகவும் இருக்கலாம்.  இறைவனாகவும் இருக்கலாம்.

புத்தரின் தத்துவம் எல்லாம், அவர் தவம்  இருந்து பெற்றது அல்ல.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, Maruthankerny said:

ஆம் 
ஞானம் என்பது அறிவை கடந்த நிலை எனினும் 
அறிவு அற்றவர்களால் ஞான நிலையை அடையமுடியாது 


 

புத்தர் அவரது நிலையை முழுவதுமாக தானாக உணர்ந்தவரா?

ஒருவர் தன்னை தானாக உணர்வதற்கு, தனது அறிவை அடகு வைத்துவிட்டு, நீங்கள் சொல்லும் ஞானத்தின் பக்கம் போக வேண்டுமா?

உலகத்தில் வாழும் எல்லா மனிதரும், தன்னை தனது அறிவிற்கேற்ப தன்னை உணருகிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள்.

புத்தர் தன்னை முழுவதுமாக உணர்ந்தவரா?

அப்படி உணர்ந்திருந்தால், தன் மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டு காட்டிற்குப் போவாரா?

ஒன்றுமேயில்லை.  அவரின் தேவையில்லாத தவத்தால் அடைந்தது ஒன்றும் இல்லை.

பாவம், அவரின் மனைவி, பிள்ளைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Maruthankerny said:


இன்று பல மனிதர்களை புத்தமதம்  அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்க கற்றுக்கொடுக்கிறது. 


 

புத்த மதம் அமைதி, சாந்தியைத்தான் போதிக்கிறது.

அதனால்தான், புத்த விகாரைகள் வட, கிழக்கில் முளைக்கின்றன.

தப்பித் தவறி, இனிமேல் யாரும் வட, கிழக்கில் முளைக்கும் விகாரைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டாம்.

நமக்குத் தேவை - அமைதி, சாந்தி மட்டுந்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

அது உங்கள் பார்வை ...
உங்கள் உயிர் என்று வரும்போது...
நீங்கள் தனித்தவர்தான்  .. உங்களோடு யாரும் வரவும் இல்லை யாரும் வரப்போவதும் இல்லை 
மனைவி பிள்ளை என்பதெல்லாம் நாம் இடையில் உருவாக்கியதுதான்.

உங்கள் மனைவி பிள்ளைகள் என்றால்கூட ...
இப்போது நீங்கள் பார்ததுக்கொள்ளலாம் .. உங்கள் மரணத்துக்கு பின்பு?
அவர்களை எங்கு சேர்ப்பது? யாரிடம் கையளிப்பது என்பது கூட 
ஒரு தேடல்தான். 

உங்களுக்கு கோழையாக தெரியலாம் ...
என்னைப்பொறுத்தவரை அமைதிக்குத்தான் அதிக பலமும் தைரியமும் வேண்டும். 
புத்தரிடம் அது நிறையவே இருந்து இருக்கிறது 


 

ஒரு மனிதனின் உயிர் பிரிவது இயற்கை.  

ஒருவரின் உயிர் பிரிவதை, உலகத்தில் எவனாலும் தடுக்க முடியாது.

மனைவி, பிள்ளைகள்கூட ஒன்றும் செய்ய முடியாது.  

புத்தருக்குக்கூட ஒன்றும் செய்ய முடியாது. தனது மனைவி, பிள்ளைகளையே ஒழுங்காக காப்பாற்ற முடியாத ஒரு கோழைதான், புத்தர்.

இறந்த தன் பிள்ளையை ஒரு பெண் தூக்கிக் கொண்டுவந்து, உயிர்ப்பிச்சை  கேட்டாளாம், புத்தரிடம்.

பட்ட மரம் தளிர்க்குமா என்று பேசி விரட்டி விட்டாராம் புத்தர்.  

ஒரு மனிதன்  இறந்து விட்டால், அவனின் எல்லாக் காரியங்களும் இந்த உலகத்துடன் அஸ்தமமாகின்றது. 

அவன் இன்னொரு உலகத்தில் வாழ ஆரம்பிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவும் ஞானமும் வெறு வேறானவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஏற்றுக்கொள்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

ஞானம் என்பது அறிவு அல்ல ..
அறிவை கடந்த நிலை 
அறிவால் ஞானம் பெறமுடியாது 
அறிவை முழுதாக மறக்கும்போதுதான் ஞானம் வருகிறது.
அறிவு வேலைசெய்துகொண்டு இருந்தால் 
ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்.

 


 

அறிவை முழுமையாக மறந்தால் - அவனுக்குப் பெயர் பைத்தியக்காரன்.

அறிவை முழுமையாக மறந்தால், ஞானத்தை அடைய முடியும் என்றால், ஒருவன் பைத்தியக்காரனாக மாற வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

2 minutes ago, Kapithan said:

அறிவும் ஞானமும் வெறு வேறானவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. ஏற்றுக்கொள்கிறீர்களா ?


 

ஏற்கனவே சொன்னேன். 

ஞானம் என்றால் அறிவைக் குறிக்கும் என்று!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மாங்குயில் said:


 

அறிவை முழுமையாக மறந்தால் - அவனுக்குப் பெயர் பைத்தியக்காரன்.

அறிவை முழுமையாக மறந்தால், ஞானத்தை அடைய முடியும் என்றால், ஒருவன் பைத்தியக்காரனாக மாற வேண்டும் என்று சொல்கிறீர்கள்.


 

ஏற்கனவே சொன்னேன். 

ஞானம் என்றால் அறிவைக் குறிக்கும் என்று!
 

நீங்கள் ஞானம் உள்ளவரா அறிவுள்லவரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

 

அறிவைக் கடந்த ஞானத்தால் என்ன பயன்?

ஒன்றுமேயில்லை.

புத்தர் என்ன, ஓர் அறிவாளியா?

புத்தர் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதன். 

ஞானம் என்பது அறிவைத்தான் குறிக்கிறது.  

ஞானம் ஒருவரால் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

அது மனிதனாகவும் இருக்கலாம்.  இறைவனாகவும் இருக்கலாம்.

புத்தரின் தத்துவம் எல்லாம், அவர் தவம்  இருந்து பெற்றது அல்ல.


 

 

பயன்பாடு என்பது அவர் அவர் அறிவை பொறுத்தது 
பலகோடி டாலர்களை செலவழித்து ஆராய்ச்சி செய்து செய்வாய் கிரகத்தில் 
நீர் படிவம் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.

செய்வாயில் ஆறுதான் ஓடினால் எமக்கென்ன?
அதனால் என்ன பயன் என்று பலபேர் கூறலாம் 
அதுக்காக பிரபஞ்சம் பற்றிய தேடலை விஞ்ஞானிகள் கைவிட வேண்டுமா?

புத்தர் என்ன அறிவாளியா?
என்றால் ஆம் எம்மைவிட பெரிய அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும் 
இன்று கூட எம்மால் அவிழ்க்க முடியாத பல முடிச்சுக்களை 
அவிழ்த்து பல விளக்கங்களை கூறி இருக்கிறார் 

உங்கள் உடலை உங்களுக்கு போதுமான அறிவு இருப்பின் உங்களால் அறிய முடியும் 
ஆனாலும் இருமல் என்றாலே டாக்ட்டரிடம்தான் போகிறீர்கள் 
உங்கள் உடல் பற்றிய அறிவும் தெளிவும் உங்களிடம் இல்லாததுதான் காரணம்.

ஞானத்தை இன்னொருவர் இனொருவருக்கு கற்றுக்கொடுக்க முடியாது 
ஞானம் என்பது ஒரு வெறுமையால் சூழ்ந்த நிலை அதை அவர் அவர்தான் உணர முடியும்.

தத்துவங்கள் அவர் அவர் பார்வையில் வருவது 
மனித வாழ்வை பிரபஞ்ச நகர்வுகளை என்று பார்க்கும்போது 
சிலருக்கு இது வேறு விதமாக தெரிகிறது அவர்கள் அறிவில் வரும் கேள்விகளில் இருந்துதான் 
தத்துவம் பிறக்கிறது ......... அது புத்தனுக்கு மட்டும் விதிவிலக்கு என்று எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை ? 

தத்துவத்தை தவம் இருந்து பெறமுடியாதது ...
தவம் இருந்து பெற்ற அறிவில் இருந்து வந்ததுதான் புத்தரின் தத்துவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Maruthankerny said:

 

ஞானத்தை இன்னொருவர் இனொருவருக்கு கற்றுக்கொடுக்க முடியாது 
ஞானம் என்பது ஒரு வெறுமையால் சூழ்ந்த நிலை அதை அவர் அவர்தான் உணர முடியும்.

 


 


 

ஞானம் என்பது, வெறுமையால் சூழ்ந்த நிலையென்றால், அந்த ஞானத்தால் மனிதருக்கு என்ன பயன்?

ஒன்றுமேயில்லை.

ஞானத்தை இன்னொருவருக்கு கற்றுக் கொடுக்கவும் முடியாது என்று புலம்புகிறீர்கள்.

தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன்படாத ஞான சூனியத்தை ஒருவர் அடைவதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

அதனால்தான் சொன்னேன், ஞானம் என்பது அறிவைக் குறிக்கும் என்று!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

நீங்கள் ஞானம் உள்ளவரா அறிவுள்லவரா ?


இரண்டும் ஒன்றுதானே ராசா?

13 minutes ago, Maruthankerny said:

 

தத்துவத்தை தவம் இருந்து பெறமுடியாதது ...
தவம் இருந்து பெற்ற அறிவில் இருந்து வந்ததுதான் புத்தரின் தத்துவங்கள். 


 

 


 


தவம் இருந்தால் ஞானம் அல்லவா வரும்?

அறிவை மறந்தால்தான், ஞானம் வரும்  என்று வேறு சொல்கிறீர்கள்

தவத்தினால் பெற்ற ஞானத்தை பிறருக்கு விளக்கவும் முடியாது என்று சொன்னீர்கள். 

ஞானம் என்பது  வெறுமை கலந்த நிலை என்றும் சொல்கிறீர்கள்.

ஆக, தவத்தினால் அறிவு வராது. தத்துவமும் பிறக்காது என்று புலனாகின்றது. 

அதனால்தான், அறிவும் ஞானமும் ஒன்று என்றேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மாங்குயில் said:


இரண்டும் ஒன்றுதானே ராசா?


 

 


 


தவம் இருந்தால் ஞானம் அல்லவா வரும்?

அறிவை மறந்தால்தான், ஞானம் வரும்  என்று வேறு சொல்கிறீர்கள்

தவத்தினால் பெற்ற ஞானத்தை பிறருக்கு விளக்கவும் முடியாது என்று சொன்னீர்கள். 

ஞானம் என்பது  வெறுமை கலந்த நிலை என்றும் சொல்கிறீர்கள்.

ஆக, தவத்தினால் அறிவு வராது. தத்துவமும் பிறக்காது என்று புலனாகின்றது. 

அதனால்தான், அறிவும் ஞானமும் ஒன்று என்றேன்.
 

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட, மிக உயர்ந்த நிலை.

அறிவுள்ளோர் எல்லாம் ஞானிகளல்ல. ஆனால் ஞானிகள் எல்லோரும் அறிவார்ந்தவர்கள் என்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவதும் இன்றைய காலத்தில் பெரிய விடயமல்ல. புத்தகங்களில் இருந்து அறிவு கிடைக்கிறது. அறிந்தவர்களின் பேச்சில் இருந்து அறிவு கிடைக்கிறது. இணையம் போன்ற தொழில் நுட்ப வளர்ச்சி சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது. ஆனால் அறிந்து கொள்வது மட்டுமே போதுமா? அது ஞானமாகி விடுமா?

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீகக் குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண் டிருந்தார். பணி சாதாரணமான தென் றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சி யைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணி யால் துடைத்துக் கொண்டு இருந்தார் அந்த சமயத்தில் டால் மில்மன் கேட் டார் “சாக்ரடீஸ் அறிவுக்கும் ஞானத்திற் கும்; இடையே என்ன வித்தியாசம்?

சாக்ரடீஸ் சொன்னார். “காரை எப்ப டித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்’ எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வ ளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

அறிவுக்கு துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விட யங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக் காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறி வாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம்காண முடிவதில்லை.

அதன் விளைவு ஆன்மீக அறிவாளி களை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளை செய்து விடுகி றோம். அவர் நான்கு வேதங்களையும் படித்தவர் மகா ஞானி என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே. 

வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாகி விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப் பட்டால் மட்டுமே ஞானம் ஆகும். அது வரை அவருக்கு நான்கு வேதங் களைப் படித்தவர் என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத் தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

உண்மையாக ஆன்மீகத் தில் ஈடுபாடுகள் உள்ளவர்களில் பலரும் கூட அறிவதையே ஞானமாக எண்ணித் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். படித்துக் கொண்டே போகிறார்கள். சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக தாங்கள் ஞானமார்க்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டு இருப்ப தாக எண்ணுகிறார்கள். 

உண்மை அது வல்ல என்பதே கசப்பான உண்மை. எத்தனை படித்தாலும், கேட்டாலும் ஒரு சிறு அம்சத்தைக் கூட பின்பற்ற முடியவில்லை என்றால் அந்த அறிவு வியர்த்தமே. எல்லாம் தெரியும் என்கிற தவறான அகங்காரம் மட்டுமே அந்த அறிவின் பலனாக இருக்கும்.

நல்ல விடயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக் கூடிய ஒரே உருப்படியான விடயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப்படுத்து வது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

ஆனாலும் திரும்பத் திரும்ப அதை சிந்தித்து விடா முயற்சியுடன் நடைமுறைப்படுத் தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள் ளதாகிறது. ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது. 

விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம். கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விடயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம்.

வேதங்கள் உபநிஷத்துகள், திருக்குறள், கீதை போன்ற வழிகாட்டும் நூல்கள் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நில வைக் கண்டு விட்டதாக திருப்தியடை வது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள் வது போலத் தான் என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப் பதே ஞானத்திற்கான ஆரம்பம்."

கூகிளில் என்னால் சுடப்பட்டது. மூலம் குறிப்பிடமுடியவில்லை.மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.