Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

சுமேரியர் 58 வது கேள்விக்கு விடை எழுதும்போது அதிக போட்டிகளில் வெல்லும் அணி முதலிடத்திலும் மற்றவை இறங்கு வரிசையிலும் (பெரும் புள்ளிகளை பொறுத்து) இருக்கும். இரு அணிகள் சமமான புள்ளிகள் எடுத்தால் நெட் ரன் ரேட் (NRR) கொண்டு வரிசை தீர்மானிக்கப்படும்.

உங்கள் விடைகள் (தர வரிசை)  எங்கோ இடிக்குதே!!!

நான் நினைக்கிறேன் சுமெ அக்கா க‌ல‌ந்து கொள்ளும் யாழ் க‌ள‌ முத‌லாவ‌து கிரிக்கேட் போட்டி இது என்று , அது தான் சிறு சிறு பிழைக‌ள் விட்டு இருக்கிறா ந‌ண்பா , ச‌ரி செய்ய‌ உத‌வுவோம் 

  • Replies 94
  • Views 15k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட சுமே ஆன்ரி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

சுவி ஐயா வழமையாக கடைசியாக வருவதற்குத்தான் போட்டி போடுபவர் என்பதை ஈயடிச்சான் கொப்பியடிச்சான் என்று பதிய முதல் யாராவது சொல்லியிருக்கலாம்😜😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இத‌ நான் சுவி அண்ணாவுக்கு முன் கூட்டியே சொல்லிட்டேன் கிருப‌ன் அண்ணா 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2020 at 3:36 PM, Eppothum Thamizhan said:

சுமேரியர் 58 வது கேள்விக்கு விடை எழுதும்போது அதிக போட்டிகளில் வெல்லும் அணி முதலிடத்திலும் மற்றவை இறங்கு வரிசையிலும் (பெரும் புள்ளிகளை பொறுத்து) இருக்கும். இரு அணிகள் சமமான புள்ளிகள் எடுத்தால் நெட் ரன் ரேட் (NRR) கொண்டு வரிசை தீர்மானிக்கப்படும்.

உங்கள் விடைகள் (தர வரிசை)  எங்கோ இடிக்குதே!!!

நான் ஒருநாளும் கிரிக்கெட் பாத்ததில்லை. அதுபற்றி ஒரு இழவும்தெரியாது.நீங்கள் முதலே உதவி செய்ய வந்திருந்தால் உள்ளுக்குள்ளால கேட்டு சரியான விடைகளை எழுதியிருக்கலாம்.இனி லேட். சும்மா பம்பலுக்குத்தான் பங்குபற்றினது.☺️

On 2/28/2020 at 3:54 PM, பையன்26 said:

நான் நினைக்கிறேன் சுமெ அக்கா க‌ல‌ந்து கொள்ளும் யாழ் க‌ள‌ முத‌லாவ‌து கிரிக்கேட் போட்டி இது என்று , அது தான் சிறு சிறு பிழைக‌ள் விட்டு இருக்கிறா ந‌ண்பா , ச‌ரி செய்ய‌ உத‌வுவோம் 

ஒண்ணுமே புரியல்ல கிரிக்கெட்டில😥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2020 at 9:52 PM, ஈழப்பிரியன் said:

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

DC

ஈழப்பிரியன் அண்ணா விளையாடுகின்ற அணியில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2020 at 9:52 PM, ஈழப்பிரியன் said:

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

DAVID WARNER

இதற்கான விடையை SRH என்று எடுக்கின்றேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:
On 2/26/2020 at 1:52 PM, ஈழப்பிரியன் said:

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

DAVID WARNER

இதற்கான விடையை SRH என்று எடுக்கின்றேன்😀

ஓ நான் பெயரை மட்டும் போட்டுவிட்டேனா.நல்லது நன்றி கிருபன்.

  SRH என்றே எடுங்கள்.

16 minutes ago, கிருபன் said:
On 2/26/2020 at 1:52 PM, ஈழப்பிரியன் said:

35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

DC

ஈழப்பிரியன் அண்ணா விளையாடுகின்ற அணியில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்!

MI.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2020 at 11:23 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

   சென்னை சு.கி , மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெபிடல்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ்

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்) MI
#2 - ? (3 புள்ளிகள்) RCB
#3 - ? (2 புள்ளிகள்) CSK
#4 - ? (1 புள்ளி) DC

ஆன்ரி, 57) க்கும் 58) க்கும் அணிகளின் பெயர்கள் ஒன்றாகவே இருக்கவேண்டும். இதில் வரும் நான்கு அணிகள்தான் அடுத்த கட்டத்திற்குப் போகும். விடைகளை சரிபார்த்துச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அப்படியே எடுத்துக்கொள்வேன்!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஆன்ரி, 57) க்கும் 58) க்கும் அணிகளின் பெயர்கள் ஒன்றாகவே இருக்கவேண்டும். இதில் வரும் நான்கு அணிகள்தான் அடுத்த கட்டத்திற்குப் போகும். விடைகளை சரிபார்த்துச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அப்படியே எடுத்துக்கொள்வேன்!

அங்கிள் நீங்கள் 57 ளின் விடைகளையே 58 க்கும் எடுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நீங்கள் 57 ளின் விடைகளையே 58 க்கும் எடுங்கள்

ஸ்ஸப்பா! பல் செட்டைப் பூட்டினால் இளமை வந்துவிடும் என்று நினைப்பாக்கும்😂😂🤣🤣

58 க்கான  விடை வரிசையில் வரவேண்டும். அதை நான் எடுக்கமுடியாது😬

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஆட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்ட சுமே ஆன்ரி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

சுவி ஐயா வழமையாக கடைசியாக வருவதற்குத்தான் போட்டி போடுபவர் என்பதை ஈயடிச்சான் கொப்பியடிச்சான் என்று பதிய முதல் யாராவது சொல்லியிருக்கலாம்😜😂🤣

நீங்கள் வரலாற்றை திருப்பி பார்க்கவேண்டும்........2018 ல் ,சுவி  3 ம் இடத்தில் இருந்தவர்...., உதைபந்தாட்ட  போட்டியில் முதலாம் இடத்தில் இருந்தவர்.....!

2019 ல்  சுவி   58 புள்ளிகள் எடுத்து 25 ம் இடத்தில் இருந்தவர்.முதலாவதாக வந்தவரை நீங்கள் மறந்திருப்பீர்கள்.சுவி மட்டும் உங்களின் ஞாபகத்தில் என்றென்றும் நிலைத்திருப்பார் ......!

புரிந்து கொள்ள வேண்டும்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

   சென்னை சு.கி , மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெபிடல்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ்

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்) MI
#2 - ? (3 புள்ளிகள்) RR
#3 - ? (2 புள்ளிகள்) CSK
#4 - ? (1 புள்ளி) DC

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On 2/27/2020 at 11:23 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)MI

உங்கள் தரவரிசையின் படியும், பின்வரும் விதிகளின் படியும் விடைகளைத் தெரிவு செய்யுங்கள். அது முடியாவிட்டால் உங்கள் தற்போதைய விடைகளையே எடுத்துக்கொள்ளவா என்று சொல்லுங்கள்😃

#1 - ? (4 புள்ளிகள்) MI
#2 - ? (3 புள்ளிகள்) RR
#3 - ? (2 புள்ளிகள்) CSK
#4 - ? (1 புள்ளி) DC

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 24 மே அன்று மும்பை வேங்கடா மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team
  • Eliminator: 3rd placed team v 4th placed team
  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகளை தானாகவே கணக்கெடுக்க google sheet தயார்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஒருநாளும் கிரிக்கெட் பாத்ததில்லை. அதுபற்றி ஒரு இழவும்தெரியாது.நீங்கள் முதலே உதவி செய்ய வந்திருந்தால் உள்ளுக்குள்ளால கேட்டு சரியான விடைகளை எழுதியிருக்கலாம்.இனி லேட். சும்மா பம்பலுக்குத்தான் பங்குபற்றினது.☺️

ஒண்ணுமே புரியல்ல கிரிக்கெட்டில😥

முத‌ல் போட்டி தானே போக‌ போக‌ ச‌ரியாகிடும் சுமெ அக்கா 👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

முத‌ல் போட்டி தானே போக‌ போக‌ ச‌ரியாகிடும் சுமெ அக்கா 👏

இன்னும் சுமே ஆன்ரியின் பதில்களை முழுமையாக சேர்க்கவில்லை! Play-off பற்றி எழுதினதை சிதம்பர சக்கரம் மாதிரிப் பார்த்துக்கொண்டிருக்கிறா போல இருக்கு😂🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பள்ளியின் எக்ஸாம் அப்ளிகேசன் இன்று டெட்லைன் அதே இன்னும் முடிக்கேல்ல. உதை பார்க்க நேரம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரி கிரிக்கெட் போட்டியில் பல்செட்டோடு 😬 வந்து இறங்கிய பின்னர் மற்றவர்களின் அசுமாத்தம் ஒன்றையும் காணவில்லை😂🤣

போட்டி தொடர இன்னும் பலர் வந்து குதிக்கவேண்டும்😀

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

சுமே ஆன்ரி கிரிக்கெட் போட்டியில் பல்செட்டோடு 😬 வந்து இறங்கிய பின்னர் மற்றவர்களின் அசுமாத்தம் ஒன்றையும் காணவில்லை😂🤣

போட்டி தொடர இன்னும் பலர் வந்து குதிக்கவேண்டும்😀

கிருப‌ன் அண்ணா ஏன் அவ‌ச‌ர‌ம் , நாள் இருக்கு தானே போட்டிக்கு, போட்டி ப‌திவை மிஞ்சி போனால் 15ஜ‌ந்து நிமிட‌த்தில் ப‌திவு செய்திட‌லாம் 

சுமெ அக்கா இந்த‌ திரிக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் இந்த‌ திரியில் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லாம‌ போன‌து ? கூட‌ சுமெ அக்காவை கிண்ட‌ல் அடிக்காதைங்கோ கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நாங்க‌ள் சிரிக்க‌ முடியாது 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சுமே ஆன்ரி கிரிக்கெட் போட்டியில் பல்செட்டோடு 😬 வந்து இறங்கிய பின்னர் மற்றவர்களின் அசுமாத்தம் ஒன்றையும் காணவில்லை😂🤣

போட்டி தொடர இன்னும் பலர் வந்து குதிக்கவேண்டும்😀

அட எனக்கு இத்தனை பயமா ?? அப்ப சரி நான் இனிமேல் எட்டியும் பார்க்கவில்லை. உங்கள்  ஆட்களை நடுங்காமல் வரச் சொல்லுங்கள்  😎

1 hour ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா ஏன் அவ‌ச‌ர‌ம் , நாள் இருக்கு தானே போட்டிக்கு, போட்டி ப‌திவை மிஞ்சி போனால் 15ஜ‌ந்து நிமிட‌த்தில் ப‌திவு செய்திட‌லாம் 

சுமெ அக்கா இந்த‌ திரிக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் இந்த‌ திரியில் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லாம‌ போன‌து ? கூட‌ சுமெ அக்காவை கிண்ட‌ல் அடிக்காதைங்கோ கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நாங்க‌ள் சிரிக்க‌ முடியாது 😁😁

எனக்கு வாக்காலத்து வாங்குவதற்கு நன்றி. ஆனால் எனக்கு தெரியாத விளையாட்டு இது என்று நான் ஏற்கனவே ஒத்துக்கொண்டதுதானே. அதனால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் கிருபன் அங்கிள் தன் பல் செட்டை என்னைப்போல் மறந்தும் கழட்டி வைப்பதில்லை.😃😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட எனக்கு இத்தனை பயமா ?? அப்ப சரி நான் இனிமேல் எட்டியும் பார்க்கவில்லை. உங்கள்  ஆட்களை நடுங்காமல் வரச் சொல்லுங்கள்  😎

எனக்கு வாக்காலத்து வாங்குவதற்கு நன்றி. ஆனால் எனக்கு தெரியாத விளையாட்டு இது என்று நான் ஏற்கனவே ஒத்துக்கொண்டதுதானே. அதனால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனாலும் கிருபன் அங்கிள் தன் பல் செட்டை என்னைப்போல் மறந்தும் கழட்டி வைப்பதில்லை.😃😀

உண்மையை எழுத‌ ஏன் வ‌க்கால‌த்து என்று எழுதுறீங்கள் , கிருப‌ன் ஜ‌யாவின் சேட்டைக‌ள் தெரியும் தானே ஹிஹி 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிருபன் தன் பல் செட்டை என்னைப்போல் மறந்தும் கழட்டி வைப்பதில்லை

அது எட்டு வயதில் பூட்டியது😎 அப்படியே இருக்கு!!

பியர் போத்தல் மூடியை இப்பவும் பல்லால் திருகித்தான் திறக்கிறனான்💪🏽💪🏽💪🏽

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அது எட்டு வயதில் பூட்டியது😎 அப்படியே இருக்கு!!

பியர் போத்தல் மூடியை இப்பவும் பல்லால் திருகித்தான் திறக்கிறனான்💪🏽💪🏽💪🏽

அடுத்த தடவை யாழ் சந்திப்பு நடந்தால் வாயால திறக்கிற மூடியுள்ள கோலாதான் எல்லாருக்கும்.🤪

1.png9E2AE164-4E29-40C5-AD7A-D2BFABB207E

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "female cricket six and four gif"

எனக்கென்னமோ சுமேயை பார்க்க பெருமையாய் இருக்கு. இரண்டு மூன்று திரிகளில் எல்லோருடைய பந்துகளுக்கும் சிக்ஸ்சும் போர்றுமா விளாசிக்கொண்டிருக்கிறா .... அடியின் அகோரத்தில வானத்தில் பறந்த புறாவும் தப்பவில்லை......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 4:45 PM, suvy said:

Résultat de recherche d'images pour "female cricket six and four gif"

எனக்கென்னமோ சுமேயை பார்க்க பெருமையாய் இருக்கு. இரண்டு மூன்று திரிகளில் எல்லோருடைய பந்துகளுக்கும் சிக்ஸ்சும் போர்றுமா விளாசிக்கொண்டிருக்கிறா .... அடியின் அகோரத்தில வானத்தில் பறந்த புறாவும் தப்பவில்லை......!  😂

பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!

மூச்சிரைக்க ஓடி ஓடி பந்துகளைத் தடுக்க பார்க்கிறா! ஆனால் பந்து ஏய்க்காட்டுகின்றது!!😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.