Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி

Featured Replies

சுவாமிக்கு ஒரு அர்ச்சனை பன்னுங்கபா ரொம்ப சௌண்டு குடுகிரார்.......

  • Replies 56
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

அது எப்படிங்க கத்தி எடுத்தவன் கத்தியால சாவான் ?

அப்பாவி மக்கள் கத்தியும் எடுக்கவில்லை. துப்பாக்கியும எடுக்கவில்லை. தினம் தினம் இறக்கின்றார்களே,?

அது எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் இனமுரண் தொடங்கியபின், ஈழப்போராட்டம் தொடங்கி நீண்டு செல்லும் இக்காலம் வரை இலங்கையிலும், இந்தப் பிராந்தியத்திலும் மரணத்தவர்கள் ஏராளம். மக்கள் தமது சொந்த இருப்புக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவாறு மரணத்தில் வாழ்கிறார்கள்.

ஆனால் சிலரின் கருத்தைப் பார்த்தால் இக்காலகட்டத்தில் ஒருவர் மட்டும்தான் மரணித்திருப்பதான கதையாடலைக் கவனிக்கமுடிகிறது. இது ஏன்?

- ராஜீவ் என்ற பார்ப்பனன் மரணமடைந்ததால்தான் இவர்கள் அதிகமாக வரிந்துகட்டிக் கொண்டு எழுகிறார்கள் போலும்.

- இதிகாச வழியில் புதிய இதிகாசம் படைக்கும் கனவுகளுடன் இருப்பவர்களுக்கு இது மயக்கமாகவே இருக்கலாம். இல்லாவிடில் இப்போதுகூட இராமர் பாலம் எனத்துடிப்பார்களா?

- இராவணன் என்ற பௌத்தனை அழிக்க வந்ததாகச் சொல்லப்படும் இராமாயணமும், தற்போதைய நடைமுறையும் வேறுவேறாக இருக்கின்றனவே. தற்போது இலங்கையிலுள்ள பௌத்தர்களுக்கு உதவி இலங்கையிலுள்ள இந்துக்களை அழிக்கும் வழியிலல்வா இந்த வகையானவர்கள் பணியாற்றுகிறார்கள். இது ஏன்?

- அதுசரிதான் போகட்டும், ஈழப்போராட்டம் பற்றியும் தலைமை பற்றியும் விவாதம் வரும்போதெல்லாம் வீரப்பன் பற்றிய கதையாடல்கள் வருவதேன்?

- தந்தை பெரியாருக்குப் பின் தம்பி பிரபாகரன்தான் உலகத்தமிழனத்தின் தலைவன் என்பது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைச் சகிக்க முடியாதவர்கள் பல்வேறு முகமூடிகளுடன் கருத்துகளை எழுதுகிறார்கள்.

அகதியன் இராவணன் பௌத்தனா? இதற்கு என்ன ஆதாரம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் இராவணன் பௌத்தன். அந்தக்காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசப் பிரியர்களாகவும், பலியிடுவதற்காக யாம் செய்பவர்களாகவும் இருந்ததை இந்நூல் பதிவு செய்துள்ளது. ஆதாரம்: 'வால்மீகி இராமாயணம்" என்ற நூல் சமஸ்கிரதத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. இது சென்னை, சாளரம் வெளியீடு. இதில் பல சுவையான தகவல்களுண்டு.

உம். பெளத்தன் மட்டுமல்ல, அவன் சிங்களவன் என்றும் பதிவு செய்து கொள்ளலாம். அதுவும் ரெம்ப நன்றாக இருக்கும். இராமர் பாலம் என்பதைப் பொய்யாக வேண்டுமென்றால் நிறையக் குத்துக்கரணம் அடிப்பார்கள். இராமயணமே பொய்யாம். அதில் இராவணன் மட்டும் மெய் என்று கதை விடுங்கோ!

வான்மிகி இராமயணம் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்ப்பாக வந்திருக்கின்றது. இங்கே புதுசாகக் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை.

Edited by தூயவன்

மன்னிக்கவும்.

ஒரு கன்னடக்கார நபரைத் தமிழீழத் தேசியத்தலைவரோடு ஒப்பீடு செய்து, தேசியத்தலைவரின் மரியாதையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சிறிய திருத்தம்

பெரியார் கன்னடம் அல்ல, ஆந்திரா.

பெரியார் உண்மையான பெயர் "இராமசாமி நாயக்கர்".

எப்படி இருந்தாலும் தமிழர் இல்லை. ஆனால் மற்றவர்களையும், மற்றவர் கருத்துக்களையும் மதிப்பவர். மனிதர்களை மனிதர்களாகவே நடத்தியவர்.

அடப்பாவமே!

அட்ரஸ் கூட அந்த நபருக்கு ஒழுங்காகக் கிடையாதா?

அவரே பல இடங்களில் தான் கன்னடர் என்று தெரிவித்தாக அவர் குறித்தான இணையத்தளத்தில் போட்டிருக்கின்றது. இருக்க, தமிழனுக்குத் தலைமை வகிக்க ஒரு தமிழன் மட்டுமே உரித்துடையவன் என்பது தான் என் கருத்து.

அதனால் தான் பிரபாகரனோடு, அவரை ஒப்பிட வேண்டாம் என்றேன்

தமிழனுக்குத் தலைமை வகிக்க ஒரு தமிழன் மட்டுமே உரித்துடையவன் என்பது தான் என் கருத்து.

நல்ல தெளிவான கருத்து. கடவுள்களை மட்டும் எங்கிருந்தும் இரவல் வாங்கலாம். :icon_idea::unsure::lol:

QUOTE(rmsachitha @ May 22 2007, 04:22 PM)

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

ஒரு கொள்ளைகாரன் எப்படிசெத்தால்என்ன பிரச்சினை ஒழிந்ததென்றால்

நீதிமன்றம் எதற்கு?

நீதிபதி எதற்கு?

லாயர்கள்தான் எதற்கு?

வீரப்பன் உயிரோடு பிடிபட்டால் பல அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை என்பதால்;.............உண்மையா?

வீரப்பனுக்கு இந்தக்கதியெனில் பழைய ஸ்ரோறியை பாருங்கள்

திருநெல்வேலியில் பெரும்பரபரப்பாக பேசப்பட்ட சீவலப்பேரி பாண்டிக்கு நேர்ந்தகதி உயிருடன் பிடித்த பாண்டியை சுட்டுக்கொலை செய்துவி;ட்டு தப்பி ஓடியபொழுது சுட்டோம் எனபைலை மூடியவர்கள்தானே நீங்கள் பெருமைபடும் உங்களது காவல் துறை. ஜ}னியர் விகடன் எனநினைக்கின்றேன் கதையாக போட்டிருந்தது

அதுமட்டமா சண்முகம் என்றொருவர் ராஐpவ் கொலை வழக்குக்கென நினைக்கின்றேன் கைது செய்த நீங்கள் பெருமைப்படும் உங்கள் காவல்துறை என்ன செய்தது?

இதுதான் உங்கள் காவல்துறையின் பெருமைகள்

கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்றால்

மகாத்மா காந்தி என்னையா தூக்கினார்?

கத்தி எடுத்தாரா? துவக்க தூக்கினாரா? அகிம்சையைத்தானே போதித்தார்

மாட்டின் லூதர் கிங் எதைதூக்கினார்?

கெனடி எதைதூக்கினார்?

சாமி ஏன்இந்தத்துள்ளு துள்ளுறார் பிரபாகரனை பிடிக்கவெண்டுமென்று?

மறைவாக நமக்குள்ள அவர்தானாம்................உண்மையே?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.

ஒரு கன்னடக்கார நபரைத் தமிழீழத் தேசியத்தலைவரோடு ஒப்பீடு செய்து, தேசியத்தலைவரின் மரியாதையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உம். பெளத்தன் மட்டுமல்ல, அவன் சிங்களவன் என்றும் பதிவு செய்து கொள்ளலாம். அதுவும் ரெம்ப நன்றாக இருக்கும். இராமர் பாலம் என்பதைப் பொய்யாக வேண்டுமென்றால் நிறையக் குத்துக்கரணம் அடிப்பார்கள். இராமயணமே பொய்யாம். அதில் இராவணன் மட்டும் மெய் என்று கதை விடுங்கோ!

வான்மிகி இராமயணம் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்ப்பாக வந்திருக்கின்றது. இங்கே புதுசாகக் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை.

ஓரு வழிகாட்டியை இன்னொரு வழிகாட்டியோடு ஒப்பிடுவதை ஏன் பிழையென்கின்றீர்.

ஒரு உயர்ந்த மனிதனை பிறப்பால் மொழியால் இனத்தால் பாகுபடுத்தி பிரித்து பார்த்து அவரின் உயரிய சிந்தனைகளை மறைக்க முயற்சிக்கும் கீழ்த்தரமான எண்ணம் எங்கேனும் கைகூடியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெளிவான கருத்து. கடவுள்களை மட்டும் எங்கிருந்தும் இரவல் வாங்கலாம். :o:D:o

ஹிஹிஹி

கடவுளை எங்கே இரவல் வாங்கினோம். எங்களின் கடவுளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.... தெரியாட்டா கம் என்று இருக்கணும். :P :unsure:

ஓரு வழிகாட்டியை இன்னொரு வழிகாட்டியோடு ஒப்பிடுவதை ஏன் பிழையென்கின்றீர்.

ஒரு உயர்ந்த மனிதனை பிறப்பால் மொழியால் இனத்தால் பாகுபடுத்தி பிரித்து பார்த்து அவரின் உயரிய சிந்தனைகளை மறைக்க முயற்சிக்கும் கீழ்த்தரமான எண்ணம் எங்கேனும் கைகூடியதில்லை.

அந்த நபர் தமிழனுக்கு வழிகாட்டியாகத் தகுதியற்றவர் என்பது தான் என் கருத்து.

இனப் பிரிப்பைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். ஆரியன், திராவிடன் என்ற இனப் பிரிப்பையும், ஆரியன் நல்லது கூடச் சொன்னாலும் கேட்காதே என்று போதித்தவரும் இந்த நபர் தானே. அப்போது அந்த நபரின் சிந்தனை கீழ்தரமானது என்ற சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை.

உங்களுக்குத் தேவையான நேரம் இன ஒற்றுமை பற்றியும், தேவையில்லாபோது இனவெறியோடும் கதைக்காதீர்கள்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாகாமலும் போகலாம்..! உதாரணம் ஜெ. ஆர். ஜெயவர்த்தன

கத்தி எடுக்காதவரும் கத்தியால் சாகலாம்.. உதாரணம் மகாத்மா காந்தி..

இதிலிருந்து தெரிவது, இந்தப் பழமொழியில் அர்த்தமில்லை.. :o

பழமொழி எல்லாம் எல்லாநேரமும் பொருந்தாது

விதிவிலக்கும் இருக்கத்தான் செய்யும் :unsure:

ஆமாம் இராவணன் பௌத்தன். அந்தக்காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசப் பிரியர்களாகவும், பலியிடுவதற்காக யாம் செய்பவர்களாகவும் இருந்ததை இந்நூல் பதிவு செய்துள்ளது. ஆதாரம்: 'வால்மீகி இராமாயணம்" என்ற நூல் சமஸ்கிரதத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. இது சென்னை, சாளரம் வெளியீடு. இதில் பல சுவையான தகவல்களுண்டு.

இராவணன் சிவ பக்தன் என்று அதே வால்மீகி தானே சொன்னார் :angry:

ஹிஹிஹி

கடவுளை எங்கே இரவல் வாங்கினோம். எங்களின் கடவுளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.... தெரியாட்டா கம் என்று இருக்கணும். :P :rolleyes:

ஹிஹிஹி கடவுளிலும் இனமா?????????????????????????????????

அட கடவுளே :lol::lol::D கண்டதையும் படித்தால் வேணுமென்டால் பண்டிதர் ஆகலாம். உண்மை ஆகாது. ஜயர்மார் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு இங்கு வாந்தி எடுக்காதிங்க. கன்னடகாரனு பெரியாரை இழிவு செய்யும் நீங்கள் கன்னடகாரன் ஜெயம் ரவியின் முகத்திலேயே உங்கள் கருத்துகளை முன்வைக்கிறிர்கள். அந்த முகத்தை மாற்ற முடியாததற்கு நீங்கள் சொன்ன காரணம் இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. முதலில் நீங்கள் திருந்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழி எல்லாம் எல்லாநேரமும் பொருந்தாது

விதிவிலக்கும் இருக்கத்தான் செய்யும் :lol:

விதிவிலக்குகள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். விதிவிலக்கு என்று ஒன்று இருந்தாலே அந்த விடயத்தில் உறுதியான விதியில்லை என்றுதான் அர்த்தம். எனவே, ஒரு பழமொழியைவைத்து வீரப்பன் கத்தி எடுத்தான் அதனால் கத்தியால் செத்தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. வேண்டுமானால் இப்படிச்சொல்லலாம். பொதுவாக, கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். :rolleyes:

அதற்காக பழமொழியில அர்த்தமே இல்லைன்னு கொள்ளலாமா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக பழமொழியில அர்த்தமே இல்லைன்னு கொள்ளலாமா?? :rolleyes:

நான் சொன்னதுபோல், "பொதுவாக" என்று போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். இல்லாவிட்டால் என்னைப்பொறுத்தவரைக்கும் இதில் அர்த்தமில்லை.

நான் ஏன் இந்தப் பழமொழியைச் சாடுகிறேன் என்றால், நான் இந்தியாவிலிருந்தபோது, சிலர் தேசியத்தலைவருக்கும் இதுதான் கதி என்பதுபோல் பேசினார்கள். அவ்ர்களுக்கும் அதுதான் பதில்.

அதுசரி, குட்டித்தம்பிக்கு பருத்தித்துறையில் எந்த இடம்? கிராமக்கோட்டடி தெரியுமோ?

Edited by Danguvaar

அதுசரி, குட்டித்தம்பிக்கு பருத்தித்துறையில் எந்த இடம்? கிராமக்கோட்டடி தெரியுமோ?

தவண்டு திரிந்த இடங்கள்....

எல்லாம் அத்துப்படி....நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி கடவுளிலும் இனமா?????????????????????????????????

அட கடவுளே :rolleyes::lol::lol: கண்டதையும் படித்தால் வேணுமென்டால் பண்டிதர் ஆகலாம். உண்மை ஆகாது. ஜயர்மார் எழுதிய புத்தகங்களை படித்துவிட்டு இங்கு வாந்தி எடுக்காதிங்க. கன்னடகாரனு பெரியாரை இழிவு செய்யும் நீங்கள் கன்னடகாரன் ஜெயம் ரவியின் முகத்திலேயே உங்கள் கருத்துகளை முன்வைக்கிறிர்கள். அந்த முகத்தை மாற்ற முடியாததற்கு நீங்கள் சொன்ன காரணம் இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. முதலில் நீங்கள் திருந்துங்கள்.

ஓ! அனைத்தும் அறிஞ்ச உண்மைவாதியா நீங்கள் தெரியாமல் போச்சே! ரஜனி திரணகம தொடக்கம் நீங்கள் கதைச்ச அறிவுத்தனத்தை நோட் பண்ணாமல் விட்டது என் தப்புத் தான்.

நான் ஐயர்மார் எழுதினதைப் படித்துவிட்டு வாந்தியெழுக்கின்றேன். நீங்கள் கன்டக்காரன்கள் வெறியில் புலம்பினதைப் படித்துவிட்டு வாந்தியெடுங்கோ!

முந்திச் சொன்னதை திரும்பவும் சொல்கின்றேன். இங்கே ஒவ்வொருவருக்கும் உருவகம் உண்டு. தூயா என்றால் பொம்மை. சின்னப்பு என்றால் வயது வந்த ஒருவர், ஹரி என்றால் புருஸ்லி போல என் கருத்துக்களை இனம் காண நான் கொடுத்த உருவகம் மட்டுமே. தவிர ஜெயம் ரவி என்ற நபரைத் தலைவராகவோ, அல்லது அவரைப் பின்பற்றிப் போகின்ற சிந்தனை கொண்டவனும் நான் அல்ல. சினிமாப் பித்தும் கிடையாது.

ஆனால் இங்கே ராமசாமி என்பரைப் பற்றிக் கதைக்கின்றபோது ஒரு கன்னடர் தமிழனுக்குத் தலைவனாக முடியாது என்பதையே வலியுறுத்துகின்றேன்.

ஒருவன் தலைவன் ஆகத் தகுதி உள்ளது பற்றிக் கதைப்பதற்கும், வெறுமனே ஒரு அவதர்(ஒப்பனையுரு) போட்டதற்கும் சம்பந்தமில்லாத வாதம். அப்படித் தமிழ் மட்டும் தான் பாவிப்பேன் என்றால் இன்றைக்கு இணையத்தளங்களைக் கூடப் பாவிக்க முடியாது.

தூயவன் என்ற ஒரு சமூகத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், அச்சமூகத்தைத் தலைமை தாங்குபவனாகக் காட்டிக் கொள்ள நீங்கள் முனையும் ஒருத்தனுக்கும் முடிச்சுப் போடுறியள். உங்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.

முன்பும் இப்படி ஒரு கருத்திட்டீர்கள். ஆனால் அதை நான் வெட்டிப் பேச்சு என்று விட்டிருந்தேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே .... சகிக்கல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தவண்டு திரிந்த இடங்கள்....

எல்லாம் அத்துப்படி....நீங்கள்

அதுவே சொந்த இடம்.. ஆனால் இருந்தது வலு குறைவு. இருந்தாலும் மறக்கமுடியுமா? ஒவ்வொரூ முறை விடுமுறையில் செல்லும்போதும் சொல்லில் விவரிக்கமுடியாத களிப்பு.

ம்ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். எங்களை விட்டுப் போயிட்டுது.. :icon_idea:

நான் ஏன் இந்தப் பழமொழியைச் சாடுகிறேன் என்றால், நான் இந்தியாவிலிருந்தபோது, சிலர் தேசியத்தலைவருக்கும் இதுதான் கதி என்பதுபோல் பேசினார்கள். அவ்ர்களுக்கும் அதுதான் பதில்.

உங்கள் தேசியத்தலைவருக்கும் இருக்கும் மதிப்பீடு அவ்வளவுதான். நேரடியாக தமிழக மக்களின் மனநிலை புறிந்து இருக்குறீர்கள்.

உங்கள் தேசியத்தலைவருக்கும் இருக்கும் மதிப்பீடு அவ்வளவுதான். நேரடியாக தமிழக மக்களின் மனநிலை புறிந்து இருக்குறீர்கள்.

:angry:

புரிந்து

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தேசியத்தலைவருக்கும் இருக்கும் மதிப்பீடு அவ்வளவுதான். நேரடியாக தமிழக மக்களின் மனநிலை புறிந்து இருக்குறீர்கள்.

நான் சொன்ன அந்த "சிலர்" தமிழக மக்களின் பிரதிபலிப்பு அல்ல. உங்களையும் சேர்த்து.

பலர் தமிழகத்தில் தமிழர்களாக உள்ளனர். அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவரை மதிப்பவர்கள். ஆரியச் சங்கிலியை, அடிமைத்தளையை உடைத்தெறிய விரும்புபவர்கள். வட இந்தியர்களுக்கு சோப்புப் போட விரும்பாதவர்கள். ஆரியரின் காலில் விழுந்து அவர்கள் வீசும் எலும்புத்துண்டை நக்க விரும்பாதவர்கள். உங்களுக்கு அந்நியர்கள். துரதிர்ஷ்ட வசமாக, அவர்களிடம் அதிகாரம் இல்லை.

இப்படியே கருத்தெழுதுங்கோ தூயவன். உங்களின் கருத்துகளைப் படித்தாவது எனது அறிவை கொஞ்சமாது வளத்துகிறேன். :P :P :P

கிட்லர் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்துஅழிவை தேடினாரோ (யூதர்கள்) சதாம் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்து அழிவை தேடினாரோ (குர்திஸ் இனத்தவர்) இந்திராகாந்தி (சீக்கியர் )அதுபோல் தான் ராஜிவ் காந்தியும் ஒரு இனத்தை அழிப்பதற்காக கங்கனம் கட்டி தானே அழிந்து போனார். இது வரலாறு.

யார் அழித்தார்கள் என்பது எல்லாம் பிறகுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.