Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாளை-இரவு-முதல்-செவ்வாய்/

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு, திங்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு; கொழும்பு, கம்பஹாவில் காலவரையறையற்ற ஊரடங்கு

curfewimposed-300x166.jpgஎதிர்வரும் ஞாயிறு திங்கட்கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42857

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு :

இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு !

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : அடையாளம் காணப்பட்ட 12 பேரும் குவைத்திலிருந்து வந்தவர்களாம் !

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 1,140ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,140ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இனங்காணப்பட்ட 51 பேரில் 49 பேர் குவைட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களெனவும் ஒருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பவரெனவும் ஒருவர் கடற்படை வீரரெனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1-140ஆக-அதகரபப/150-250796

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையே ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இடம்பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஊரடங்கு சட்ட தளர்வு பற்றி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில்;

PRE.jpg

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

Image

  • தொடங்கியவர்

தொற்றாளர் எண்ணிக்கை 1,206ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,206ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தறறளர-எணணகக-1-206ஆக-அதகரபப/175-250910

மேலும் 39 பேருக்கு கொரோனா – ஒரேநாளில் அதிகளவானவர்கள் அடையாளம்

In இலங்கை     May 26, 2020 4:33 pm GMT     0 Comments     1011     by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/மேலும்-39-பேருக்கு-கொரோனா-ஒ/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் இலங்கையில் 137 பேருக்கு கொரோனா ; குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் நேற்றைய தினத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒரே நாளில் மிக அதிகளவானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் 137 நோயாளிகளில் 129 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும், 08 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி வந்தவர்களில் இதுவரை 219 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

http://thinakkural.lk/article/43644

  • தொடங்கியவர்

100975175_2776072485852971_1803688296392425472_n.jpg

  • தொடங்கியவர்

 

99431257_252795549313269_6652770110891098112_n.jpg

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-53-பேருக்கு-கொரோனா/175-250988

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் கஃபூர் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ளகஃபூர் கட்டிடம்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் குறிப்பிட்ட கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் கடற்படையை சேர்ந்த வாகனச்சாரதியொருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்gafoor1-588x250-300x128.jpg
குறிப்பிட் கட்டிடத்தை பாதிக்கப்பட்டுள் கடற்படை சாரதி உட்பட பலர் பயன்படுத்திவந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரி இதன்காரணமாக குறிப்பிட்ட கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..

http://thinakkural.lk/article/43887

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் குணமடைந்த 13 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 745 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/43961

  • தொடங்கியவர்

info28.jpg

  • தொடங்கியவர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் இன்று (29) இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் தொற்றிலிருந்து 754 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 794 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1558ஆக-உயரவ/150-251076

  • தொடங்கியவர்

info_30.jpg

  • கருத்துக்கள உறவுகள்

781 பேர் குணமடைந்தனர்; 767 பேர் தொடர் சிகிச்சையில்

Reco.jpg?189db0&189db0

 

இலங்கையில் நேற்று (29) மொத்தமாக 28 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,558 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 17 பேரும், வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 11 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று புதிதாக 36 ரே் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இதன்படி இதுவரை 781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 767 ஆக காணப்படுகிறது.

https://newuthayan.com/781-பேர்-குணமடைந்தனர்-767-பேர்/

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களில் 505 பேருக்கு கொரோனா ; டாக்டர் அனில் ஜாசிங்க

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

http://thinakkural.lk/article/44301

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா

மாலைதீவு கட்டாரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் மத்தியில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது

.kuwait-3-300x139.jpg

நேற்று 62 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்

rreturness1-300x200.jpg
இவர்களில் 25 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் 37 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களில் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்ட மூவரும் கட்டார் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் உள்ளனர் என தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://thinakkural.lk/article/44365

  • தொடங்கியவர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இன்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையைச்  சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-251133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.