2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு... ஜூன் 1ம் தேதி முதல் பக்தர்கள் வழிபட அனுமதி.?
-
Tell a friend
-
Topics
-
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
5
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By goshan_che · Posted
அப்படி இல்லை ஐயா, காணி உரிமை என்பது தனியே உடமை உரிமை மட்டும் அல்ல. ஒருவரின் அடையாளத்துடன் பின்னி பிணைந்தது. அதில் கைவைக்கப்படாது.சிங்களவர்கள் அதில் கைவைக்க வெளிகிட்டுத்தான் இவ்வளவும். நல்லூரில் காணிகளை முஸ்லீமுக்கு வித்தால் - இரெண்டு மடங்கு விலைக்கு போகும்? எப்படி வசதி? வித்துப்போட்டு கொழும்பில் ஒரு பிளட் வேண்டி விட்டால், மாத வாடகையும் வரும். சும்மா பத்தைக்கு ஏன் காசை வீணாக்குவான்? நீங்கள் சொல்லும் மேட்டுகுடிகள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் காணியை வைத்திருப்பவர்கள் - சொந்த ஊரில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்குத்தான் பலர் இந்த காணிகளை வைத்திருக்கிறார்கள். வேணும் எண்டால் - காணியின் மொத்த பெறுமதியில் தண்டம் 5% என்று அறிவித்தால் கதறி கொண்டு வருவினம். தவிர தெல்லிபழை மாரி இல்லை. நல்லூரில் ஆங்காங்கே இருக்கும் காணிகள் சூழ மதிலோடுதான் இருக்கு. அல்லது வேலியாவது. பாம்பு குடி கொள்ளும் அளவில் இல்லை. -
By தமிழ் சிறி · Posted
நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. எனக்குத் தெரிந்தவர்கள், IT சம்பந்தப் பட்ட துறைகளில், கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன். -
Lesson 29 | les mots interrogatifs | French with Pirakalathan l ASCES.....! வினாக்கள் அதற்கான சொற்கள் அமைப்பது சம்பந்தமான விளக்கங்கள்.....! 👍
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.