Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா வேல்முருகா

முருகா முருகா வேல்முருகா

 

 

  • Replies 2.9k
  • Views 225.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமென்றும் செஞ்சடையும் எந்தையே

பேச்சி அம்மா சீறிக்கொண்டு வாருமம்மா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

துத்திப்போர்க்கும் உன்னை நெஞ்சில் நினைப்போர்க்கும்

நின்று அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கன்னன்குடா கண்ணகி அம்மன் காவடி பாடல்

 

அழகுதமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின்

வம்மிமரம் பழமை பெற கோவில் கொண்ட

 

  • கருத்துக்கள உறவுகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முருகா என்றதும் உருகாதா மனம்

மோகன குஞ்சரி மணவா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கதிர்கள் அசைந்தாடும் மருத நிலம்

மண்டூர் வெற்றி தரும் வேல்முருகன் அமர்ந்த இடம்

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவிட்ட புரம் என்னும் ஊரினிலே

மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
பத்தியால் யானுனைப்         பலகாலும்

   பற்றியே மாதிருப்             புகழ்பாடி    

முத்தனா மாறெனைப்    பெருவாழ்வின்    

   முத்தியே சேர்வதற்        கருள்வாயே     

உத்தமா தானசற்              குணர்நேயா    

   ஒப்பிலா மாமணிக்            கிரிவாசா    

வித்தகா ஞானசத்                 திநிபாதா    

   வெற்றிவே லாயுதப்        பெருமாளே

 
 
  • கருத்துக்கள உறவுகள்

அழகா நான் உந்தன் அடைக்கலம்
ஆடிட பணிக்கும் நாடக   உலகில்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யப்பன் பஜனை -----------

அனலைதீவு அய்யனார்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாகம் குடைபிடிக்க நற்பாம்பு நடனமிட ஆளிக்கடல் நாயகியே

  • கருத்துக்கள உறவுகள்

விநாயக வேதங்களின் நாயகா

விநாயக வேதங்களின் நாயகா

தாமரை முகத்தான் சோதரா

தன்னிகரில்லா

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவிளக்கு ஏற்றி வைத்து

மாலைக்காட்டி பூசை வைத்து

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைக்கையில் கண்ணா என் கண்ணும் கலங்குதய்யா

உன் வாசல் வந்த பின்னே வல்லிபுர ஆழ்வார் ஆலயம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஸ்ரீ ஞான வைரவநாதாய நமக

ஓம் ஸ்ரீ ஞான வைரவநாதாயநமக

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனம் தொட்டு மறையாத மாவிடட புரமே

மனம் தொட்டு மறையாத மாவிடட புரமே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals

ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா
அருகே நீ ஓடோடி வா
மூவிரண்டு முகம் ஜொலிக்க 
ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடி வா

  • கருத்துக்கள உறவுகள்

மணிகண்டனை ஐயப்பா மாயவனோ

தூயவனோ மணிகண்டனை ஐயப்பா

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரூராய் கோவில் கொண்டு உலகாலவந்தவளே

உன்னடியை பணிந்தோமே உடுக்கையின் ஒலியாலே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலைமரம் தேடிவந்தாள் முத்துமாரி

பாலைமரம் தேடிவந்தாள் முத்துமாரி

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.