Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயுதே கண்ணா

 

  • Replies 2.9k
  • Views 225.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகம்: நாட்டைக்குறிஞ்சி 
தாளம் : ஆதி

பல்லவி

பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்)

அனுபல்லவி

நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் –
நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் – 
எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்)

சரணம்

வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்-
-மோனமுகம் வந்து தோணுதே – 

தெளிவான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-சிரித்த முகம் வந்து காணுதே – சற்று-

கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே –

மத்தியம காலம்

கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -,

கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-,

குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே-

கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-,

காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி –

கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகா கணபதிம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏

உலகம் இறைவனின் சந்தை மடம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யார் அறிவார்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராதனை ஆராதனை தேவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கினியானவரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லி அழைத்தால்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணை தெய்வமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க

மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலல்லாஹ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமானே சீமானே குறைஷியரின் பூமானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இன்னிசை முழங்கட்டுமே (2)
இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே

1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2)
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம்
கரையில்லாக் கருணையால் நமை மீட்டார்

2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2)
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை
தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம்

3. இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் - நெஞ்சில்
அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2)
திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் - 2 அதை
தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயவனே வள்ளலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமசிவாய வாழ்க சிவாயநம

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனின் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தம் இறங்க

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீனிவாச

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க

இறைவனிடம் கையேந்துங்கள்...அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகளுடன் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வடிவம்
பாடல் : சகோ. ஜெசிந்தா மேரி
குரல் : மனோ
இசை : அருட்பணி. அகிலன்
இசை இயக்கம் : நெல்லை ஜேசுராஜன்
தயாரிப்பு : அலைகள் மீடியா

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்

தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார்
துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே
இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே

இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே
இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே (2)
உனைத்தேடி அருள்நாடி வருகிறோம்
துயர் போக்கும் துணை நாடி வருகிறோம் (2)
இருதயமே இருதயமே இயேசுவின் திருஇருதயமே
இருதயமே இருதயமே நலன்கள் நல்கும் இதயமே

எம்மைப் பாதுகாக்க அருகில் இருக்கிறாய்
எமைக் காப்பாற்ற உள் உறைகிறாய் (2)
நாளும் வழிகாட்ட முன் நடக்கிறாய்
எங்கள் காவலாக பின் தொடர்கிறாய்
எம்மை ஆசிர்வதிக்க என்றும்
அருளால் நிரப்ப நாளும் (2)
எந்நாளும் என்மேல் அரணாகிறாய் - 2

மனபாரம் சுமந்து  அமைதி தருகிறாய்
உடல் நோய் நீக்கி உள்ளம் நிறைகிறாய் (2)
எங்கள் இயலாமை பொறுத்து அருள்கிறாய்
எங்கள் இயக்கமாகி இயங்கச் செய்கிறாய்
எங்கள் வாழ்வின் மையம் நீயே
நீங்காத சொந்தம் நீயே (2)
எம் வாழ்வின் நிறைவே நீர் தானையா - 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தணம் மனக்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே தமிழ் தெய்வமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனையாளும் அரசே - சிவமோடு சிவமாக

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.