Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவே உந்தன் வார்த்தையால்

 

  • Replies 2.9k
  • Views 225.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.  மத்தேயு 7:7

நிலை இல்லா உலகு நிஜமில்லா உறவு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூரணத்தை கையில் ஏந்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயே என் வாழ்வுக்கு 

 

தை பூச திருநாளில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அம்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.


நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.


நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்ப அரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே

நமச்சிவாயவே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

பிரியமே யா ரஸுலல்லாஹ் இதயமே உங்கள் புகழ்ழோதுவோம் மாமதீனா நகர் நோக்கி ஜீவன் சூழலுதே | தமிழ் கஸீதா

*🌹பிரியமே* ! *யாரஸூலல்லாஹ்!*🌹 

  *பிரியமே!* *யாரஸுலல்லாஹ்!* 
  *இதயமே! உங்கள்* *புகழ்ழோதுவோம்!* 

  *மாமதீனா நகர் நோக்கி* 
  *ஜீவன் சூழலுதே* 
  *மன்னர் மஹ்மூதர் மதி* 
  *முகம் காணவே* 
 *பிரியமே!*  *யாரஸுலல்லாஹ்!* 
 *இதயமே!  உங்கள்* *புகழ்ழோதுவோம்!* 

 *🌹1) மதீனா* *முனவ்வராவில் தவழும்* *தென்றலே!* 
 *மகிபர் நபி மீது அல்லும்* *பகலும் நாளுமே* 
 *எங்கள் இதய ஸலாமை* *சாற்றிடுவாயே!* 
 *ஏந்தல் நபி பூவிதழை* *முகர்ந்திடுவாயே!*    *(பிரியமே!)* 

 *🌹2) எண்திசையும்* *மணக்கும் பள்ளி* *நபவியிலே* 
 *எழில்சிறகு* *விரிந்துலவும்* *மணிப்புறாக்களே* 
 *எங்கள் இதய* *ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* 
 *எண்ணங்களில்* *மாசகற்றும் மாணல்*  *மீதிலே    (பிரியமே!)* 

 *🌹3  ) நெஞ்சையள்ளி நிமிர்ந்து மின்னும் மனாராக்களே* 
 *பச்சைவண்ணமாய்* *ஜொலிக்கும் பொன்* *குப்பாவே* 
 *பொங்குமிதய ஸலாமினை* *சாற்றிடுங்களேன்* 
 *தங்கமலர் எங்களுயிர் நபிகள் மீதிலே  ( பிரியமே* !) 

 *🌹4) கலைமறை* *முஹம்மதர் வதியும்* *பதியதின்* 
 *கடலலைகளே எங்கள்* *இதய அலைகளில்* 
 *துள்ளி எழும்* *ஸலவாத்* *ஸலாமினையே* 
 *சங்கை நபிமீது நித்தம்* *சாற்றிடுங்களேன்*  ( *பிரியமே* !)*

 *🌹5)யாநபி ஸலாம்* *அலைக்கும்* *யாரஸுலல்லாஹ்* 
 *யா ஹபீப் ஸலாம்* *அலைக்கும்* *யாஷஃபீயல்லாஹ்* 
 *யா خஹைர* *خகல்கில்லாஹ்*  *خகுத்பியதீ* 
 *யா தாஜுல் அன்பியா* *خகுத்பியதீ   ( பிரியமே!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருள் வடிவானவர்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே திருஇருதய ஆண்டவர் பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழைத்த பத்து - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயில்ஏறும் மன்னா வா உன் சக்தியே எங்கள் பலம் முருகா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

யாரப்பனா யாரப்பனா யாரப்பி ஸல்லி அலன்னபிய்யி முஹம்மதி....... சுப்ஹான மௌலித் பைத்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா... மாஃபி கல்பி ஹைருல்லாஹ் || நெல்லை அபூபக்கர் அவர்களின் குரலில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் தேவ நற்கருணையிலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் காண விழைவோரே 
நம் அந்தோணியாரிடம் வாருங்களே
வாருங்களே வாருங்களே 
தூய அந்தோணியார் புகழ் பாடுங்களே

காணமற் போன பொருள்கள் மீண்டும்; திரும்பி வந்ததையும்
வீணே தொலைந்த செல்வங்கள் எல்லாம் விரைவாய்; கூடி வரும்

செய்யும் பயணம் சுகமாய் அமைந்து சுபமாய் மாறிவிடும்
செல்லும் வழியில் அரணாய் இருந்து அபயம் நாடி வரும்

கருவுற்ற தாய்மாரின் காவலாய் இருக்கும் பதுவை அந்தோணியே
நலமுற வேண்டி தவிப்போர்க்கு எல்லாம் தயவாய் அருள் புரிவாய்

ஏழை எளியோர் இன்னல்கள் போக்கி வழிவகை காட்டிடுவாய்
ஏங்கிடும் மாந்தர் ஏக்கங்கள் நீக்கி ஏற்றங்கள் தந்திடுவாய்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனை போல் கருணை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 திருவுந்தியார் | வளைந்தது வில்லு .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

அல்லல் அகற்றிடும் அண்ணல்
அருள் உம்மத்தில் எனையும் அமைத்தாய்
 நான் பெற்ற பாக்கியம்
இதைவிட எதை சொல்ல தகுமா 

இறை நூரினில் இலங்கிடும் எம்மான்
திரைநீங்கிட விளங்கிடும் பெருமான்
 காட்சியை காணாமல் காலங்கள் கடந்தால் தகுமா

நூரும் நூரினில் சேர்ந்தே
கலந் ததுபோலே மிளிர்ந்திடவே

அன்பாளா என் அருளாலா 
அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய் 

நான் உன்னடிமை  கேட்பேன்
 உன்னிடமே 
என் நிலைமை அறிவாய் என்னிறைவா

அன்பாளா என் அருளாலா
 அல்லாஹு யா அல்லாஹ்
அன்பாளா என் அருளாலா
உன் கருணை பொழிந்திடுவாய் 

ஹு ஹு  அல்லாஹு 
 கோலங்கள் நீ படைத்தாய்
 படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து ரசித்தால் ஹக் ஹக்

ஹு ஹு  அல்லாஹு
 கோலங்கள் நீ படைத்தாய்
 படைத்தவன் பேரொளி படைப்பினில் பார்த்து

ஹக்கை ஹல்கினில் ஹக்கன கண்டவர் சத்திய வாழ்வினை நித்தியம் நான் பெற

 

ஆற்றங்கரை தாயே ஃபாத்திமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கா நபி நாதரே | மிக்க மனம் தேகரே | மழலைக் குரலில் அழகிய தமிழ் இஸ்லாமிய பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே காலத்தால் அழியாத புனித அந்தோணியார் பாடல் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு மாதா பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவொரு இறைவா சரணம்
முழுமுதல் தலைவா சரணம்
அடியேன் உன் பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய்
போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே

சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய்
மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் மாண்பினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்

பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய்
உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.