Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வண்ண வண்ண லீலிமலர்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரகுபதி ராகவ ராஜாராம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன அழகு உன் அருள் அழகு

நிலவைப் போல் அழகுள்ளவளாய்
கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய்
விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ
அழகு அழகு என்ன அழகு என்ன அழகு
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு - 2

கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே
சாரோனின் மலரழகே சீரோனின் அருள் மகளே

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு - அம்மா

கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே 
என்னை கொள்ளை கொண்டதே உன்
இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே
அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க

அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன்
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே
அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருப்பா கறுப்பழகா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ஹரிவராஸனம் சுவாமி விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்த்தனம் சுவாமி நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் சுவாமி சக்தமானஸம்
பரணலோலுபம் சுவாமி நர்த்தனாலஸம்
அருணபாசுரம் சுவாமி பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
ப்ரணயசத்யகம் சுவாமி ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுவாமி சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

துரகவாஹனம் சுவாமி சுந்தரானனம்
வரகதாயுதம் சுவாமி வேதவர்னிதம்
குருக்ருபாகரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
த்ரிபுவனார்ச்சிதம் சுவாமி தேவதாத்மகம்
த்ரினயனம்ப்ரபும் சுவாமி திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சுவாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பவபயாபஹம் சுவாமி பாவுகாவஹம்
புவனமோஹனம் சுவாமி பூதிபூஷனம்
தவளவாஹனம் சுவாமி திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
களம்ருதுஷ்மிதம் சுவாமி சுந்தரானனம்
கலபகோமளம் சுவாமி காத்ரமோஹனம்
கலபகேசரி சுவாமி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சுவாமி சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சுவாமி சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் சுவாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது!

என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது!

பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது
அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது
பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது!

வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது
அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது சுவாமியே சரணம் ஐயப்பா
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது!

பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்லோனின் தூதே வான்மதியே யாரசூல்லாஹ்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமால் பெருமைக்கு நிகர் ஏது

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதீனத்து மண்ணில்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழாதே மகனே அழாதே மகளே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளம் உருகுதையா முருகா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யா அல்லா யா ரஹீம் என்று சொல்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநீர் என்னை காக்கும் வடிவேலவா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாநபி மேனி கஸ்தூரி வாசம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

அருள் நிறை மரியென அழைத்திடும் போது
அருகினில் வருவாய் தாயே
அமைதியை தருவாய் நீயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

ஆபத்தில் அழைத்தோம் அபயம் தருவாய்
அண்டி வந்தோம் உமை தாயே
ஆதரிப்பாய் என்றும் நீயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

செய்வதறியா தவித்திடும் போது
செவ்வழி நடத்திடு தாயே
சேயாய் காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

மனபலம் இழந்து உடல் நலம் சோர்ந்து
தடுமாறும் வேளையில் தாயே
தாங்கி நடத்திடுவாய் தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

வறுமையும் பிணியும் வாட்டிடும் வேளை
வந்திங்கு உதவிடு தாயே
வளமை காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

வியாபாரம் தொழிலில் விரக்திகள்
வந்தால் வெற்றியை தந்திடுவாயே
வேண்டிய வரம் தரும் தாயே


அம்மா மரியே பெரியநாயகி வாழ்க


தினமும் உம்மை தேடியே வந்தோம்
திடம் எமக்களிப்பாய் தாயே
தீங்கின்றி காத்திடுவாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

அறியாமை மனதை ஆட்டிடும் போது
அறிவொளி தந்திடு தாயே
அக இருள் நீக்கிடு தாயே


அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

சாதிய பேதம் நீக்கியே நாட்டில்
அமைதியை தந்திடு தாயே
அமலியாய் உதித்திட்ட தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

உற்றார் பெற்றார் உடன்பிறப்பெல்லாம்
ஒதுக்கிடும் வேளையில் தாயே
உறவாய் வருவாய் நீயே 

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

குடும்பமாய் செபித்து கூவியே அழைத்தோம்
குறைகளை தீர்த்திடு தாயே
குடும்பத்தை காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1.காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க வாழ்க மரியே வாழ்க 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உனையன்றி --- லூர்து அன்னை பாடல்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.