Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவன்

அப்பன் பழனியப்பன் தினம்

அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்

அப்பன் பழனியப்பன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சத்தியத்தின் நாயகியாய் துலங்கி நின்று

சிவனிடத்தில் முத்திவரம் பெற்ற ச்கதி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருகா முருகா முருகா முருகா

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை

நல்லூரான் துணை கொண்டு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழைத்திடும் உந்தன் மணி ஓசை கேட்க்குதய்யா

உழைத்திடும் உன்நெஞ்சம் குமுறி உன் வாசல்வரை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாரந்தனை கோவில் கொண்ட தாய்தான் இவள்

நம்பி வரும் அடியவர்க்கு நல்லருள் தருபவள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்பசாமி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சித்திரை தேர் ஏறும் சித்தி விநாயக

பக்தர்கள் பவனிவரும் பாலத்தீவு நாயக

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலத்தொகை மயிலேறும் மன்னவா

எங்கள் ஈரவிழி கசிந்து உருகுதையா

நீலத்தொகை மயிலேறும் மன்னவா

எங்கள் ஈரவிழி கசிந்து உருகுதையா

ஏழை எமைக்காக்கும் தெய்வம் நீயல்லவா

எங்கள் சிற்ப்பனை முருகமூர்த்தி அய்யனே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே

எங்கள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணபதியின் திருப்பாதம் கண்களுக்கு மனப்பாடம்

கணபதியின் திருப்பாதம் கண்களுக்கு மனப்பாடம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலை மரம் தேடி வந்தாள் முத்துமாரி

எங்கள் பாவங்கள் தீர்த்த்தருள்வாய் மாரி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான்தோன்றியாய் விளங்கும் தாயே

நாராந்தனை தமிழ் மண்ணின் உறைகின்ற மனோன்மணியும்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாமியேய் சரணம் அய்யப்பா..

சபரி கிரி சாஸ்த்தாவும் எங்கே எங்கே

அந்த சபரிமலை போன தெரியும் அங்கெ அங்கெ

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நயினையிலே தூயவளின் தேரோட்டம்

பரவசத்தால் பெருகிவரும் கண்களிலே நீரோட்டம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே எங்கள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முறிகண்டிவீதிக்கரை அமர்ந்த கணபதியை

நீ நாடு முறிகண்டிவீதிக்கரை அமர்ந்த கணபதியை

நீ நாடு இந்த நம்பிக்கையான துணையிருந்தா

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.