Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பர்களே நான் விடைபெறுகிறேன்

Featured Replies

நண்பர்களே நான் விடைபெறுகிறேன்

வனக்கம் நண்பர்களே , இதுவரை எனக்கு மதிப்பளித்த அனைத்து நண்பற்களுக்கும் , எனக்கு யாழ் களத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்துகொள்ள ஆதரவளித்த யாழ் கள நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும், கருத்துக்கள நண்பர்கள் திரு. தூயவன், திரு.வெற்றி_வேல், திரு. வல்வைமைந்தன் நண்பர்களுக்கும் நன்றியினை தெறிவித்துக்கொண்டு யாழ் களத்தில் இருந்து நான் முற்றிலும் விடைபெறுகிறேன். நன்றி. நன்றி. நன்றி.

எமக்கு ஆரம்ப காலங்களில் இருக்க இடம், போராட தளம் எல்லாம் தந்து பராமரித்த என் அன்பு தம்பி, உங்களினைப்போன்ற நண்பர்கள் இங்கிருந்து போவது.... எனக்கென்றால் ஒன்றுமாய் விளங்கவில்லை....போட்டிக்கு கீரைக்கடை இல்லாட்டி இவையள் சொல்லுறத கோவில் மாடுகள் மாதிரி கேட்கவேண்டியது தான்....சரி எப்ப உங்களுக்கு மீண்டும் வர எண்ணம் வருகிறதோ மீண்டும் வாங்கள் ரம்சித்தா...நான் வரவேற்க காத்திருக்கிறேன்.... :icon_idea:

சசிதா நீர் போக வேண்டிய அவசியமில்லை அதை நான் வரவேற்கவும் இல்லை ஆனால் எம்மை கொச்சை படுத்தாதயும் என நான் வேன்டுகோள் வைத்தேன் என் கருத்தாடலால் மனம் புண்ணாகி வெளியேறுவதாக இருப்பின் என்னை மன்னித்து கொள்ளும் தயவு செய்து உமது முடிவை மறு பரிசீலனை செய்யும்

சம்யித்தா என் குஞ்சு ஈழவன் கூப்பிடுகிறார். திரும்பி வாருங்கள்...ஈழவன் என்னைப்பேசாத பேச்சா...ஆனால் அவர் தேசிய உணர்வில் தான் அப்படி கூறியிருப்பார்....ஆக்வே இதை பெரிது படுத்தாது உள்ளே வாங்கோ...

பாருங்களேன் இந்த வட்டு முள்ளுக்கம்பிக்குள்ளால் பூந்து பார்க்கிற அழகினை..ஆகவே மீண்டும் மீண்டும் கைகூப்பி வாருங்கள் என்று கூப்பிடுகிறேன். யாழ் போக்கிரி, கரடி, வல்வைமைந்தன், லிசான் எல்லோரும் எங்கே....வந்து கூப்பிடுங்கள்...உப்பு போட்டவர்கள் மறக்கப்படாது....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரம்சித்தா...இந்தத் தளத்திலிருந்து நீங்கள் வெளிநடப்புச் செய்கிறதென்றால் கவலைப்படுகின்றவர்களில் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

நண்பரே நலமா?

நண்பரே உங்கள் முடிவை மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்

உங்கள் கருத்துக்கள் ஈழத் தமிழரையும் போராட்டத்தையும் இழிவு படுத்துவதாக அமைந்ததால்தான் நாங்கள் உங்களுக்கு வெறுப்புண்டாக்கும்படி எழுத நேர்ந்தது. அக்கருத்துக்கள் உடனேயே நீக்கப்பட்டும் விட்டன. அதற்காக மன்னிப்பும் கேட்கிறோம்.

யாழை விட்டுப் போவதால் உங்கள் கருத்துக்களை நியாயப்படப் போவதில்லை. ஆகவே உங்கள் முடியை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துச் சுதந்திரத்தை களம் அனுமதிக்குதோ இல்லையோ நாம் மதிக்கின்றோம். நீங்கள் தொடர்ந்து வரணும் எழுதனும். கருத்துக்களுக்கு பயப்பிடுதல்.... கருத்துக்களைக் காட்டி யாரையும் விரட்டுதல்.. என்ற நிலை இங்கு கருத்தாளர்கள் மத்தியில் இருக்கக் கூடாது.. அதை அனுமதிக்கவும் கூடாது.. எவ்வளவு கீழ்த்தரமான கருத்துக்களை எவர் பகரினும் தேவையானவற்றை மட்டும் கவனிச்சிட்டு.. மிகுதியை.. கழித்து அவர்களையும் மன்னித்தலே தமிழிற்கும்.. தமிழ மண்ணுக்கும் நல்லது..! எனவே உங்க முடிவை மாற்றிங்குக. எப்பவும் எங்க எல்லோரினதும் கருத்தியல் நண்பராக தொடர்ந்து இருங்க..! :lol:

;) மீண்டும் சந்திப்போம்.

ரம்சித்தா பார்த்தீர்களா...எப்படியான மனிதர்கள் இவர்கள்....கருத்துக்களினை எறிந்து போராடும் போது போராட்டவீரர்களாக இருப்பார்கள், ஆனால் அதில் நீங்கள் காயப்பட்ட செய்தி அறிந்து ....ஓடி வந்துள்ளார்கள்...ஆகவே இந்திய பண்பின் பிரகாரம் நீங்கள் உள்ளே வருகிறீர்கள்....ஆமா உங்க ரஜினி ஸ்டைலில வேற சொல்லனுமண்ணா....

ரம்சித்தா.....போகாதீங்க....திரும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு இங்கே அப்படி என்னதான் பிரச்சினையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய சூழ்நிலயை புரிந்துகொண்டு தமிழுக்கு தமிழனாய் கருத்தெழுதுங்கள்.நாம் எல்லோருமே உங்களுக்காக தோழ் கொடுப்போம்.வாருங்கள் நாம் எல்லோருமே ஓர் குடும்பம்.பகைமைகளை மறந்து புதியதோர் நட்புக்கு வழி சமைப்போம் :lol:

எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் குமாரச்சாமி இப்படி கீரியும் பாம்பும் ஆயிருந்த நாங்களே இன்று ஒன்றாக மாறௌம் போது சம்ஜித்தா என்ன எங்களை விட்டு போய் விடுவாரா...ஆமா என்னும் ஒரு சின்ன டபுட்டு...ஏன் எனக்கு தனி மடல் போட்டு வாழ்த்தினீங்க....நான் சாகப்போறதை நினைத்தா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கருத்து எழுத எவளவு சுதந்திரமோ அதை விட சுதந்திரம் சொந்த முடிவில் வெளிறுவதும் வருவதும்.

:rolleyes: சச்சிதா தமிழ் கற்க சென்றுள்ளார்..... அவர் நன்றாக தமிழ் எழுத கற்றுக்கொண்டதும் மீண்டும் யாழ் வருவார் காத்திருப்போம் நண்பர்களே
  • கருத்துக்கள உறவுகள்

ரம்சித்தா நைனா, நீங்கள் தாரளமாக வெளியேறலாம். உங்களின் பிந்திய முடிவை வன்மையாக வரவேற்கிறேன். :lol:

என்னை பொறுத்தவரையில்......

யாழுக்கு உண்மையான இந்தியன் வரலாம்!

யாழுக்கு உண்மையான மாற்றுக்கருத்தாளன் வரலாம்!

அதைவிடுத்து முகமூடி போட்ட மாற்றுக்கருத்தாளன் இந்தியன் எண்ட பெயரில் வந்து சைக்கில் காப்பில் கிடா வெட்டும் சாதனைகளை செய்யதால் பப்பு வேகாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே, நீங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள் என்று எனக்கு தெரியாது.ஆனால் உங்களுடைய "இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்" என்ற வாசகம் தமிழக தமிழனான எனக்கு வருத்தமளிக்கிறது.காரணம் இந்தியா,ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு தூரம் உதவி செய்கிறது என்று தான் நமக்கு தெரியுமே."தமிழனாக இருப்பதில் மகிழ்கிறேன்" என்பதே சரி.

வணக்கம் பாபு உங்களை வெகு நாட்களாக எதிர்பார்க்கிறேன். எப்படி உள்ளீர்கள்?

அவர் தமிழன் இல்லை, :angry:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே, நீங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள் என்று எனக்கு தெரியாது.ஆனால் உங்களுடைய "இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்" என்ற வாசகம் தமிழக தமிழனான எனக்கு வருத்தமளிக்கிறது.காரணம் இந்தியா,ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு தூரம் உதவி செய்கிறது என்று தான் நமக்கு தெரியுமே."தமிழனாக இருப்பதில் மகிழ்கிறேன்" என்பதே சரி.

நீங்கள் உண்மையான இந்திய தமிழனாக இருந்து ஈழதமிழர்களை ஆதரிப்பீங்கள் ஆயின் உங்களுக்கு எனது நன்றிகள்.ஈழதமிழராக இருந்து இந்தியனாக வேடம் போட்டு ஈழத்துக்கு எதிராக கருத்து வைக்கும் அனைவருக்கும் இந்த ஈழபுத்தன் எதிரானவன்

  • தொடங்கியவர்

எனது மதிப்பிற்க்குறிய யாழ் கள நண்பர்களே,

நான் யாழ் களத்தில் இருந்து வெளியேறுவதை பெறும்பாலான நண்பர்கள் விரும்பாதால் மறுபொஅடியும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் களத்திற்க்கு திரும்புகிறேன். என்னை யாழ் களத்திற்க்கு திரும்பி வரும்படி விரும்பிய நண்பர்கள் சேக்கிழார், ஈழவன்85, வல்வை மைந்தன், லிசா, தூயா, குமார சாமி, சாணக்கியன்,நெடுகுலபூவன் மற்றும் வேலவன் ஆகிய நண்பர்களுக்கும் நண்றியினை தெறிவித்துக்கொண்டு மீண்டும் யாழ் களத்திற்க்கு திரும்பிவிட்டேன். நன்றி.

Edited by rmsachitha

நீங்கள் உண்மையான இந்திய தமிழனாக இருந்து ஈழதமிழர்களை ஆதரிப்பீங்கள் ஆயின் உங்களுக்கு எனது நன்றிகள்.ஈழதமிழராக இருந்து இந்தியனாக வேடம் போட்டு ஈழத்துக்கு எதிராக கருத்து வைக்கும் அனைவருக்கும் இந்த ஈழபுத்தன் எதிரானவன்

அதென்ன ஈழப்புத்தன் :P

  • கருத்துக்கள உறவுகள்

எனது மதிப்பிற்க்குறிய யாழ் கள நண்பர்களே,

நான் யாழ் களத்தில் இருந்து வெளியேறுவதை பெறும்பாலான நண்பர்கள் விரும்பாதால் மறுபொஅடியும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் களத்திற்க்கு திரும்புகிறேன். என்னை யாழ் களத்திற்க்கு திரும்பி வரும்படி விரும்பிய நண்பர்கள் சேக்கிழார், ஈழவன்85, வல்வை மைந்தன், லிசா, தூயா, குமார சாமி, சாணக்கியன் மற்றும் வேலவன் ஆகிய நண்பர்களுக்கும் நண்றியினை தெறிவித்துக்கொண்டு மீண்டும் யாழ் களத்திற்க்கு திரும்பிவிட்டேன். நன்றி.

நீங்க நினைத்த நேரத்தில போவீங்கள் நினைத்த நேரத்தில் வருவீங்கள் என்ன காதில பூவா வைக்கிறீங்க விருப்பம் என்றா ஒரே பெயரில் வந்து ஒரே கருத்தை அல்லது தகவலை வையுங்கள் அதை விட்டு போறேன் வாரேன் என்று புகழ் தேடாதீர்கள்.

லக்கி லுக்குவாக வரலாம்,வசம்பாக வரலாம்,சச்சிதாவாக வரலாம் இன்னும் பல பெயர்களில் வரலாம் ஆனால் நாங்கள் ரஜனியின் சினிமா பார்கவில்லை நாங்கள் பார்பது மனித விடுதலை ஆகவே தயுவு செய்து உங்களுடைய போலி வேசங்களை இங்கு காட்டாதிர்கள்.

ரஜனி பாசையில் கூறுவது ஆயின் தமிழ் நாட்டு ரசிகர்களின் காதில் ஒரு தரம் பூ வைத்தா ஆயிரம் பூ வைத்ததிற்கு சமன் வரட்டா

:angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஈழப்புத்தன் :P

ஈழவன் என்றபெயரில் 1,2.............................................................................

...............85 வரை போகும் போது ஈழபுத்தன் என்று போடுவதில என்ன தப்பு சிங்களவன் புத்தர்(ஒரிஜினல்) தனக்கு தான் சொந்தம் கொண்டாடுகிறான் அது தப்பு தமிழனும் பெளத்தனாக இருந்தவன் அதை நிருபீக்க தான் ஈழபுத்தன் என்று போட்டேன்.

உலகத்தின் நடுநிலைமையை பற்றி உபதேசித்தவன் புத்தன் ஆவான் ஆனால் அவனை சாமியாக்கி கடவுளாக்கி கொண்டாடிய தமிழன்,சிங்களவன் எல்லாம் விசரங்கள்.

:P

  • கருத்துக்கள உறவுகள்

எனது மதிப்பிற்க்குறிய யாழ் கள நண்பர்களே,

நான் யாழ் களத்தில் இருந்து வெளியேறுவதை பெறும்பாலான நண்பர்கள் விரும்பாதால் மறுபொஅடியும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் களத்திற்க்கு திரும்புகிறேன். என்னை யாழ் களத்திற்க்கு திரும்பி வரும்படி விரும்பிய நண்பர்கள் சேக்கிழார், ஈழவன்85, வல்வை மைந்தன், லிசா, தூயா, குமார சாமி, சாணக்கியன் மற்றும் வேலவன் ஆகிய நண்பர்களுக்கும் நண்றியினை தெறிவித்துக்கொண்டு மீண்டும் யாழ் களத்திற்க்கு திரும்பிவிட்டேன். நன்றி.

இப்பதான் யாழில ஸ்ரார் ஆகி இருக்கிறியளாக்கும்! விரைவா ஸ்ரார் ஆக இதுதான் வழி. 1மாதத்தில் உலகம் அறிந்த சில்பா செட்டியை மாதிரி யாழ் முழுக்க ஸ்ரார் ஆகிட்டியள்.

யாழில இப்ப இந்தா போறன் இந்தா போறன் எண்டு சவுண்டு விடுற ஆக்கள் தான் கூடிட்டுது,ஆனால் சொல்லுறதை செய்து காட்டுறாங்களில்லை... :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.