Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

இதில் மோகனுடன் கூட நடிப்பவர் ராதிகா இல்லை  நளினி போல இருக்கிறார்.......யாரும் பழைய ஆட்களைக் கேட்டால் தெரியும் அன்பு.......!  😂 

 பொறி வைக்கிறியள் வயசு தெரிஞ்சு போயிடும் எண்டு இதுக்கு யாருமே விடை சொல்ல மாட்டாங்கள் எண்டு நினைச்சேன். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Directed by C. V. Rajendran
Produced by K. Balaji
Written by A. L. Narayanan
Story by Gulzar
Starring Sivaji Ganesan
Gemini Ganesan
Lakshmi
Vennira Aadai Nirmala
Music by M. S. Viswanathan
Cinematography Masthan
Edited by B. Kanthasamy
Production
company
Sujatha Cine Arts
Release date
  • 26 January 1976

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : தூண்டில் மீன் (1977) 
இசை :V.குமார் 
பாடியோர்: Spb & சுசீலா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie:Annaparavai

Music:R.Ramanujam

Starring: Srikanth.Latha,Sudhakar,Radhika

Directed by R.Pattabiraman

இந்த திரைப்படம் நான் இன்னும் பார்த்ததில்லை
இந்த திரைப்படத்தை வரும் இன்னுமொரு பாடல் நகைச்சுவையாக இருக்கும்

கோபாலா என் சார் எங்க போற சந்தைக்கு போறான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie : Thaai Illamal Naan Illai :

Song By : S.P.Balasubramanian,

Music : Sankara Ganesg

 

நாட்யகனின் காதலி நாடகம் ஏனடி
இந்த பாடலும் அன்று கமல் ரசிகர்களை கட்டிப்போட்ட   ஒரு பாடல்
சங்கர்கணேஷ் இசையில் ஒரு வித துள்ளல்  பாடல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie: Thanga Rangan

Music: MSV

Singer: P.Jeyachandran and PS, Starring: Vijayakumar, Subha

Directed by Dakshinamurthy

Released in 1978

கனவுகளில் உன்னைக்
கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை
என்னை கட்டிக்கொண்டது....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

intha azhagu deepam oLi veesum pOthu 

Thiramai (1985).

Singers - Malaysia Vasudevan, Uma Ramanan.

Music - Shankar Ganesh.

Cast - Satyaraj, Revathy, Nizhalgal Ravi

எரிமலையில் குளிர்மலர்போல்
எதிர்ப்பினில் நீ மலர்ந்ததனால்

என்னை மயக்கும் மாயச்சுடர்தானோ?

 

உமாராமணனின் குரலில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
இளைஜராயாவின் இசையில் அதிகம் பாடியவர் என நினைக்கிறேன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: Chandrasekhar, Usha Rajendar and Ravinder
Music: T. Rajendar
Director: E.M. Ibrahim
Lyrics: T. Rajendar
Year: 1980

 

மாதங்களை எண்ண பண்ணிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலும் ஒன்று கூட்ட ...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாண ...
மீட்டி வரும் வீணை சொட்ட வில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: Sirkazhi Govindarajan, T. R. Mahalingam, A. V. M. Rajan
Director: A. P. Nagarajan
Music: Kunnakudi Vaidyanathan

Year: 1972

தூண்டிடும் ஞான சுடரொளியாலே
மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Engaveetu Rani 

Sivaji Ganesan

 K.R.Vijaya

 Gruhapravesam movie


எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: MGR, Jayalalithaa, Major Sundarrajan, S. A. Ashokan
Director: B. R. Panthulu
Music: M. S. Viswanathan
Language: Tamil
Year: 1970

மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா...
மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: Gemini Ganesan, Sujatha, Kamal Haasan
Director: Valampuri Somanathan
Music: M. S. Viswanathan
Year: 1976

வசந்தங்கள் வரும் முன்னே வெயில் வந்ததே

மழைக்கால மேகங்கள் கலைக்கின்றதே
பொன்னானாள் விலையில்...👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman
Director: C. V. Sridhar
Music: MS Viswanathan
Year: 1975

:பறவைகளின் ஒலியமுதம்
பருவமகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Music: Gangai Amaran

Direction: M.A.Kaja

Producer: Sri Devi Priya Films

Cast: Vijayan, Shobha, Vijaybabu

Release 1979

விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Naan Yaen Priandhaen (1972)

Direktor: M. Krishnan Nair

 

 

உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ

 

பாடல் :- உனது விழியில் எனது படம் :- நான் ஏன் பிறந்தேன் பாடலாசிரியர் :- புலமைப் பித்தன் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி. ராமச்சந்திரன் நடிகை :- கே.ஆர். விஜயா இசை :- சங்கர் கணேஷ் இயக்கம் :- எம். கிருஷ்ணன் நாயர் ஆண்டு :- 09.06.1972

 

   
 
 
   
   
   
   
   
   
   
   
   
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: M. G. Ramachandran, Radha Saluja, Pandari Bai
Director: A. Jagannathan
Music: MS Viswanathan
Year: 1975

சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் இவ்விடம் நகல் அவ்விடம்
அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.