Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and text that says 'இவ்வளவு ரீசார்ஜ் பண்றோமே, ஒரு காலண்டர் குடுத்தா கொறைஞ்சா போயிருவ...!!? ~Jio; நான் குடுக்குற காலண்டர்ல்ல மாசத்துக்கு 28 நாள் தான் வரும், பரவால்லயா...!! *Jio'

சரி.... பிப்ரவரி மாதம் மட்டும் கொடுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people, people standing and text that says 'என்ன அண்ணாச்சி, இன்னும் கடை காலண்டர் வரலையா. அது இருக்கட்டும். கடைசியா நீ எப்ப கடைக்கு வந்த. போன வருஷம் காலண்டர் வாங்க வந்தேனே ஞாபகம் இல்ல.. mt'

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
May be an image of 2 people and text
 
இந்த வருஷத்தோட ஏதாவது கெட்ட பழக்கத்த விட்ரலாம்னு இருக்கேன் .!
 
பேசாம உசுர விட்ருங்கடா... 🤣
 
Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/100007770579080/videos/681790623588684  👈

👆  2022 ல் என்ன சாதிச்சீங்க, 2023 ல என்ன சாதிக்க போறீங்க...  👆 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’புது வருசத்துல இருந்து நான் பேஸ்புக்கு வரமட்டேன் திருந்தப்போறேன்னு சொன்னவங்க எல்லாம் சத்தியம் பண்ணுக............!!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and text that says '202H 202m ஓஹோ கதை அப்படி போகுதா..'

ஓஹோ.... கதை,  அப்பிடி போகுதா.

 

May be a meme of 1 person and text that says 'உங்க ரெண்டு பேரையும் ஓசி ல வாங்கறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே... டைரி GT Chois SHAMOON காலண்டர் எனக்கு மட்டும் தாண்டா தெரியும்...'

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 6 people and text that says 'தம்பி! பிறந்து ஒரு வருஷம் மட்டும் உயிர் வாழும் அது என்ன? தெரியல அட காலண்டர் தாம்பா...'

 

May be an image of 1 person and text that says 'தாங்கள் மாஸ்க்குடன் வருவது குறித்து எங்களுக்கு தெரிவிக்கவே இல்லையே.. 2023'

அச்சப் படுவோம் என்றா?? 😎😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'புதுவருசத்துல இருந்து ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை விடலாம்னு பார்த்தா நம்ம கிட்ட ஒரு கெட்ட பழக்கமும் இல்லையே என்ன பண்றது...'

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 5 people and text that says 'கடவுள் AMILMEME எங்கட எ 2022 ல நான் கொடுத்த பிரச்சனைகள்.. அதயே நினைச்சிகிட்டு இருப்பாங்களா.. போயி 2023 கான பிரச்சனைகளை ரெடி பண்ணு போ..'

 

May be an image of 1 person and text that says 'New year வந்தா நமக்கென்ன வரலனா நமக்கென்ன... நமக்கு எல்லா வருகஷமும்(problems ஒரே மாதிரிதான்...'

 

May be an image of 2 people and text that says 'நைட் 12 மணி இருக்கும் எனக்கு போன் பண்ணி இனிமேல் குடிக்கவே மாட்டேன் னு சொல்லிட்டு ஹாப்பி பொங்கல் னு சொன்னான், என் உடம்பொல்லாம் ஆடிப்போச்சு.'

 

May be a meme of 2 people and text that says 'ஜனவரி 1 me ஜனவரி 2 அடுத்த வருசம் continue பண்ணிக்காலம்'

 

May be a meme of 4 people, beard and text that says 'Monkey Memes இந்த வருசத்துல இருந்து உருப்படப்போறேன்னு சொல்லி இருப்பாளே MONKEY MIEMES *2023 *2022 ஆமா... என்கிட்டயும் சொன்னாளே...'

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be a meme of 3 people and text that says '2022 யாரும் சும்மா சும்மா டைம் பாக்க வேணாம். 12.00 மணி ஆனதும் நானே போயிருவேன்!'

 

May be a meme of 2 people and text that says 'இங்கு சுருட்டிய காலண்டர் அயர்ன் செய்து தரப்படும்! குடந்தை பாலா மீம்ஸ் அடடா... நமக்கு தெரியாம போச்சே....!'

May be an image of 4 people and text that says 'வரும் போது, ஹாப்பி நியூ இயர், வெல்கம் நியூ இயர் னு சொல்ல தெரியுது.. போகும் போது நன்றி சொல்ல தெரியுதா? MEMES = 2020 * 2022 2021 TAMIL MEMES மக்கள் மனுஷனா டா நீங்கல்லாம்..'

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'ஓ நீங்க தான் புது வருசமா 2023 பார்த்து பக்குவமாக செஞ்சிட்டு போங்க'

 

May be an image of 2 people and text that says 'உங்கிட்ட கேக்கிறது ஒன்னே ஒன்னு தான்..... 2022 எவ்வளவோ பரவால்லனு மட்டும் சொல்ல வச்சிராதே... 2023'

 

May be an image of 2 people and text that says 'ஏன்டா அந்த ஆள திருப்பி அனுப்பிட்ட? அவர் 2023 காலண்டர் கேக்குறாரு. நம்மகிட்ட வெறும் 1000 காலண்டர் தான இருக்கு!'

 

May be an image of 4 people and text that says 'Monkey Memes MONKEY Happy New year anna... MEMER அண்ணான்னு சொல்ற பொண்ணுகளுக்கு ளுக்கு எல்லாம் wish பண்றது இல்லைங்க'

 

May be an image of 4 people and text that says 'New year resolution பரிதாபங்கள்.. 1st January 2nd January 3rd January 4th January'

 

May be a meme of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 3 people, beard and text that says '#Me MI NEW YEAR முடிஞ்சி போச்சு... உன்னோட மொக்க ஜோக்குகல எடுத்துட்டு கௌம்பலாம்... SURESH BABU MEMES #THAT MOKKA JOKE FRND KTVHD மன்னிக்கனும்... இன்னும் ஒரு ஜோக்கு பாக்கி இருக்கு... இன்னிக்கு தான் நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் நைட்...!!!'

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 1 person and text that says 'Jan 1~ இனிமே பொய் பேச மாட்டேன்.. Jan 2~ Dear Sir, As I am suffering from fever.. mt #2023'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’~நீங்க எப்போ என்ன பாக்க வரீங்க ~நா ஏன் உங்கள பாக்க வரனும்.? ~இல்ல காலண்டர்ல இன்பம் உங்களை தேடி வரும்னு போட்டு இருந்துச்சி அதான் கேட்டேன் பயங்கரம் பாஸ்..!’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

Peut être une image de 4 personnes et texte qui dit ’~நீங்க எப்போ என்ன பாக்க வரீங்க ~நா ஏன் உங்கள பாக்க வரனும்.? ~இல்ல காலண்டர்ல இன்பம் உங்களை தேடி வரும்னு போட்டு இருந்துச்சி அதான் கேட்டேன் பயங்கரம் பாஸ்..!’

இதைத்தான்... "பயங்கர உருட்டு" என்று சொல்வார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'நீயு இயர் முடிஞ்சிருச்சி பேசாம திருந்திடுவோமா mt ச்சே ச்சே பொங்கல் முடியட்டும் பார்த்துக்கலாம்'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 8 people, beard and text that says '*me என்னங்க வருஷம் இது..?? நல்லதே நடக்க மாட்டேங்குது.. MADURA *2023 TL_MEMES ஏன்டா ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே உனக்கு நல்லது நடக்கணுமா'

 

May be an image of 6 people, people standing and text that says 'when our team planned to promise ourselves that 2023 புத்தாண்டுல இருந்து இனிமே குடிக்க மாட்டோம்..." My Friend Me MY Friend மச்சான் 10 நாள்ல பொங்கல் வரப்போவுது. வேணும்னா பொங்கலுக்கு அப்புறம் முடிவெடுத்துக்கலாமா. Me: அதுவும் சரிதான்...'

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

414917162_381796877707468_31139594673372

இதென்னவோ உண்மை தான்.

வருட முடிவில் வீட்டில் ஒரு கலண்டர் தொங்க யாரடா தருவான் என்று ஏக்கமாக இருக்கும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

414046263_768447461986740_68399954104876

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

419202361_2273968112808814_4447766426733

அனைவருக்கும் தை மாதப் பண்டிகை வாழ்த்துக்கள்........!   😂




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.